50,000 ஆண்டுகளுக்கு முன்பு. இன்று வாழும் மனிதர்கள் மூலத்தோற்றக் காலம் எனலாம். 

50,000 ஆண்டுகளுக்கு முன்பு. இன்று வாழும் மனிதர்கள் மூலத்தோற்றக் காலம் எனலாம். 

#வாழும்_மனித_அறிவுள்ளே_பல்வகை #பொழுதும்_காலமும்_அறிக.
கிட்டத்தட்ட 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கோளில் பல மனித இனங்கள் வாழ்ந்தன;
அறிவுசார் மனித இனம் யூரேசியா முழுவதும் பரவியது .
தொன்மையான மனிதக் குழுக்கள் ஒரு சில அழிந்து போயின.   
இன்று அங்கங்கே வாழும் மக்களை கொண்டே அறிந்து கொள்ளலாம். 
50,000 ஆண்டுகளுக்கு முன்பு
அறிவுசார் மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து யூரேசியாவுக்குள் விரிவடைந்து கொண்டிருந்தனர்.
பின் அப்பகுதிகளில் ஏற்கெனவே வாழும் நிலை பெற்றிருந்த தொன்மையான உயிரினங்கள் உடன் வாழ்ந்தனர். 
சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு வாழ்வு இன மக்களையும் அவர்களின் உடல் முகத் தோற்றத்தின் மூலம், இன்று வரை உள்ள தொடர் தொடர்பு நிலை. 
நல்ல முறையில் ஒரு சில தகுதிகள் பழக்கம் ஆக தொடர்ந்து பின்பற்றினர்.
இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் தீவில் வாழ்ந்து வந்த மக்கள் பின்னர், வறட்சி மற்றும் புதிதாக வந்த அறிவுசார் மனித இனத்தின் நல்ல சில பழக்கத்தினை வழக்கமாக கொண்டனர். போட்டியிட்டு வாழும் சுற்றுச்சூழல் காரணங்களால் அவர்கள் அழிந்து போன சூழலையும் அறிந்து கொள்ள முடியும். 
கல்லாவோ குகையில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களின்படி, மனித இனம் லுசோனென்சிஸ் வாழிடம் இனம் குறைந்தது.  
67,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிலிப்பைன்ஸில் வாழ்ந்து வந்ததற்கான ஒரு சில அறிகுறிகள்.
தபோன் குகை, கலிங்கா மற்றும் கலாவ் குகை உட்பட பிலிப்பைன்ஸின் ப்ளீஸ்டோசீன் போன்ற தளங்களின் வரைபடம், வெளிர் நீலப் பகுதிகள் கடலின் ஆழம் 120 மீட்டருக்கும் குறைவான பகுதிகளைக் குறிக்கின்றன. 
மேலும் அவை குறைந்த கடல் மட்டத்தில் வெளிப்பட்டு இருக்கலாம்.

பல் வெடிப்பின் விரைவான வேகம்
பற்காரை என்பது ஒரு கனிம மயமாக்கப்பட்ட திசு ஆகும்.
இது பற்களின் வேர்களில் உருவாகிறது. 
இது வேர் மற்றும் சுற்றியுள்ள பற்தாடைக் குழி (அல்வியோலஸ்) அல்லது (சாக்கெட்டுக்கு)
பல் எலும்புக் குழி இடையில் மேல் தாடை எலும்பு, (மேக்ஸில்லா ) ஒரு இணைப்பை வழங்குகிறது. 
பற்சிப்பி, பல் திசு மற்றும் பல் கூழ் ஆகியவற்றின் மூலம் நம் வாழ்வினத்தின் முதியோர்களின் தாயனை மூலம் அறிந்து கொள்ளலாம்.
வளர்ச்சி மற்றும் பரவல்: 
இவை உயிர் உள்ளவை என்பதால், சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால் மிக வேகமாகப் பெருகி, ஈறுகளைப் பாதித்து ரத்தக் கசிவு மற்றும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
எனவே, அது பற்களின் வேர்களை மூடியிருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த, வளர்சிதை மாற்றத்துடன் செயல்படும், கால்சியம் படிந்த இணைப்புத் திசு ஆகும். 
பற்சிப்பி, பல் திசு மற்றும் பல் கூழ் ஆகியவற்றுடன் ஒரு பல்லின் நான்கு முக்கிய கூறுகளில் பற்காரையும் ஒன்றாகும்.
இது ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளவும், சரிசெய்து கொள்ளவும், மறு வடிவமைத்துக் கொள்ளவும் கூடியது.
பல் முளைக்கும் போது முழுமையாக உருவாகி, தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள முடியாத பற்சிப்பி போலல்லாமல், பற்காரை செல்கள் (சிமெண்டோசைட்டுகள்) உள்ளன. 
மேலும், இது சுற்றியுள்ள பற்களைச் சுற்றியுள்ள தசை நாரால் பல் திசு (PDL) ஊட்டம் அளிக்கப் படுவதால், பற்களின் மீது செயல்படும் மாறும் விசைக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள முடிகிறது. 
தற்கால மனிதர்களையும் ( ஹோமோ சேபியன்ஸ்) அவர்களின் நெருங்கிய, அழிந்துபோன உறவினர்களையும் வகைப்படுத்தப் பயன்படுகிறது . 

1758-ல் கார்ல் லின்னேயஸால் உருவாக்கப்பட்ட இந்தப் பெயர், ஆஸ்ட்ராலோபிதேகஸ் போன்ற முந்தைய மூதாதையர் களிடமிருந்து இவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது . 
இதன் புதை படிவங்கள் 50,000 முதல் 134,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும் கல்லாவோ குகையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனம்
ஆஸ்ட்ராலோபிதேகஸைப் போன்ற பழமையான பண்புகள் மற்றும் தற்கால தன்மைகளின் ஒரு தனித்துவமான கலவையைக் கொண்டிருந்தது .
இது மனித தலைமுறையில் ஒரு தனித்துவமான உறுப்பினராக ஆக்குகிறது. 

https://www.nhm.ac.uk/

பற்களின் விசை வினைபுரியும் சைகை
     சொற்களின் நிலை அறியும் காலம் 
தற்கால மனிதனின் உரிய வாய்ப்பு 
      கற்கால மக்களின் நிலை நீதி. 

நீதி நீண்டதொரு திறனாய்வு நொடி 
     ஆதி ஆண்டாண்டு காலத் திறனறிவு 
நதி நம் திறனளவுக் காட்சி 
     விதி விசை திறன் பெற்றவை. 

பெற்றவை நிலம் நீர் தட்பவெப்பம் 
     காற்று மற்றும் பகுதிகளின் கருத்து 
பற்றிய வாழ்வினச் சேர்க்கை வளரும் 
     தொற்றிய யாவும் நல்வினை காட்சி.

காட்சி தரும் படிப்பினை வரலாறு 
     ஆட்சி செய்த முறை இலக்கு 
மாட்சிமை கொண்டவை தேர்ச்சி பெறும் 
      பட்டினப் பாலையும் சொல்லும் அண்டவியல். 

பாலக பற்கள்:

பாலக பற்கள் தொல்லியல் அறிவகம்
நூலக அறிவின் மையப் படிமம்
நலமுடன் வாழ வழி வகுக்கும்
‌ பலம் பெறும் முறைமை ஆக்கம்.

ஆக்க அளவின் அறிவியல் தடம்
நோக்கிய கால வாழ்வியல் அறிவு
பக்கத்தில் உள்ள பதிவு நிலை
அக்கம் பக்கம் மாற்ற வளர்சிதை.

வளர்சிதை பல்லினச் சேர்க்கை பேசும்
வளர்ச்சி அகவையில் கணிக்கும் திறன்
உளப் பாங்கு சொல்லும் வரலாறு
வளரும் போதே நிலைக்கும் தோற்றம்.

தோற்றம் பெற்றவை முளைக்கும் காட்சி
மாற்றம் காணும் மானிட இயல்
உற்றவை பெற்றவை நிலைத்தவை நீடித்தவை
போற்றி புதிய பல்வகை அறிவோம்.

#System_of_Ecolonomy_Accounting_SoEA

#System_of_Ecolonomy_Accounting_SoEA

#ECOLONOMY_ACCOUNTING

#Earth’s living systems;
#Climatechange _stability;
#Overall_systemic_health;
#Levelling_every_stake_holder; #Of_all_the_interdisciplinary_tools_available_as_a_single_entity; #Nomenclature_minute_yield_small_sustainable_outputs_from_nature
#Offering_minute_yield;
#Minute-by-minute, month-by-month, and year-by-year tracking;
#Yield_is_the_ultimate_proof.

பாலக வீதி 21

பாலக வீதி 21

#மலை:

#ம_மோனை

மனித மனம் மலரும் மணமும்
மகிழ்ச்சி மணி மாலை மகப்பேறு
மகத்துவம் மாண்புறும் மற்றும் மலர்ச்சி
மணிமகுடம் மந்திரம் மாயம் மாட்சிமையோ!

லை_எதுகை:

மலை அலை கலை தொலைநிலை
ஆலை வேலை இலைகளறிதல் அறிவுநிலை
தலைமை தொலைக்காட்சி அலைவரிசைகள் நிலைக்காட்சி
வலைப்பதிவு நிலைப்பதிவு ஓலைச்சுவடிகள் காலையிலறிவோம்.

தொல்காப்பியம் 144
உயிர் ஈறு மெய் ஈறுகளின் பொதுப் புணர்ச்சி.

ங ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும்
உயிர் முதல் ஆகு மொழியும் உளப்பட
அன்றி அனைத்தும்
எல்லா வழியும்
நின்ற சொல் முன் இயல்பு #ஆகுமே.

#ஆகுமே_என்பது_ஆக்கப்பூர்வமான_குறியீடுகளை_மேம்படுத்தும்_கரந்துறை_சொல்லாகும்.

வன்மையான கணங்கள் ஒழிந்து நின்ற சொல் முன் இருவழியும் இயல்பு ஆகும் என்பர்.

இது பொது விதி
இவற்றுள் சிலவற்றிற்கு சிறப்பு விதியும் புறனடையும் மேற்கூறப்பட்ட. இயல்பு ஆகும் என்பர்.

#ம_எனும்_மெய்களை_முதலாக_உடைய_வருமொழியும்
#உயிரை_முதலாகவுடைய_வருமொழி_வழியிலும்_நிலைமொழி_முன்னர்_இயல்பாகும்.

மலை சொல் பிரிப்பு:
மலை = மல் + ஐ
எனப் பிரிக்கலாம்.

பொருள்:
#மல்_என்ற வேர்ச் சொல்லுக்கு வலிமை அல்லது வளமை_என்று பொருள் தரும்.

தமிழகத்தின் பல்வேறு மலைகளில் சமணர் படுக்கைகளும், தமிழி கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.

ஈரோடு அரசலூர் மலையில் இசைக்கல்வெட்டுகள் மற்றும் பல வரலாற்றுப் பதிவுகளிலும் உள்ளன. வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி என்பதால் இது ‘மலை’ என அழைக்கப்படுகிறது.

#ல_எனப்_பதிந்த_சொல்_அகராதி_காண்போம்.
தொல்காப்பியம் 480
#அதிகாரப்_புறனடை#ல_ன_என_வரும் புள்ளி இறுதி முன் ., மொழி இடைத் தோன்றிச் செய்யுள் மொழிகளைக் தொடர்புப் படுத்திக் சொல்லும் இடத்தில் வேற்றுமைப் பொருள் தரும்.
#விதி_வினை எனப் படும்_திறனளவு #ஆதி_ஆண்டான_திறவுகோல்.
ஐ:தொல்காப்பியம் சொல் அதிகாரம் 65
வேற்றுமையின் வகை:
#அவைதாம்_பெயர்_ஐ_ஒடு_கு_இன்_அது_கண்_விளி_என்னும்_ஈற்ற
வேற்றுமைகளின் குறியீடும், நிரல்முறையும் கூறுகின்றது.
நிரல் முறை:

நிரல் முறை (Program Methodology) என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய, திட்டங்கள், வளங்கள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, வரிசையாக, திட்டமிட்டுச் செயல்படுத்தும் முறையாகும்.
நிரல் முறை கற்றல் மூலம் வாழ்க்கை திறன்களின் செயல்முறை மேலும் வலியுறுத்தப்படுகிறது.

பார்த்த லட்சியக் கருத்தில்
வீற்றிருக்கும் திறவுகோல்.
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய
தளி #உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி
—அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்
பட்டினப்பாலை தொடர்
உருத்திரங் கண்ணனார்
எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

பாலக வீதி 20

பாலக வீதி 20

51,000 ஆண்டுகளுக்கு முன்பு

51,000 ஆண்டுகளுக்கு முன்பு

எலும்பு குறியீட்டினைக் கண்டு அறிந்தனர்.

51,000 ஆண்டுகளுக்கு முன்பு, செர்மனியில் மான் விரல் எலும்பு குறியீட்டினைக் கண்டு அறிந்தனர்.
ஜெர்மனியின் ஹார்ஸ் மலைகளில் உள்ள சன் கார்ன் குகையில் கண்டனர்.

அமைவிடம்:

கீழ் சாக்சனியில் உள்ள புகழ்பெற்ற குகையான ஐன்ஹார்ன் ஹோல்-இன் நுழைவாயிலில் இந்த எலும்பு கண்டெடுக்கப்பட்டது.

கலைஞர் மற்றும் காலம்:

கதிரியக்கக் கரிம காலக்கணிப்பின்படி,
இந்தச் செதுக்குவேலை சுமார் 51,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால்களால் செய்யப்பட்டது.
பொருள்:
இந்த ஓவியத்தில் பயன்படுத்தப்பட்ட கேன்வாஸ் , அப்பகுதியில் அரிதான மற்றும் கம்பீரமான விலங்கான ஒருஇராட்சத மானின்
( மெகாலோசெரோஸ் ஜிகாண்டியஸ் )
இரண்டாவது கால்விரல் எலும்பாகும்.

எனவே, அந்த எலும்பு அதன் சிறப்பு முக்கியத்துவத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

செதுக்கு முறை:

எலும்பானது, தலைகீழ் V-வடிவில் ஒன்றையொன்று வெட்டும் கோடுகளான, அடுக்கப்பட்ட சாய்சதுர வடிவங்களால் செதுக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தும் முறை: நியாண்டர்தால் கலைஞர், எலும்பின் புறப்பரப்பை மென்மையாக்குவதற்காக முதலில் அதனைவேகவைத்து , பின்னர் கூழாங்கல் கருவிகளைக் கொண்டு தீவிரமாகச் சுரண்டியும் செதுக்கியும் அதனைத் தயார் செய்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செலவிடப்பட்ட நேரம்: சோதனைமுறை தொல்லியல் ஆய்வின்படி, எலும்பை மென்மையாக்கிச் செதுக்குவதற்குச் சுமார் 1.5 மணி நேரம் ஆனது.
வடிவமைப்பு மற்றும் செயல்பாடு: இந்தச் செதுக்கல், இறைச்சிக் கடைக்காரர்களின் அடையாளங்களில் பொதுவாகக் காணப்படும்
V-வடிவத்திற்குப் பதிலாக, வேண்டுமென்றே L-வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் படைப்பு தானாகவே நிமிர்ந்து நிற்கக்கூடியதாக இருப்பதால், இது வெறுமனே கிறுக்கப்பட்ட ஒரு ஓவியம் அல்ல, மாறாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு குறியீட்டுப் பொருள் என்பதை இது உணர்த்துகிறது.

மத்திய ஐரோப்பாவின் மிகப் பழமையான கலைப்பொருள்:

இந்தக் கண்டுபிடிப்பு, கீழ் சாக்சனியில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான அலங்கரிக்கப்பட்ட பொருளாகவும், மத்திய ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்ட மிக முக்கியமான நியாண்டர்தால் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

குறியீட்டு சுதந்திரம்:

51,000 ஆண்டுகள் பழமையான இந்தக் காலக்கணிப்பு, நவீன மனிதர்கள் மத்திய ஐரோப்பாவிற்கு மிக நீண்ட காலத்திற்குப் பிறகே வந்ததால், நியண்டர்தால்கள் அவர்களைச் சாராமல் கலை வடிவங்களைத் தனித்து உருவாக்கினர் என்பதை நிரூபிக்கிறது.

தொல் காப்பிய சொல் வரலாறு
வல்லினம் கொண்ட வழிவகை ஆற்றல்
பல்வேறு படிமலர்ச்சி பற்றிய கருத்துரை
சொல்லாக செயலாக திறனில் சான்று.

சான்று பெற்ற முறைமை தொடர்
நன்கு அறிந்து நாளும் வளர்க
என்றும் நடைமுறை வாழ்வு தரும்
தன்மை தகுதி உள்ளத்தில் ஒன்றிடும்.

ஒன்றிய ஒன்றில் விரல் நுனியில்
இன்று மாறிய தோற்றத்தில் தேர்தல்
அன்று போர் முறை இலக்கு
ஊன்று கோலில் நிற்கும் மக்கள்.

மக்கள் நீதி நீண்டகால படிக்கட்டு
ஆக்க கலைப் பொருட்கள் மிகும்
ஊக்கம் உழைப்பு கால அளவு
மக்களை வாழவிடுங்கள் போரிடாதே புவியில் .

#ஒரு_நொடி_பா #தோற்றம்

தயவு செய்து முயற்சி செய்
உயர்வும் ஊதியமும் கிடைக்கும்.

பயிர் வளர்க்கும் நேசம் பாசம்
உயிர் பின்னி பிணையும் பரவும்
மயிரிழை வழிப் பயணம் அன்பு
உயிர்ப்பில் வாழும் மக்கள் முயற்சி.

முயற்சி முறைமை நாம் காணும்
உயர்வு ஊர் காலத் தோற்றம்
வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பு
நயமுடன் நம்மை வாழ வைக்கும்.

வைக்கும் அன்பு ஓர் ஊற்று
ஊக்கம் தரும் பாங்கு சொல்லும்
வாக்கு நிலை நிறைந்து மெதுவாய்
தேக்கநிலை உதிர்ந்து ஊறும் அறிவு.

அறிவும் ஆற்றலும் உடையவை ஈண்டு
அறிந்த சொற்கள் கால அளவு
வறிய நிலையும் ஏற்றுக் கொள்
உறிஞ்சும் திறனளவு புரதச் சத்து.

பாலக வீதி 19 #தான்

பாலக வீதி 19

#தான்

அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை

அண்டத்தின் கோலம்.,

அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை

கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை

கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

பட்டினப்பாலை

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி

மழை பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி.

‘தான்’ என்பது தன்னைத்தானே குறிக்கும் சுட்டுப்பெயர் ஆகும்.

இலக்கியப் பயன்பாடு:

திருக்குறளில் 49 குறட்பாக்களில் திருவள்ளுவர் ‘தான்’ என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார்.

வளர்ச்சி:

தமிழில் மூவிடப் பெயர்களில் (தன்மை, முன்னிலை, படர்க்கை) படர்க்கை ஒருமைப் பெயராகத் தொன்றுதொட்டு வழக்கில் உள்ளது.

‘தான்’, ‘தாம்’ எனப் படர்க்கை ஒருமை/பன்மையாக இச்சொல் காலந்தோறும் வளர்ந்து வந்துள்ளது.

பயன்பாட்டு முறை:

ஒருவரை, அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளைத் தவிர வேறு இல்லை என்பதை வலியுறுத்தும்போது ‘தான்’ பயன்படுகிறது (எ.கா: இவன்தான் செய்தான்).

பேச்சுவழக்கு:
‘தான்’ என்பது ஒவ்வொருவரின் தன் உணர்வை அல்லது படர்க்கை ஒருமையைக் குறிக்கப் பரவலாகப் பயன்படுகிறது.
தமிழில் இலக்கணப்படி ‘தான்’, ‘தாம்’, ‘தாங்கள்’ போன்றவை உயர்திணைப் படர்க்கை ஒருமைப் பெயர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வேற்றுமைப் புணர்ச்சி:
தான் + ஐ = தன + ஐ = தனை (எ.கா: தன் + ஐ = தனை) என ன்-கெட்டு, தகரம் குறுகிப் புணரும்.
பன்மை வடிவம்:
தாம் என்பது தம + உருபு (தமை, தமது) எனப் புணரும்.
சாரியை:
பெரும்பாலும் சாரியை பெறாமல் புணரும், ஆனால் சில இடங்களில் ‘அன்’ அல்லது ‘அத்து’ சாரியை பெற்றுப் புணரும் சூழல்களும் உண்டு.
வகை:
இது பெயர்ச்சொல்லாக (தன்மை/படர்க்கை) வேற்றுமை உருபுகளை ஏற்கும் போது ஏற்படும் திரிபைக் குறிக்கிறது.
தான் ஆகார ஈறு
‘தான்’ (த+ஆன்) என்பது நிலைமொழியின் ஈற்றில் ‘ஆன்’ என்ற ஆகார ஒலியை (நெடில்) கொண்ட சொல்லாகும்.
இது உயிர் ஈற்றுப் புணர்ச்சி விதிகளுக்கு உட்பட்டது.

‘தான்’ போன்ற ஆகார ஈற்றுச் சொற்கள் நிலைமொழியாக வரும்போது, வருமொழி வல்லினமாக (க, ச, த, ப) இருந்தால், பெரும்பாலான சூழல்களில் நிலைமொழி ஈற்று ஆகாரம் திரிந்தோ, அல்லது வகர/யகர உடம்படுமெய் பெற்றும் புணரும்.

தன் என சொல்லும் வரலாறு
தான் என்று ஆகும் உயிரியல்பு

பாலக வீதி 18 #பொய்ப்பினும்

பாலக வீதி 18 #பொய்ப்பினும்

பார்த்த லட்சியக் கருத்தில்

வீற்றிருக்கும் திறவுகோல்.

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி #உணவின்
புள் தேம்பப் புயல் மாறி

5. வான் #பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி

1.’பொய்ப்பினும்’ என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் பொய் + பின் + உம் என்று வரும்.
இச்சொல்லின் பகுப்பு வருமாறு:
பொய் – பகுதி (வேர்ச்சொல்)பின் – வினை இடைநிலைஉம் – முற்று / எச்ச விகுதி (இணைப்பு)

2.பொய்ப்பினும்
என்பதைப் பிரித்தால் பொய்த்து + இனும் என்று வரும்.பொய்ப்பினும் = பொய்த்து + இனும்

(குறிப்பு: ‘பொய்த்து’ என்றால் பொய்த்துப்போதல்/ஏமாற்றுதல், ‘இனும்’ என்பது உம்மை/கொண்டாலும் என்ற பொருளில் வரும்).
பொய்த்து என்பதனைப் பிரித்தால் பொய்த்து = பொய் + து எனப் பிரியும்.

விளக்கம்:
பொய் (நிலைமொழி – பொருள் தரும் சொல்)து (வருமொழி – விகுதி/அசை)
பொய்த்து என்பது பொய்மை நிலையை அல்லது பொய்யாக மாறுதலைக் குறிக்கும் வினை எச்சமாகும்.

இது பெரும்பாலும் ‘பொய்த்துப் போனது’ (மழை) போன்ற சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது.

‘பொய்’ என்பது நிலைமொழி, ‘து’ என்பது வருமொழி. இவை இரண்டும் இணையும் போது ‘பொய்த்து’ எனப் புணர்கிறது.
நிலைமொழி: பொய் (ஈற்றெழுத்து: ய் – மெய்யெழுத்து)
வருமொழி: து
(முதலெழுத்து: த் + உ – வல்லினம்)

புணர்ச்சி விதி:
வருமொழி முதலில் வல்லின மெய்கள் (க், ச், த், ப்) வரும்போது, நிலைமொழியின் ஈற்றுக்கு ஏற்ப வல்லினம் மிகுந்து வரும். இது தோன்றல் விகாரப் புணர்ச்சி எனப்படும்.
இங்கே ‘த்’ என்ற மெய்யெழுத்து புதிதாகத் தோன்றுவதால், இது தோன்றல் விகாரம் என நிலைபெறுகிறது.
வருமொழி முதலில் வல்லின மெய்கள் (க், ச், த், ப்) வரும்போது, நிலைமொழியின் ஈற்றுக்கு ஏற்ப வல்லினம் மிகுந்து வரும். இது தோன்றல் விகாரப் புணர்ச்சி எனப்படும்.

இங்கே ‘த்’ என்ற மெய்யெழுத்து புதிதாகத் தோன்றுவதால், இது தோன்றல் விகாரம் என நிலைபெறுகிறது.
Ref From
தமிழ் இணையக் கல்விக்கழகம்
TAMIL VIRTUAL ACADEMY

Ecolonomy Practice in Tiruchirappalli

Ecolonomy Practice in Tiruchirappalli