51,200 ஆண்டுகளுக்கு முன்பு கதை சொல்லி காலம் எனலாம்.

51,200 ஆண்டுகளுக்கு முன்பு கதை சொல்லி காலம் எனலாம்.

உருவ கலை பற்றி கதை சொல்லும் எனக் கூறலாம்.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள லியாங் கரம்புவாங் குகையில், ஒரு சிவப்பு நிறமி குகை ஓவியத்தை கண்டு பிடித்து உள்ளனர்.
இந்த ஓவியம், கிரிஃபித் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தோனேசிய கூட்டாளிகளால் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும்.

ஒரு காட்டுப் பன்றியையும் மூன்று மனிதனைப் போன்ற உருவங்களையும் சித்தரிக்கிறது.

இது மனித வரலாற்றில் கதை சொல்லும் பழமையான நிலையை எடுத்துக் காட்டுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு மனித உருவகக் கலையின் காலவரிசையை 5,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்னுக்குத் தள்ளுகிறது.

தொடக்க கால அறிகுறிகள், மனிதர்கள் முன்பு நினைத்ததை விட மிகவும் முன்னதாகவே கதைக் கலையை உருவாக்கி உள்ளது .

காணொளி தலைமுறை காட்சி
லியாங் கரம்புவாங் ஓவியத்தின் முக்கிய அம்சங்கள்
பொருள்:

குறைந்தது மூன்று சிறிய, மனித உருவங்களை ஒத்த உருவங்களால் சூழப்பட்ட, ஒரு பெரிய சுலவேசி மருப்பன்றியின் (சுமார் 92×38 செ.மீ.) தத்ரூபமான சித்தரிப்பு.

ஒரு உருவம் பன்றியின் கழுத்தருகே குச்சி போன்ற ஒரு பொருளைப் பிடித்திருக்கிறது.
மற்றொரு உருவம், கால்களை அகட்டித் தலைகீழாகப் படுக்க வைக்கப்பட்டு, பன்றியின் தலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.

மூன்றாவது உருவம் ஒன்று, அந்த விலங்குடன் இயங்கியபடி ஒரு துடிப்பான தோரணையில் இருப்பது போல் தெரிகிறது.
இதுவே உலகின் மிகப் பழமையான ‘படக்கதை’ எனக் கருதப்படுகிறது.

வரைபட நிலையில் அறிவு ஆற்றல்
திரைப்படம் ஆகிய தோற்றம் காண்க
ஊரை விட்டு ஊரறிய வாய்ப்பு
கரை நீர்நிலைகளை மலையும் தடுக்கும்.

தடுக்கும் மலைப்பகுதி தோற்றம்
மடுவுக்கும் மலைக்கும் இணைக்கும் நிலையம்
உடுப்பு உடுத்திய உருவக் கலைகள்
அடுக்கு அடுக்கான கட்டிட வரலாறு.

வரலாற்று கண்டு பிடிப்பு நினைவகம்
வரம் தரும் அறத்தின் வழி
ஈரங் கொண்ட வயல்வெளி பயிர்
மரம் செடி கொடி படிமலர்ச்சி.

படிமலர்ச்சி கொள்கை தலைமுறை காட்சி
அடிமட்ட அளவில் உள்ள தகவல்
இடி மின்னல் வேக மின்னாற்றல்
படிப்பினைகள் கடத்தும் உயிரியலும் பண்பாடும்.

#பாலக_வீதி_17

#பாலக_வீதி_17
#வான்
வான் எனும் சொல் தமிழில் #வானம் எனவும் வழங்கப்படும்.
வான் என்னும் சொல் பெயர்ச்சொல்லாகவும் உரிச்சொல்லாகவும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்‌ போது அது மழையைக் குறிக்கிறது.

உரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது இது பண்பை உணர்த்தும் பெயரடையாக வரும். அந்தப் பொருளின் பெருமதிப்பு, அழகு, உயரம் அல்லது மிகுதி போன்ற பண்புகளைக் குறிக்கிறது.

வான் என்னும் சொல் உணர்த்தும் பண்புப் பொருள்களை எடுத்துக்காட்டுகளுடன் இங்குக் காணலாம்.

திருக்குறள்

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று (திருக்குறள்)

திருக்குறள் வான் சிறப்பு – கரந்துறையில்
11.
அமுது அது

அ – அனைத்திற்கும் மழை
மு – முற்றிலுமாக து – துணையாக அமைந்து

அ- அனைத்து உயிரையும் து – துளிர் விடச் செய்யும்.

அனைத்து உயிர்களுக்கும் மழை நீர் அமிழ்து என உணர்வோம்.
11. வான்நின்று உலகம் வழங்கி வருதலான் தான்அமிழ்தம் என்றுணரல் பாற்று.

714. அவை அறிதல் திருக்குறள்

714 ஒளியார் முன் அறிஞராகுக;வெளியார் முன் குறைந்த அளவே. தெரிந்தவராகியிரு.
அறிந்தவர் முன் அறிஞர் ஆகுக;வெளிப்படையாக தெரியாதவர் முன் வெண்மை வண்ணம் கொண்டவராயிரு.

In front of Scholars be a scholar; When in front of others be a lesser known person.

714.
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்.

தொல்காப்பியம் 2-292

உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை,இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி,பெயரினும் வினையினும் மெய் தடுமாறி ஒரு சொல் பல்பொருளுக்கு உரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருளுக்கு உரிமை தோன்றினும் பயிலாத அவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபின் சென்று நிலை மருங்கின் எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்.

வான்கோல் இலங்குவளை அகநானூறு 261

அகநானூறு 261-ஆவது பாடலில் வரும் ‘வான்கோல்’ என்ற சொல்லிற்கு ‘வெண்மையான திரண்ட வடிவம்’ அல்லது ‘வெண்மையான கொம்பு போன்ற நீண்ட வடிவம்’ என்பது பொருள்.

இப்பாடலில் இச்சொல் சங்கு வளையல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது:வான்: வெண்மை (சங்கின் நிறம்).கோல்: திரண்ட அல்லது நீண்ட வடிவம் (வளையலின் வடிவம்

அகநானூறு 261-ஆவது பாடல் (மணிமிடை பவளம்), பாலை பாடிய பெருங்கடுங்கோவால் பாடப்பட்ட பாலைத் திணைப் பாடல் ஆகும். இப்பாடலில், தலைவன் பிரிவின்போது தலைவியின் வளையல்கள் கழன்றன என்பதை உணர்த்த, “வான்கோல் இலங்குவளை தெளிர்ப்ப” (ஒளி வீசும் வளைகள் கழன்று ஒலிக்க) என்ற வரி தலைவியின் மெலிவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

—-வான்கழல் :

குறிஞ்சிப்பாட்டு125- 126-127
நுண் வினைச் கச்சைத் தயக்கு அறக் கட்டி
இயல் அணிப் பொலிந்த ஈகை வான்கழல்
துயல்வருந் தோறும் திருந்தடிக் கலாவ
#ஈகை_வான்_கழல்: கொடையாளிக்குரிய அல்லது வீரத்தைப் புலப்படுத்தும் வெண்மையான வீரக் கழல்.
பொருள்:வீரன் ஒருவன் கச்சை மற்றும் கழல்களைக் கச்சிதமாக அணிந்து கம்பீரமாக நடை பயின்று வருவதைக் குறிக்கிறது.

பாலக வீதி

பார்த்த லட்சியக் கருத்தில்
வீற்றிருக்கும் திறவுகோல்.

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி #உணவின்
புள் தேம்பப் புயல் மாறி

5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி

—அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்
பட்டினப்பாலை தொடர்
உருத்திரங் கண்ணனார்

எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

ஒரு_நொடி_பா_உருவகம்.

ஒரு_நொடி_பா_உருவகம்.

குறளடி:

வளர்சிதை மாற்றம் உருவக மெய்யியல்
வளர்திசு திறனில் சுற்றும்.

உரிய உணவு உயிரிய செல்கள்
அரிய வகை ஆற்றல் மிகும்
கரிய நிறம் கரியமிலப் பொருள்
ஓரிரு உருவகம் பற்பல வளர்சிதை.

வளர்சிதை மாற்றம் மெய்யியலில் செயல்படும்
வளரும் திசு திறனில் சுற்றுலா
வளர்ச்சி மூலக்கூறுகள் உயிரியல் வெளிப்படும்
உளம் கனிந்த மாவு அமிலம்.

அமிலம் தாங்கிய கொழுப்பும் கருவினை
தமிழ் மொழி பேசும் ஆற்றல்
இமியளவு ஆற்றல் மிகு நலம்
அமிலமாகிய சிறு பெருவிசை சதை.

சதை சத்தில் தைக்கும் தசை
அதை ஏந்தி நிற்கும் காட்சி
கதை பல கூறும் உடல்
இதை பகிர்ந்து கொள்ள நாடும்.

54,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இன பல் வகை அறிந்த காலம் எனலாம்.

54,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இன பல் வகை அறிந்த காலம் எனலாம்.

தகுதி தகவல் குறித்த திறனறிவு
தொகுதி விகுதி வரையறை. 

கண்கவர் கலை வண்ண ஓவியம் 
     பண்டைய சுழற்சி முறையின் வரையறை 
கண்டு அதை தொடரும் காலம் 
       ஆண்டு பல சென்றிடும் நிலை.

நிலை பல உண்டு உடுத்தி 
     கலைகள் பற்றிய கருத்துரை வழங்கும் 
இலை பூ காய் கனி
     வலைய வளரும் வயல்வெளி. 

வயல்வெளி பயிர் தொழில் நுட்பம் 
      நயமுடன் பழகி பயின்ற வளர்நிலை 
உயர் திணை விகுதி பெற்று 
     அயலக நாடும் நாடிய சிறப்பு .

சிறப்பு பெற்றவை செயல் ஆற்றல் 
     பிறப்பு முதல் இறப்பு வரை 
பறந்து விரிந்து செல்லும் உணர்வும்
      ஆற அமர பயிலும் தகுதி.

Ecolonomy Valuation EcVa

Ecolonomy Valuation EcVa

பாலக வீதி 16 1

பாலக வீதி 16 1

ECOLONOMY VALUATION- EcVa 2

ECOLONOMY VALUATION- EcVa 2

ECOLONOMY VALUATION METHOD

ECOLONOMY VALUATION METHOD

60,000 ஆண்டுகளுக்கு முன்பு குறியீடு அமைப்பு உருவாக்கிய காலம் எனலாம்.

மனித இனம் குறியீடு அமைப்பு உருவாக்கிய காலம் எனலாம்.

கண்கவர் கலை வண்ணங்களை வரைந்து பார்த்து மகிழ்ந்து இருந்தனர்.

2018 ஆம் ஆண்டில், பிரான்செஸ்கோ டி’எரிகோ (Francesco d’Errico) உள்ளிட்ட பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு,

மனித வரலாற்றிலேயே மிகவும்

பழமையான வரைக்கூம்பு ஒன்றில் வரைந்ததை அறிந்தனர்.

Centre national de la recherche scientifique (CNRS)

இந்த ஆய்வின் முக்கிய நிலைகள் பின்வருமாறு:

கண்டுபிடிப்பு: தென்னாப்பிரிக்காவின் பிளம்போஸ் குகையில் (Blombos Cave) 73,000 ஆண்டுகள் பழமையான ஒரு கல்லில் (Silcrete flake), சிவப்பு நிற காவிக்கல் (Ochre) கொண்டு வரையப்பட்ட ஒன்பது கோடுகள் கண்டறியப்பட்டன.

முக்கியத்துவம்:
இது இதற்கு முன் அறியப்பட்ட பழமையான வரைபடங்களை விட சுமார் 30,000 ஆண்டுகள் முந்தையது.
இது தொடக்க கால அறிவுசார் மனித இனக்குழு (Homo sapiens) குறியீட்டு சிந்தனை மற்றும் கலைத் திறனை உறுதிப்படுத்துகிறது.

ஆராய்ச்சி முறை: நுண்ணோக்கி மற்றும் வேதி இயல் பகுப்பாய்வுகள் மூலம், இந்தக் கோடுகள் தற்செயலாக ஏற்பட்டவை அல்ல, மாறாக திட்டமிட்டு வரையப்பட்டவை என்பது சான்று ஆக்கப்பட்டது.

Centre national de la recherche scientifique (CNRS)

இந்த ஆய்வு முடிவுகள் 2018 செப்டம்பர் 12 அன்று புகழ்பெற்ற நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்டன.

அதே ஆண்டில் சீனாவில் 1,15,000 ஆண்டுகள் பழமையான எலும்பு கருவிகளின் தற்கால தொழில்நுட்பம் குறித்தும் டி’எரிகோ ஆய்வுகளை வெளியிட்டார்.

தகுதி தகவல் குறித்த திறனறிவு
தொகுதி விகுதி வரையறை.

கண்கவர் கலை வண்ண ஓவியம்
பண்டைய சுழற்சி முறையின் வரையறை
கண்டு அதை தொடரும் காலம்
ஆண்டு பல சென்றிடும் நிலை.

நிலை பல உண்டு உடுத்தி
கலைகள் பற்றிய கருத்துரை வழங்கும்
இலை பூ காய் கனி
வலைய வளரும் வயல்வெளி.

வயல்வெளி பயிர் தொழில் நுட்பம்
நயமுடன் பழகி பயின்ற வளர்நிலை
உயர் திணை விகுதி பெற்று
அயலக நாடும் நாடிய சிறப்பு .

சிறப்பு பெற்றவை செயல் ஆற்றல்
பிறப்பு முதல் இறப்பு வரை
பறந்து விரிந்து செல்லும் உணர்வும்
ஆற அமர பயிலும் தகுதி.