50,000 ஆண்டுகளுக்கு முன்பு. இன்று வாழும் மனிதர்கள் மூலத்தோற்றக் காலம் எனலாம். 

50,000 ஆண்டுகளுக்கு முன்பு. இன்று வாழும் மனிதர்கள் மூலத்தோற்றக் காலம் எனலாம். 

#வாழும்_மனித_அறிவுள்ளே_பல்வகை #பொழுதும்_காலமும்_அறிக.
கிட்டத்தட்ட 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கோளில் பல மனித இனங்கள் வாழ்ந்தன;
அறிவுசார் மனித இனம் யூரேசியா முழுவதும் பரவியது .
தொன்மையான மனிதக் குழுக்கள் ஒரு சில அழிந்து போயின.   
இன்று அங்கங்கே வாழும் மக்களை கொண்டே அறிந்து கொள்ளலாம். 
50,000 ஆண்டுகளுக்கு முன்பு
அறிவுசார் மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து யூரேசியாவுக்குள் விரிவடைந்து கொண்டிருந்தனர்.
பின் அப்பகுதிகளில் ஏற்கெனவே வாழும் நிலை பெற்றிருந்த தொன்மையான உயிரினங்கள் உடன் வாழ்ந்தனர். 
சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு வாழ்வு இன மக்களையும் அவர்களின் உடல் முகத் தோற்றத்தின் மூலம், இன்று வரை உள்ள தொடர் தொடர்பு நிலை. 
நல்ல முறையில் ஒரு சில தகுதிகள் பழக்கம் ஆக தொடர்ந்து பின்பற்றினர்.
இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் தீவில் வாழ்ந்து வந்த மக்கள் பின்னர், வறட்சி மற்றும் புதிதாக வந்த அறிவுசார் மனித இனத்தின் நல்ல சில பழக்கத்தினை வழக்கமாக கொண்டனர். போட்டியிட்டு வாழும் சுற்றுச்சூழல் காரணங்களால் அவர்கள் அழிந்து போன சூழலையும் அறிந்து கொள்ள முடியும். 
கல்லாவோ குகையில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களின்படி, மனித இனம் லுசோனென்சிஸ் வாழிடம் இனம் குறைந்தது.  
67,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிலிப்பைன்ஸில் வாழ்ந்து வந்ததற்கான ஒரு சில அறிகுறிகள்.
தபோன் குகை, கலிங்கா மற்றும் கலாவ் குகை உட்பட பிலிப்பைன்ஸின் ப்ளீஸ்டோசீன் போன்ற தளங்களின் வரைபடம், வெளிர் நீலப் பகுதிகள் கடலின் ஆழம் 120 மீட்டருக்கும் குறைவான பகுதிகளைக் குறிக்கின்றன. 
மேலும் அவை குறைந்த கடல் மட்டத்தில் வெளிப்பட்டு இருக்கலாம்.

பல் வெடிப்பின் விரைவான வேகம்
பற்காரை என்பது ஒரு கனிம மயமாக்கப்பட்ட திசு ஆகும்.
இது பற்களின் வேர்களில் உருவாகிறது. 
இது வேர் மற்றும் சுற்றியுள்ள பற்தாடைக் குழி (அல்வியோலஸ்) அல்லது (சாக்கெட்டுக்கு)
பல் எலும்புக் குழி இடையில் மேல் தாடை எலும்பு, (மேக்ஸில்லா ) ஒரு இணைப்பை வழங்குகிறது. 
பற்சிப்பி, பல் திசு மற்றும் பல் கூழ் ஆகியவற்றின் மூலம் நம் வாழ்வினத்தின் முதியோர்களின் தாயனை மூலம் அறிந்து கொள்ளலாம்.
வளர்ச்சி மற்றும் பரவல்: 
இவை உயிர் உள்ளவை என்பதால், சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால் மிக வேகமாகப் பெருகி, ஈறுகளைப் பாதித்து ரத்தக் கசிவு மற்றும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
எனவே, அது பற்களின் வேர்களை மூடியிருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த, வளர்சிதை மாற்றத்துடன் செயல்படும், கால்சியம் படிந்த இணைப்புத் திசு ஆகும். 
பற்சிப்பி, பல் திசு மற்றும் பல் கூழ் ஆகியவற்றுடன் ஒரு பல்லின் நான்கு முக்கிய கூறுகளில் பற்காரையும் ஒன்றாகும்.
இது ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளவும், சரிசெய்து கொள்ளவும், மறு வடிவமைத்துக் கொள்ளவும் கூடியது.
பல் முளைக்கும் போது முழுமையாக உருவாகி, தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள முடியாத பற்சிப்பி போலல்லாமல், பற்காரை செல்கள் (சிமெண்டோசைட்டுகள்) உள்ளன. 
மேலும், இது சுற்றியுள்ள பற்களைச் சுற்றியுள்ள தசை நாரால் பல் திசு (PDL) ஊட்டம் அளிக்கப் படுவதால், பற்களின் மீது செயல்படும் மாறும் விசைக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள முடிகிறது. 
தற்கால மனிதர்களையும் ( ஹோமோ சேபியன்ஸ்) அவர்களின் நெருங்கிய, அழிந்துபோன உறவினர்களையும் வகைப்படுத்தப் பயன்படுகிறது . 

1758-ல் கார்ல் லின்னேயஸால் உருவாக்கப்பட்ட இந்தப் பெயர், ஆஸ்ட்ராலோபிதேகஸ் போன்ற முந்தைய மூதாதையர் களிடமிருந்து இவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது . 
இதன் புதை படிவங்கள் 50,000 முதல் 134,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும் கல்லாவோ குகையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனம்
ஆஸ்ட்ராலோபிதேகஸைப் போன்ற பழமையான பண்புகள் மற்றும் தற்கால தன்மைகளின் ஒரு தனித்துவமான கலவையைக் கொண்டிருந்தது .
இது மனித தலைமுறையில் ஒரு தனித்துவமான உறுப்பினராக ஆக்குகிறது. 

https://www.nhm.ac.uk/

பற்களின் விசை வினைபுரியும் சைகை
     சொற்களின் நிலை அறியும் காலம் 
தற்கால மனிதனின் உரிய வாய்ப்பு 
      கற்கால மக்களின் நிலை நீதி. 

நீதி நீண்டதொரு திறனாய்வு நொடி 
     ஆதி ஆண்டாண்டு காலத் திறனறிவு 
நதி நம் திறனளவுக் காட்சி 
     விதி விசை திறன் பெற்றவை. 

பெற்றவை நிலம் நீர் தட்பவெப்பம் 
     காற்று மற்றும் பகுதிகளின் கருத்து 
பற்றிய வாழ்வினச் சேர்க்கை வளரும் 
     தொற்றிய யாவும் நல்வினை காட்சி.

காட்சி தரும் படிப்பினை வரலாறு 
     ஆட்சி செய்த முறை இலக்கு 
மாட்சிமை கொண்டவை தேர்ச்சி பெறும் 
      பட்டினப் பாலையும் சொல்லும் அண்டவியல். 

பாலக பற்கள்:

பாலக பற்கள் தொல்லியல் அறிவகம்
நூலக அறிவின் மையப் படிமம்
நலமுடன் வாழ வழி வகுக்கும்
‌ பலம் பெறும் முறைமை ஆக்கம்.

ஆக்க அளவின் அறிவியல் தடம்
நோக்கிய கால வாழ்வியல் அறிவு
பக்கத்தில் உள்ள பதிவு நிலை
அக்கம் பக்கம் மாற்ற வளர்சிதை.

வளர்சிதை பல்லினச் சேர்க்கை பேசும்
வளர்ச்சி அகவையில் கணிக்கும் திறன்
உளப் பாங்கு சொல்லும் வரலாறு
வளரும் போதே நிலைக்கும் தோற்றம்.

தோற்றம் பெற்றவை முளைக்கும் காட்சி
மாற்றம் காணும் மானிட இயல்
உற்றவை பெற்றவை நிலைத்தவை நீடித்தவை
போற்றி புதிய பல்வகை அறிவோம்.

Author: THANGAVELU CHINNASAMY

Pathivar, https://www.orcid.org/profile/0000-0003-0888-5440 https://vidwan.inflibnet.ac.in/profile/713099 "I am an interdisciplinary researcher focusing on Ecolonomy Accounting (SoEA)-a unique framework integrating Ecology, Economy, Accounting, History, Education and vital community infrastructure. serving as a Pathivar for Seyalmantram Website https//www.seyalmantram.in/ , I drive systematic understanding of sustainable paradigms through continuous observation, systematic recording, and structured analysis of real-life world life systems. My broader academic portfolio, verified citations, and collaborative cross-disciplinary works are dynamically indexed and synced through my unique scholarly identity, which can be viewed via my Validated ORCID ID Profile." AREAS OF EXPERTISE Interdisciplinary Social Sciences ECOLONOMY IN PRACTICE under the System of Ecolonomy Accounting (SoEA) is an interdisciplinary social sciences approach integrating Ecology, Economy, Accounting, History, Education, and necessary community infrastructure. As a Pathivar in Seyalmantram Website, I promote systematic understanding through continuous observation, recording, analysis and life systems. SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA.

மறுமொழி இடவும்