#பாலக_வீதி_25_புனல்

#பாலக_வீதி_25_புனல்
பார்த்த லட்சியக் கருத்தில்
வீற்றிருக்கும் திறவுகோல்.

பட்டினப்பாலை தொடர்
உருத்திரங்கண்ணனார்

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி #உணவின்
புள் தேம்பப் புயல் மாறி

வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி

—அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்

எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

“உலகெங்கும் ஒரே மொழித் தடம் பேசும் ஆற்றல் ஆகும்.
பயன்பாடுகளில் மட்டும் வேறுபடுகிறது”
மொழி என்பது மனிதர்களைப் பிரிக்கும் கருவி அல்ல;
அது நம் அனைவரையும் இணைக்கும் ஒரே ஆற்றலை அழகாக உணர்த்தும்.
உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடலமைப்பையும், குரல் நாண்களையும் (Vocal cords) கொண்டிருப்பதால், நாம் எழுப்பும் அடிப்படை ஒலிகள் அனைத்தும் ஒவ்வொரு பொருளையும் ஒரே குரலோசையோடு குறிப்பிட்டுக் காட்டி பின்னர் அவரவர்க்கு தக்கவாறு
அந்தந்த மொழிகளில் மாற்றிக் கொண்டனர்.

“உலகெங்கும் ஒரு மொழித் தடம் பேசும் ஆற்றல் ஆகும். பயன்பாடுகளில் மட்டும் வேறுபடுகிறது” என்பது முற்றிலும் உண்மையானது.

உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடலமைப்பையும், குரல் நாண்களையும் (Vocal cords) கொண்டிருப்பதால், நாம் எழுப்பும் அடிப்படை ஒலிகள் அனைத்தும் ஒன்றே.

மனித உடற்கூறியல் மற்றும் மொழியியல் மூலமாக மிகத் துல்லியமாக, அறிவியலின் படி, சொல்லவேண்டும் எனில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் குரல் நாண்கள் (Vocal cords), நாக்கு, பற்கள், உதடுகள் போன்ற ஒலிப்பு உறுப்புகள் (Vocal apparatus) ஒரே மாதிரியாகவே அமைந்துள்ளன.

இதனால், மனித இனம் தோன்றி வாழத் தொடங்கிய காலத்தில் இருந்து, இயற்கையான சில அடிப்படை ஒலிகளையே
(Basic sounds) நாம் அனைவரும் பயன்படுத்தி இருக்கிறோம்.

இதனை மொழியியல் மற்றும் மானுடவியல் பார்வையில் பின்வருமாறு விளக்கலாம்:

இயற்கை ஒலிகள் (Onomatopoeia):
தொடக்க காலத்தில் பறவைகள், விலங்குகள், நீர், காற்று போன்ற இயற்கையின் ஒலிகளை மனிதர்கள் அப்படியே நகலெடுத்து (Imitate) ஒலிக்கத் தொடங்கினர்.

அந்த அடிப்படை ஒலிகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன.

அடிப்படை உணர்வு ஒலிகள் என்பது வலி, பயம், மகிழ்ச்சி, ஆச்சரியம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த மனிதர்கள் எழுப்பிய ஒலிகள் மா, ஆ, ஓ, ஐயோ போன்றவை ஆகும் .

இக்குறியீடு, உலகெங்கும் உள்ள மனிதர்களுக்கு பெரும்பாலும் பொதுவானவையாக இருந்தன.

மண்டல மாற்றங்கள் (Regional Variations) என்பது காலப்போக்கில் மனிதர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து, வெவ்வேறு புவியியல் சூழல்களில் (Geographical locations) வாழத் தொடங்கியபோது, தங்களுக்குள் புதிய குறியீடுகளையும் சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர்.

அதுவே இன்று நாம் காணும் மொழிகளாக பல்வேறு ஆண்டுகளில் உருவெடுத்தன.

சுருக்கமாகச் சொன்னால், “மூல ஒலி” ஒன்றுதான்; ஆனால் மனிதர்களின் இடப்பெயர்வு மற்றும் சமூகத் தேவைகளால் அதன் “வடிவங்கள்” மாறிவிட்டன.
தமிழ் மொழியில் உள்ள “புனல்” என்ற சொல்லுக்கும், ஆங்கிலத்தில் உள்ள “Funnel” என்ற சொல்லுக்கும் இடையே ஒலியிலும் (Sound) பொருளவிலும் (Meaning) வியக்கத்தக்க வகையில் மிக நெருங்கிய ஒற்றுமை உள்ளது.

இவற்றின் ஒற்றுமைகளை பின்வருமாறு காணலாம்:
1. ஒலி ஒற்றுமை (Phonetic Similarity)
தமிழில் புனல் (Pu-nal) என்று உச்சரிக்கிறோம்.ஆங்கிலத்தில் Funnel (Fun-nel) என்று உச்சரிக்கிறார்கள்.
இரண்டு சொற்களின் தொடக்க மற்றும் இறுதி ஒலிகள் (P/F மற்றும் N-L) ஒரே மாதிரியான ஒலிப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.

2. பொருள் ஒற்றுமை (Semantic Connection)
தமிழ் ‘புனல்’: இதன் நேரடிப் பொருள் “நீர்” அல்லது “பாய்ந்தோடும் நீர்” என்பதாகும்.
ஆங்கில ‘Funnel’ என்பதன் பொருள் திரவ வடிவிலான நீர், எண்ணெய் போன்றவற்றை கொண்டவை ஆகும்.
ஒரு குறுகிய பாத்திரத்திற்குள் பாய்ந்து செல்ல வைக்கும் ஒரு கருவி (நெனல் / புனல் வடிவக் கருவி) ஆகும்.
இரண்டுமே “திரவத்தின் ஓட்டம்” (Flow of liquid) என்ற ஒரே அடிப்படையைக் குறிக்கின்றன.

3. மொழியியல் மற்றும் வரலாற்றுப் பார்வை (Linguistic Perspective)உலகில் உள்ள பல மொழிகளுக்கு இடையே இருக்கும் “ஒலி ஒப்புமை” (Phonetic Affinity) இதற்கு முக்கியக் காரணம்.
ஆங்கிலச் சொல்லான ‘Funnel’ என்பது பழங்கால பிரெஞ்சு மற்றும் லத்தீன் மொழியின் fundere (இதன் பொருள்: ஊற்றுவது / To pour) என்ற சொல்லிலிருந்து உருவானது.

தமிழ் மொழியில் ‘புனல்’ என்ற சொல் சங்க காலம் தொட்டே (எடுத்துக்காட்டாக: “புனல் வாதம்”, “புதுப்புனல்”) பாய்ந்து வரும் நீரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுருக்கமாக: நீரைக் குறிக்கும் தமிழ் வடிவமும் (புனல்), நீரை ஊற்றப் பயன்படும் ஆங்கிலக் கருவியும் (Funnel) ஒரே மாதிரியான ஒலியையும், திரவம் சார்ந்த பொருளையுமே கொண்டுள்ளன.
இது உலக மொழிகளின் வேர்ச்சொல் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

50,000 ஆண்டுகளுக்கு பிறகு

———-
46,000 ஆண்டில் பச்சோகிரோ குகை பல்கேரியா

பச்சோகிரோ குகை பல்கேரியா:

46,000 ஆண்டில் பச்சோகிரோ குகை பல்கேரியா

46,000 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவுசார் மனிதர்கள் ஐரோப்பாவில் குடியேறிய காலம் எனலாம்.

ஆங்காங்கே வாழ்ந்த மனித இனம் பின்னர் நியாண்டர்தால்களுடன் கலந்தது.

கிழக்கு நோக்கிப் பரவியது.

மனித படிமலர்ச்சி நிலை ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இக்கால கட்டம் குறித்த முக்கிய அறிவியல் தரவுகள் மற்றும் சான்றுகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய குடியேற்றம் மற்றும் தொல்லியல் சான்றுகள்
மனித வரலாற்றில் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறியது .

தற்கால மனிதர்களின் தொடக்க கால ஐரோப்பிய குடியேற்றத்திற்கு பல முக்கிய தொல்லியல் தளங்களின் சான்றுகள் இருக்கின்றன:
• பாச்சோ கிரோ குகை (பல்கேரியா):
தென்கிழக்கு ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டது .

இந்த குகை உடைய , கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றில், மிகப்பழமையான அறிவுசார் மனித படிமங்களைக் கொண்டுள்ளது.
பாச்சோ கிரோ குகை ஆராய்ச்சியின் மூன்று முக்கிய பிரிவுகளைப் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. #தாயனை_DNA முடிவுகள் காட்டும் உண்மைகள்

#பழமையான மரபணு: இங்கு கண்டெடுக்கப்பட்ட படிமங்களிலிருந்து பெறப்பட்ட தாயனை டி.என்.ஏ, ஐரோப்பாவில் இதுவரை வரிசைப்படுத்தப்பட்ட மனித மரபணுக்களிலேயே மிகப்பழமையானது ஆகும்.

ஆப்பிரிக்கத் தொடர்பு:
இந்த மனிதர்கள் இன்றைய கிழக்கு ஆசியர்கள் மற்றும் அமெரிக்க பழங்‌‌குடியினருடன் நெருங்கிய மரபணுத் தொடர்பைக் கொண்டுள்ளனர்.

கண்டு பிடிக்கப்பட்ட கருவிகள் மற்றும் நகைகள்

#தொழில்நுட்ப_மாற்றம்:
இங்கு ‘தொடக்க மேல்நிலை பழமை வாய்ந்த கற்காலம்’ (Initial Upper Paleolithic) எனப்படும்.
புதிய கல் தொழில்நுட்பக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.

#வேட்டைக்_கருவிகள்:

விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கூர்மையான கத்தி போன்ற கற்கருவிகள் மற்றும் எலும்பினால் ஆன ஈட்டிகள் இதில் அடங்கும்.

அலங்கார நகைகள்:
குகைக் கரடிகளின் (Cave Bears) பற்களைத் துளையிட்டுச் செய்யப்பட்ட கழுத்தணிகள் மற்றும் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இவை அவர்களின் அழகியல் உணர்வைக் காட்டுகின்றன.

அழிந்துபோன இனம்: இவர்கள் தற்கால ஐரோப்பியர்களின் முன்னோடி அல்ல என்றும், பனி உருகிய‌ காலத்திற்குப் பிறகு ஐரோப்பாவில் முற்றிலும் அழிந்துபோன ஒரு தனி மனித இனம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

3. நியாண்டர்தால் மனிதர்களுடனான தொடர்பு

#நெருங்கிய_தலைமுறையினர்:

பாச்சோ கிரோ குகை மனிதர்களின் தாயனுவில்(DNA)
3% முதல் 4% வரை நியாண்டர்தால் மரபணுக்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

#அண்மைய_கலப்பு:
இவர்களின் குடும்பப் படிநிலையில், வெறும் 5 அல்லது 6 தலைமுறைகளுக்கு முன்பாகவே நியாண்டர்தால் மனிதர்களுடன் இவர்களின் முன்னோர்கள் இணைந்து வாழ்ந்து இனக் கலப்பு செய்துள்ளனர்.

#பண்பாட்டுப்_பரிமாற்றம்:

தற்கால மனிதர்களின் நகைகளைச் செய்யும் தொழில்நுட்பத்தை நியாண்டர்தால் மனிதர்கள் பார்த்துப் பழகியிருக்கலாம் என்ற புதிய கருத்தையும் இந்த ஆராய்ச்சி உருவாக்கியுள்ளது.

தலைமுறை என்பது இடைவெளி காட்சி
இலைமறை காய் எனத் தொடரும்
வலைத் தொடரும் காலமும் இடமும்
கலை பண்பாடு வரலாறும் கூறும்.

கூறும் வழிமுறை இணைந்து வாழும்
ஊறும் உமிழ்நீர் சுரப்பி கலப்பு
ஆறும் நீரும் வாய்க்கால் வாய்ப்பு
மாறும் தன்மை பண்பாட்டு வாயில்.

வாயில் தோரணம் தாயனை (DNA) மரபணு
காயில் கனிந்த இனிய சோலை
ஆயினும் இது ஒரு நொடி
ஆயிரமாயிரம் ஆண்டு தொடரின் தொகுப்பு.

தொகுப்பு தேர்வு மூலச் சேர்க்கை
பகுத்து உண்டு பல்லுயிர் வளமும்
வகுத்து வளர்த்த சான்றோர் வாழ்வு
பகுதி குறியீடு தகவல்களும் சேரும்.

——————————————
48000 ஆண்டுகளுக்கு முன்பு-நுண்ணுயிர் கொல்லி காலம் எனலாம்
#* பாப்லர் இலைகளில் வலியைக் கொல்லும் சாலிசிலிக் அமிலம் ஆகும் .

சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) என்பது ஒரு வெள்ளோட்டம் (பீட்டா-ஹைட்ராக்ஸி) காடிப் பொருள் (அமிலம்) (BHA) ஆகும்

* இது எண்ணெயில் கரையக்கூடிய ஒரு வேதியியல் கலவை (BHA) என்பதால், தோல்த் துளைகளின் ஆழம் வரை சென்று வேலை செய்கிறது.

இது முதன்மையாக முகப்பருவை குணப்படுத்தவும், இறந்த தோல் செல்களை நீக்கவும், பொடுகு மற்றும் பெருமளவில் மருக்களை அகற்றவும் பயன்படுகிறது.
* உயிர் முறிப்பு மூலம், அதாவது நுண்ணுயிர் கொல்லிகள் (ஆண்டிபயாடிக்) உற்பத்தி செய்யும்.
ஆம், நியாண்டர்டால்கள் (Neanderthals) தங்களுக்கு ஏற்பட்ட நோய்களைக் குணப்படுத்த இயற்கை நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) மற்றும் வலிகளை நீக்க பயன்படுத்து மருத்துவம் 
செய்து கொண்டனர் என்பதற்கான ஆதாரங்கள் அறிவியல் தொடர்புகளால் கண்டறியப்பட்டுள்ளன.

ஸ்பெயினில் உள்ள எல் சிட்ரான் (El Sidrón) குகையில் கண்டெடுக்கப்பட்ட நியாண்டர்டால் மனிதனின் பற்களில் படிந்திருந்த காரை (Dental Tartar/Plaque) தாயனை (DNA) பரிசோதனை செய்தபோது இந்த வியப்பூட்டும் உண்மைகள் வெளிவந்தன.
நோயால் பாதிக்கப்பட்ட நியாண்டர்டால்ஆராய்ச்சியில் எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த குறிப்பிட்ட நியாண்டர்டால் நபர், பற்களில் கடுமையான சீழ் கட்டி (Dental Abscess) மற்றும் வயிற்றில் கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி (Enterocytozoon bieneusi) பாதிப்பால் தீவிர வேதனையை அனுபவித்து வந்துள்ளனர், எனக் கூறலாம்.
குறளடி: 

பண் பாடும் பாடல் பண்பாடு 
மண்ணில் உண்மை ஆளும்.

துருவ நிலையில் தோன்றிய காலம் 
     பருவ மழை நாளில் பயிர் துளிர் 
உருவம் கொண்ட ஓர் உயிரணு 
      மரு உந்துவில் படிமலர்ச்சி கண்டவை. 

கண்டவை நிலைத்த அவையில் அணுகி
     மண்டிய அவை துளிர்த்த நிலை
உண்டான அவற்றில் உயிர்த்த நிலையே 
    ஆண்டுக்கு கணக்கில் மலர்ந்த உயிரினம். 
உயிரின சேர்க்கை கூடும் நாளும் 
     மயிரினம் கோரும் கருக்களில் தெளிந்தவை 
பயிரின் தன்மை பலவாகும் கலவை
      கயிறு போல் பிணைந்து கொள்ளும். 

கொள்ளளவு பண்புகள் பகுத்து தொகுத்தவை 
     உள்ள அளவு நின்று ஏற்கும்
உள்ளவை ஆகும் உலக வழிமுறை 
      துள்ளி குதித்து மருந்தாகும் மருத்துவம்.

———————-
48,200ஆண்டுகளுக்கு முன்பு-

உறைபனியில் நிலைத்த தீநுண்மி காலம் எனலாம்.

48200 ஆண்டுகளுக்கு முன்பு
#பருவநிலை மாற்றம் மற்றும் உறைபனி உருகுதல்.

* காலநிலை மாறுதலினால் (Climate Change) ஆர்க்டிக் பகுதிகளில் வெப்பநிலை வேகமாக உயர்கிறது.

* ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மூடப்பட்டிருந்த உயிரியல் பொருட்கள் வெளிப்படுகின்றன.

* பழைய நுண்ணுயிரிகள், பூஞ்சைகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வருகின்றன
8,500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உறைபனி உருகும் நிலையில்

→ தொற்றுநோய் இடர் ஏற்பட்டது, என்கின்றனர்.

சைபீரியாவின் நிரந்தர உறைபனியில் (Permafrost)
சுமார் 16 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டது.

தற்போதைய நிலையில், இந்த வைரஸ்கள் தற்போது மனிதர்களைத் தாக்காது;

இவை அமீபாக்களை (Amoeba) மட்டுமே பாதிக்கின்றன.

சுருக்கமாக, சொல்ல வேண்டுமெனில்,

நிரந்தர உறைபனி என்பது வைரஸ்களுக்கு ஒரு “காலப் பெட்டகம்” (Time Capsule) போன்றது.

போட்டியிட்டு வாழும் சுற்றுச்சூழல் காரணங்களால் அவர்கள் அழிந்து போன சூழலையும் அறிந்து கொள்ள முடியும்.

கல்லாவோ குகையில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களின்படி, மனித இனம் லுசோனென்சிஸ் வாழிடம் இனம் குறைந்தது.

பெட்டக நிலையில் விரிவாகும் தீநுண்மி
மட்டுப் படுத்தி திறனடைவோம்

முகம் காட்டும் முகத்தின் அழகு
அகம் புறம் காதல் திருமணம்
நகம் முடி வளர்ச்சி நிலை
மகத்தான வெற்றி தரும் தோல்வி.

தோல்வி நாளும் தடை போடும்
பல்வேறு படிமலர்ச்சி காட்சி காண்க
கல்வி உள்ளத்தில் ஒன்றிடும் பாங்கு
நல்ல முறையில் பின் பற்றுக.

பற்றும் தொற்று நோய் பின்னர்
மாற்றம் இல்லாத நிலையில் அறிவு
மாற்றும் திறன் இன்று மேலும்
கற்றுத் தடுக்கும் நோய் தடுப்பூசி.
தடுப்பு முறை இலக்கு திறன்
எடுத்த எடுப்பில் மாறும் தன்மை
உடுப்பு மாறி உறவு கொள்ளும்
கொடுப்பு முறை காலப் பெட்டகம்.

பெட்டக நிலையில் விரிவாகும் தீநுண்மி
ஒட்டி உறவாடி உறைபனியிலும் சிதையாது
கட்டி புரண்டிட உயிரற்றவையும் செயல்படும்
மட்டுப் படுத்த எதிர்ப்பு திறனடைவோம்.

பாலக வீதி 24 #காவிரி

பாலக வீதி 24
#காவிரி
பார்த்த லட்சியக் கருத்தில்
வீற்றிருக்கும் திறவுகோல்.

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி #உணவின்
புள் தேம்பப் புயல் மாறி

வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி .,

—அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்
பட்டினப்பாலை தொடர்
உருத்திரங்கண்ணனார்
எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. –

காவிரி நதிநீர் இணைப்புச் சோலை
தாவித் தாண்டி நீராகட்டும்.

காலம் கடந்து செல்லும் உள்ளம்
ஞாலம் விரிந்து காக்கும் நிலை
நலமிகு பகுதி நீர் வளம்
வலமிடம் விரியும் குருதி ஓட்டம்.

ஓட்டம் சீராய் ஊறும் அறிவு
நாட்டம் மிகுந்து மகிழ்ச்சியில் ஏற்கும்
வட்டமிட்டு நாளும் தாகம் தீர்க்க
ஊட்டம் பெற்ற சுனை நீர்வழி‌.

நீர்வழி பள்ளம் நோக்கி நிரவும்
நீர் வாழ் உயிரினச் சேர்க்கை
ஓர் ஊற்றுநீராய் மெல்லப் பெருகும்
ஆர்வம் காட்டிய வயல்வெளி வாய்க்கால்.

வாய்க்கால் வரப்பு பரவிய நிலம்
வாய்ப்பில் உள்ளூர் கண்ட காட்சி
உய்ய உயர உயிர் வாழ்வினம்
பாய்ந்து ஓடும் கால்வாயில் விரிந்திடும்.

விரியும் குருதி ஓட்டம் உடல்
விரிந்த அளவில் தாயனை ஆறனை
ஏரி குளம் நன்னீர் இணைப்பு
வாரி வழங்குபவை காவிரி நதிநீர்.

காவிரி என்ற சொல் முதலில் வந்தது எப்போது?

‘காவிரி’ என்ற சொல் ‘கா’ல்வாய் ‘வி’ரிந்தது’ எனும் கரந்துறை சொல்லாகும்.

‘க’ என்ற சொல் நிறை கொண்ட நீண்ட நீர் வேறுபாட்டு நிலை, அடுக்கு நிலையாக குடகு மலையில் ஆண்டாண்டு காலம் விரிந்து சென்றதை பார்த்து அறிந்து கொண்டனர்.

உடலுக்கு தலை முதல் கால் வரை விரிந்து வளர்ந்து இருப்பது மெய்யியல் விரிவாக்கம் ஆகும்.
குடல் இயக்க குருதி போல், குடகு மலை நீர் அகண்ட நிலையை ஆண்டுதோறும் அறிந்தவற்றை கால்வாய் வழியாக விரிந்து செல்வதை ‘காவிரி’ எனும் கரந்துறை சொல் ஆகும்.

எனவே, #கால்வாய்_விரிந்து_சென்றதை_காவிரி_என_அழைக்கப்படுகிறது.

தமிழ் கணக்கியல் வரலாறு – எணினியல் கணக்கு முறை வரலாற்று நிகழ்வுகளின் ஆய்வுக்கான கணக்கியல் அணுகுமுறைகள்

தமிழ் கணக்கியல் வரலாறு – எணினியல் கணக்கு முறை
வரலாற்று நிகழ்வுகளின் ஆய்வுக்கான கணக்கியல் அணுகுமுறைகள்
Thangavelu Chinnasamy
ORCID ID: 0000-0003-0888-5440- thangavelu147@gmail.com
பதிவர் செயல் மன்றம், தமிழ்நாடு இந்தியா Email: ctv1957@gmail.com
தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் கணக்கியல் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் இதனைக் காணலாம்.
தமிழ் நாகரிகம் தொடர்பான தொல்பொருள், இலக்கியம் மற்றும் வரலாற்றில் கணக்கியல் ஆய்வுகள் மூலம் கருத வேண்டும் .

தமிழக அரசின் தொல்லியல் துறையின் சமீபத்திய ஆய்வுகள் பண்டைய தமிழ் சமூகத்தில் கணக்கமுறைகள்
முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன.
பண்டைய காலத்தில் சுமார் 2,300 ஆண்டில் இருந்து முதல் 1700 ஆண்டுக்குள் தமிழ் சமூகம் வணிகம், வரிவிதிப்பு மற்றும் நிர்வாகத்தின் மேம்பட்ட முறைகளை உருவாக்கியது.

கணக்கு பதிவுகள் பனை ஓலைகளிலும் கல்வெட்டுகளிலும் எழுதப்பட்டன.
அவற்றில் பல தடயங்கள் இன்றும் எடுத்துக் காட்டுகின்றன.
தமிழ் வணிகர்கள் சரக்குகள், வரிகள், கொடுப்பனவுகள் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளில் பற்றிய விரிவான கணக்குகள் பராமரித்து வந்தது இந்தப் பதிவுகள் காட்டுகின்றன.

1 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசு, வட கிழக்கு ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் இந்தியா இடையே நீண்ட தூர வாணிபத்தை புரிந்து கொள்வதற்கான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று எரித்ரேயன் கடலின் பெரிப்ளஸ் ஆகும்.

தென்னிந்திய தமிழக மாநில ரோமன், கிரேக்கம், அரபு மற்றும் தென்கிழக்கு ஆசிய வணிக பெரும் மக்களுடன் இணைந்து வலுவான வணிகத் தொடர்புகள் வளர்த்துக் கொண்டன..

குறிப்பாக, சோழர்களின் தலைமுறை காலத்தில் (c. 850-1279 CE). ஐந்நூற்றவர், அஞ்சுவண்ணம் மற்றும் நானா தேசி போன்ற வணிக நிறுவனங்கள் ஆசியா முழுவதும் விரிவாக பெருகி வணிக வலையமைப்புகளை மேற்கொண்டு வந்தனர்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகைக்கு முன்னர், தமிழ் ஆட்சியாளர்கள் கணக்கியல், வரிவிதிப்பு, சரக்குக் கட்டுப்பாடு மற்றும் வணிக கட்டமைப்பு போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள் ஏற்கனவே நிறுவி இருந்தனர்.
வணிகர் சங்கங்கள் மற்றும் கடல்சார் வர்த்தகம்
வெளிநாட்டு பயணிகள் மற்றும் வரலாற்று பதிவுகள் தென்னிந்தியாவில் வர்த்தகம் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது.
6 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், ஐந்நூற்றவர் வணிகர் சங்கம் இடைக்கால இந்தியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.
இது இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் வர்த்தக மையங்களை நிறுவியது மற்றும் கடல் வர்த்தகத்தை மேம்படுத்தியது.
வணிகர் கூட்டுக் குழுக்கள் மற்றும் கடல்சார் வர்த்தகம்
வெளிநாட்டு பயணிகள் மற்றும் வரலாற்று பதிவுகள் தென்னிந்தியாவில் வர்த்தகம் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது.
இது இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் வர்த்தக மையங்களை நிறுவியது மற்றும் கடல் வர்த்தகத்தை மேம்படுத்தியது. தமிழக அரசின் தொல்லியல் துறையின் சமீபத்திய ஆய்வுகள் பண்டைய தமிழ் சமூகத்தில் கணக்கமுறைகள்
முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன.
பண்டைய காலத்தில் சுமார் 2,300 ஆண்டில் இருந்து முதல் 1700 ஆண்டுக்குள் தமிழ் சமூகம் வணிகம், வரிவிதிப்பு மற்றும் நிர்வாகத்தின் மேம்பட்ட முறைகளை உருவாக்கியது.

கணக்கு பதிவுகள் பனை ஓலைகளிலும் கல்வெட்டுகளிலும் எழுதப்பட்டன.
அவற்றில் பல தடயங்கள் இன்றும் எடுத்துக் காட்டுகின்றன.
தமிழ் வணிகர்கள் சரக்குகள், வரிகள், கொடுப்பனவுகள் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளில் பற்றிய விரிவான கணக்குகள் பராமரித்து வந்தது இந்தப் பதிவுகள் காட்டுகின்றன.

1 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசு, வட கிழக்கு ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் இந்தியா இடையே நீண்ட தூர வாணிபத்தை புரிந்து கொள்வதற்கான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று எரித்ரேயன் கடலின் பெரிப்ளஸ் ஆகும்.

தென்னிந்திய தமிழக மாநில ரோமன், கிரேக்கம், அரபு மற்றும் தென்கிழக்கு ஆசிய வணிக பெரும் மக்களுடன் இணைந்து வலுவான வணிகத் தொடர்புகள் வளர்த்துக் கொண்டன..

குறிப்பாக, சோழர்களின் தலைமுறை காலத்தில் (c. 850-1279 CE). ஐந்நூற்றவர், அஞ்சுவண்ணம் மற்றும் நானா தேசி போன்ற வணிக நிறுவனங்கள் ஆசியா முழுவதும் விரிவாக பெருகி வணிக வலையமைப்புகளை மேற்கொண்டு வந்தனர்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகைக்கு முன்னர், தமிழ் ஆட்சியாளர்கள் கணக்கியல், வரிவிதிப்பு, சரக்குக் கட்டுப்பாடு மற்றும் வணிக கட்டமைப்பு போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள் ஏற்கனவே நிறுவி இருந்தனர்.

வணிகர் சங்கங்கள் மற்றும் கடல்சார் வர்த்தகம்
வெளிநாட்டு பயணிகள் மற்றும் வரலாற்று பதிவுகள் தென்னிந்தியாவில் வர்த்தகம் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது.
6 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், ஐந்நூற்றவர் வணிகர் சங்கம் இடைக்கால இந்தியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.
இது இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் வர்த்தக மையங்களை நிறுவியது மற்றும் கடல் வர்த்தகத்தை மேம்படுத்தியது.
வணிகர் கூட்டுக் குழுக்கள் மற்றும் கடல்சார் வர்த்தகம்
வெளிநாட்டு பயணிகள் மற்றும் வரலாற்று பதிவுகள் தென்னிந்தியாவில் வர்த்தகம் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது.
இது இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் வர்த்தக மையங்களை நிறுவியது மற்றும் கடல் வர்த்தகத்தை மேம்படுத்தியது.
அஞ்சுவண்ணம் என இந்தியாவின் தெற்கு கடற்கரையோரத்தில் செயல்படும் மேற்கு ஆசியாவில் உள்ள வெளிநாட்டு வணிகர்கள் குழுவோடு செயல் பட்ட ஒன்றாகும்.

நானா தேசி – தென்னிந்தியாவில் இருந்து சுமத்ரா உட்பட தென்கிழக்கு ஆசியா வரை வர்த்தகப் பாதைகளை விரிவு படுத்திய வணிகக் குழுக்களில் ஒன்றாகும்.
இந்த அமைப்புகள் தமிழ் சமூகத்தில் நிலவிய உயர்மட்ட பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் பதிவுகளை நிரூபித்துள்ளன.

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம்

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றாகும்.
மேலும் இது தமிழ் கலாச்சாரம், கணிதம், நிர்வாகம் மற்றும் கணக்கியல் தொடர்பான முக்கியமான கையெழுத்துப் பிரதிகளை பாதுகாத்து வருகிறது.
தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பழங்கால இலக்கு வைத்த கணித அறிவின் தொகுப்பே கணக்கதிகாரம் ஆகும்.
இது பாதுகாக்கப்பட்ட ஒரு சிறப்பான முறையில் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து கணக்கீடு மற்றும் கணக்கியல் வரலாற்று முறைகளை இங்கு உள்ள பதிவுகளில் மேலும் விளக்குகிறது.

இது இலக்கு இயல் தகவல்களை நினைவில் வைத்துக் கொண்டு பயன்படுத்தப்படும் நினைவாற்றல் மற்றும் கரந்துறை நுட்பங்களைப் பயன்படுத்தி வந்ததையும் குறித்து வைத்து உள்ளனர்.
தமிழ் மரபுகளில் கரந்துறை/ஆங்கிலத்தில் அக்ரோஸ்டிக் என்பது தமிழ் எழுத்துக்கள் மற்றும் சொற்களின் அடிப்படையில் கணக்கிடும் வரலாற்று முறையைக் குறிக்கிறது.
இந்த அமைப்பு கணிதம், மொழி மற்றும் நினைவக நுட்பங்களை ஒருங்கிணைத்து கணக்கியல் நடைமுறைகளை எளிதாக்குகிறது.
நாளும் செயல்படும் தொழில் முறை கணக்கீடுகளுக்கு விரல்களை இலக்காக வைத்து பொதுவாக பயன்படுத்தப்பட்டது.
இந்த முறைகள் தமிழ் சமூகம் புத்தக பராமரிப்பு மற்றும் எணினியல் அமைப்பு ஆகியவற்றில் தனித்துவமான
அணுகுமுறைகளை உருவாக்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
நூல்கள் பல காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்படும் பண்டைய துறைமுக நகரமான பூம்புகார் பற்றி விவரிக்கிறது,
இது பின்னர் நீரில் மூழ்கியது.
நவீன தொல்பொருள் ஆய்வுகள், நீருக்கடியில் ஆய்வுகள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் குளியல் அளவீட்டு பகுப்பாய்வு ஆகியவை இந்த இலக்கியக் கணக்குகளை ஆதரிக்கின்றன. ரோமானிய மட்பாண்டங்கள்மற்றும்
இப்பகுதியில் காணப்படும் பிற கலைப்பொருட்கள் தென்னிந்தியாவிற்கும் ரோமிற்கும் இடையிலான ஆரம்ப கால வர்த்தக தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.
அரிக்கமேடு, கொற்கை, கொடுமணல், பட்டணம் மற்றும் பழங்கால கடல் வணிகப் பாதைகள் இருந்ததற்கான
முக்கிய ஆதாரங்களை பின்வரும் தளங்களில் அகழ்வாராய்ச்சி வழங்குகிறது.
பூம்புகார். இவற்றில், அரிக்கமேடு முக்கியமான இந்திய-ரோமன் வர்த்தக மையமாக விளங்கியது.

பாலக வீதி 23 கடல்

பாலக வீதி 23
கடல்
ஆம், அறிவியல் பூர்வமாக உயிரினங்கள் முதன் முதலில் கடலில் தான் தோன்றின என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை ஆகும்.
மெய்யறிவே இயற்கை தரும் கொடை.
இயற்கையோடு இணைந்து வாழும் போது தான் மனிதன் உண்மையான அறிவையும், அமைதியையும் பெறுகிறான்.

#கடல்

பார்த்த லட்சியக் கருத்தில்
வீற்றிருக்கும் திறவுகோல்.

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி

வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி

—அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்
பட்டினப்பாலை தொடர்
உருத்திரங்கண்ணனார்

எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

கடலைக் குறிக்கும் பிற சொற்கள் :
தமிழில் கடலானது அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் தமிழில் கடல் குறிப்பிடப்படுகிறது.


கடல் சூழ் நிலை பனிப்பொழிவு
உடல் தந்த உயிரணு தாயனை
குடல் இயக்க குருதி ஓட்டம்
மடல் முறை மாறி மின்னலை.

மின் அலை மின் துகள்கள்
மின் சுமை தாங்கும் திறன்
மின் ஊட்டம் தரும் பாங்கு
மின்னியல் இணைய தரவு அருகலை.

அருகலை இணங்கிய மின்கம்பி இணக்கம்
அருகருகே உள்ள தொழில் தொடர்பு
தருவது இணைப்பு இல்லாத இயக்கம்
இருக்கின்ற கதிரவ மின்னோட்ட மின்சாரம்.

மின்னஞ்சல் மூலப் பரிமாண அளவு
தன் உள்ளே பெற்று எங்கும்
பன்மடங்கு தூரம் பயணம் செய்யும்
தொன்னீர், பரப்பு பெருநீர் (கடல்) என்பர்.

தொன்மையான நீர் -தொன்னீர்
பரப்பு, கடற்பரப்பு என அறியப்படும்.

பெருநீர் என 71 விழுக்காடு கொண்ட புவியில், பெருநீர் கொண்டவை 97 விழுக்காடு உள்ளது.

Why Acrostic – Words, Definition ?

Why Acrostic – Words, Definition ?

காப்பு யாப்பு

காப்பு யாப்பு

காப்பு மொழிக்கு ஓர் காப்பீடு
யாப்பு இலக்கு வைக்கும் கணம்
தப்பாது ஓர் நொடியும் இலக்கணம்
எப்போதும் எப்படியும் உள்ள தகவல்.

தகவல் அறியும் குழு இன்று
அகம் புறம் காதல் காட்சி
ஆக முதலாக உள்ளத்தில் ஒன்றிடும்
நகமும் சதையும் விரலும் காட்டும்.

காட்டும் படம் மூலம் தமிழில்
நாட்டின் தற்கால விதி திரைப்படம்
பாட்டு அறியும் உரிமை குரல்
ஆட்சி புரிந்த பொருள் தரும்.

தரும் வரலாறு காணாத அளவுகோல்
அரும்பும் மொட்டு அங்கத மரபியல்
பருப்பொருள் விளக்கம் வட்டார மொழி
தருகின்ற இவை இலக்கிய வைப்பகம்.

ஒரு நொடி பா – குழகு

குறளடி:

அழகு பழகும் வழங்கும் முழுமை
குழகு முதன்மைத் தோற்றம்.

அழகு தமிழ் பேசும் மக்கள்
பழகு மொழியில் இருக்க பதிவு
குழகு முதல் இளமைத் தோற்றம்
வழங்கும் படி வரையறை சொற்கள்.

சொற்கள் நிலைமொழி வளரும் வழிமொழி
பற்றிய கருத்துரை பலருக்கும் சென்றிடும்
ஆற்றிய உரை பதியும் தொடர்
கற்றலில் நிலைப் படுத்த எழுது.

எழுத்து என்றும் நடைமுறை போக்கு
எழுதும் சொல்லில் பழகும் வாய்ப்பு
ஒழுங்கு முறை இலக்கில் இலக்கியம்
எழும் தொகை மரபு வழியாகும்.

வழி என்பது தகவல் நிலைத்தொடர்
மொழி வேற்றுமை வினை பண்பு உவமை
மொழிந்திடும் உலக வழிமுறை மையமாகும்
தழுவிய அளவில் எக்கணமும் இலக்கணம்.

Ecolonomy in Practice EiP at Tiruchirappalli Ariyamangalam Dump Yard

Ecolonomy in Practice EiP at Tiruchirappalli Ariyamangalam Dump Yard

#பாலக_வீதி 22

#பாலக_வீதி 22

#பார்த்த_லட்சியக்_கருத்தில்

#வீற்றிருக்கும்_திறவுகோல்.

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி

5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் #தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி

அண்டவியல் வானியல்
எணினியல்
சொற்களின் அமைப்பில்

பட்டினப்பாலை தொடர்

உருத்திரங் கண்ணனார்

எடுப்பு :

அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்

தொடுப்பு:

கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை

தொடுப்பு 2

கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை
மண்டியவை

முடிப்பு:

கண்டமானவை
ஆண்டவை துண்டானவை
காண்பவை.

#தலைய என்பதன் பொருள் என்ன ?
அகப்பொருளில் தலைவன், தலைவி என்ற நிலையில் அன்பு, காதல் என்பதனை மையமாக கொண்டது.

புறப்பொருள் என்பது நிலம், காலம் பற்றி அவரவர்களின் கருத்தினைக் குறிக்கிறது.

#தலை

தலைமை தங்கும் மூளை நிலை
தலை சிறந்த மெய்த் தொடர்
தலைமுதல் கால் வரை ஓட்டத்தில்
தலைமுறைத் தகவல் ஒப்பும் தலைவர்.

தலைவர் எனும் சொல் பெயரளவு
தலைமை பண்பில் செயல் படும்
தலையான நீதி நீண்டதொரு பரிமாணம்
தலைவி கூற்றும் தாரணியில் தூண்கள்

இந்த அந்தாதி எதுகை பாவின வரிகள் மனித மூளையை (Brain) மிகச் சிறப்பாக வர்ணிக்கின்றன.

அதன் விளக்கங்கள் இதோ:

* தலைமை தங்கும் மூளை நிலை:

உடலின் அனைத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்தி, தலைமை தாங்கி வழிநடத்தும் முதன்மையான இடத்தில் மூளை உள்ளது.

* தலை சிறந்த மெய்த் தொடர்:

உடலின் நரம்பு மண்டலம் மற்றும் புலன்களோடு இணைந்து, மெய்யான (உண்மையான) கட்டளைகளைத் தொடர்ந்து பிறப்பிக்கும் உன்னதமான அமைப்பு.

* தலைமுதல் கால் வரை ஓட்டத்தில்:

தலையில் தொடங்கி கால் பாதம் வரை நரம்புகள் வழியாக மின் குறியீடு (Signals) நொடிப் பொழுதில் கடத்தி, உடலை இயங்கச் செய்கிறது.

* தலைமுறைத் தகவல் ஒப்பும் தலைவர்:

மரபணுக்கள் (DNA) வழியாகப் பெறப்பட்ட பரம்பரைத் தகவல்களையும், நாம் கற்கும் புதிய பொருண்மைகளையும் சேமித்து வைத்துப் பாதுகாக்கும் ஒரு மேலாளராக மூளை செயல்படுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், மனித உடலின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் அறிவாற்றலுக்கும் மூளையே நிரந்தரத் தலைவர்.