ஒரு நொடி பா படச்சுருள் தொகுப்பு
JANUARY 15 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 15 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
ஒரு நொடி பா ‘பொங்கல் வாழ்த்து’
ஒரு நொடி பா பொங்கல் வாழ்த்து
ஒரு நொடி பா ‘பொங்கல் வாழ்த்து’
பொங்கல் வைத்து தொடரும் பண்ணும்
தங்கள் நரம்பொலி வாசிக்க கேட்க
அங்கம் எங்கும் தங்கி மலரட்டும்
பங்கு போட்ட கருத்துக் கணிப்பு.
கணிப்பு முறை இலக்கு குறியீடு
திணிவு மைய கோட்பாட்டுச் சூழல்
பணிவு கொண்டு பேசும் வாழ்த்தும்
தணிந்து பேசி நிற்கும் காட்சி.
காட்சி யாவும் நாடிக் கூடும்
நட்புத் தேர்வு செய்யும் முறை
எட்டிப் பிடித்து காட்டும் வரைகோடு
கட்டிப் பிடித்து மலரும் பாசக்கோடு.
பாசப் பறவை தேடல் வழி
நேச வசம் நிலை மதிப்பு
எசப்பாட்டு ஊர்கூடி பார்க்கும் பார்வை
வாசகர் அகத்தில் அகரம் சிகரமாகும்.
JANUARY 14 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 14 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 13 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 13 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 12 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 12 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 11 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 11 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
ஒரு நொடி பா – வட்டி
ஒரு நொடி பா: வட்டி
ஒரு நொடி பா : வட்டி
வட்ட வடிவ வணிகப் பிரிவில்
இட்ட பன்னாட்டு வாணிகம்.
வட்டி காட்டும் வட்டப் பொருள்
தட்டில் கொண்டு சென்று விற்றவை
எட்டுத்தொகையுள் பதிவு செய்த குறுந்தொகை
பாட்டியலில் பயன்படுத்திய ஒரு குறிப்பு.
குறியீடு மாறிய பின் வேட்டுவனும் சுட்டியவை
குறிப்பு வடிவில் வாகைத் திணை
குறித்த பாடலும் தயிருடன் விற்பனை
குறிப்பிடம் பலவாறு சொல்லும் தன்மை.
தன்மை பெற்று உழவும் தொழிலும்
நன்மை தரும் வரலாறு கூறும்
என்றதொரு அகம் புறம் உள்ளதொரு
ஒன்றிய பன்னாட்டு ஏற்றுமதி கண்டுகொள்க.
கண்டு இன்புற்று வாழ்க வளமுடன்
கண்டத்தில் தோன்றிய கால முறை
உண்டு என்றும் சிறக்க மூலவுரை
பண்டு பலவாக நின்றவை பலகோடி.
ஒரு நொடி பா- ஆளுமுண்டு
ஒரு நொடி பா ஆளுமுண்டு
JANUARY 10 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 10 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்