ஒரு நொடி பா ‘வாய்ப்பெல்லை’

ஒரு நொடி பா
‘வாய்ப்பெல்லை’

வாய்ப்பு எல்லை வரையறை நிலையம்
போய் வரும் தடம்.

கருவிழி ஏற்கும் ஒளியின் அளவு
மருவிழி தூண்டும் உன் பார்வை
உருவக அணி உனையெனைச் சேர்க்கும்
இருவகை கொண்ட கலப்பு இனம்.

இனம் மொழி மெய் பொருட்கள்
ஆனவை அன்றும் இன்றும் என்றும்
உனது கண்களின் ஒரு நொடியறிவு
மனதளவில் அணு நிறை மாற்றம்.

மாற்றம் செய்த நேரத்தின் விளைவு
நற்றமிழால் தொகுக்கும் சொற்றொடர் தொலைநிலை
பற்றிய தரவு அளவீடு பகுப்பாய்வு
கற்றதன் தகவல்கள் புதுப்புது நிகழ்வுகள்.

நிகழ்வு முறை காண்பதன் தலைப்பு
அகல நில பரப்பு அக்கககோடு
ஆக முதலான புவியியல் தொடர்
போகவர செல்லும் வாய்ப்பு எல்லை.

JUNE 08 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 08 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 07 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 07 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 06 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 06 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 05 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 05 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 04 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 04 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 03 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 03 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 02 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 02 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 01 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JUNE 01 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MAY 31 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MAY 31 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்