குறள் -நமது குரல்

குறள் -நமது குரல்

424.

எண்பொருள் வாக செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்பது அறிவு.

விளக்கம் :

தான் சொல்ல வேண்டிய கருத்துக்களை பிறர் விளங்குமாறு

சொல்வதே அறிவுடைமையாகும்.

நினைவக செயலாற்றலுக்கு :

நமது மனித செயல்பாடுகளை அறிதல் ஒரு தொடர் நிகழ்ச்சி.

அவற்றில் மனதில் தோன்றிய பல நல்ல கருத்துக்களை எழுத்து மூலம் பதிதல் ஒரு சில

நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் தொடங்கியது.

அவர்கள் அறியாமல் செய்த தோற்றுப்போன காரியங்கள் பல கோடி செயல்களாக இருக்கும்.

தெரிந்த பல நல்ல செயல்களும் எங்கும் பதியாத காரணத்தினால் அவற்றின்

தொடர்ச்சி விட்டு போயிருக்கக் கூடும்.

பதிவோம் நற்செயல்களை .

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்

%d bloggers like this: