இன்றைய குறள்

செயல் மன்றம்

திருக்குறள் – 139

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியம் வாயால் சொலல் .

விளக்கம் :

மறந்தும் தீய சொற்களை தம்வாயால்

ஒழுக்கமுடையவர் கூற இயலாது .

இன்றைய சிந்தனை :

உலகம் உயிர்ப்பு உடையதாக இருக்க நம்

செயல்களே என்றும் துணை நிற்கும் .

துணிவான , துணையாக நாம் செய்யும்

நற் செயல்கள் இப்பேரண்டத்தை

நின்று நிலைக்கச்செய்யும் .

செயல் மன்றம்

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA