பதிவர் அறிமுகம் Thangavelu C

Thangavelu C
24 Subha Akila Nagar
AIRPORT
Tiruchirapalli
India
620007.
Seyalmantram

Phone Number:

919442071436

ORCID Organization
https://orcid.org/0000-0003-0888-5440

அடையாள எண் :
0000-0003-0888-5440

எமது இணையத்தளம் மற்றும் சமூகத்தொடர்பு
(Websites & Social Links)

செயல் மன்றம்/Seyalmantram
Country : India

Keywords:

Acrostic Words / Pattern கரந்துறை

Biography
Words Formation in Tamil and English Languages.

Work in :
http://www.facebook.com/seyalmantram/

செயல் மன்றம் முகநூல் பதிவுகள்

http://www.twitter.com/@ctv1957

http://YouTube.com/Thangavelu-Chinnasamy

Retired Senior Section Officer, Southern Railway
In Indian Railway:

TRICHY, Tamil Nadu,

கரந்துறை குறித்தே
மூன்று நூல்கள் முகநூல் பதிவை நூலாக்கி உள்ளேன்.
(விற்பனைக்கு அல்ல)

இந்திய தேசிய நூலகம், சிங்கப்பூர் பொது நூலகத்தில் பார்க்கலாம்.

2015-05-01 அன்று முதல்
தங்கவேலு சின்னசாமி
என முகநூலில் பதிந்து வருகிறேன்.

|பதிவர் / Blogger

(Seyalmantram செயல் மன்றம்)

Employment

Thangavelu Chinnasamy
Education and qualifications

Madurai Kamaraj University: Madurai,
Tamil Nadu, INDIA

Master of Commerce (M.Com)

எமது ஆய்வுப் பதிவுகள்:

பெயர்:
Thangavelu Chinnasamy

தங்கவேலு சின்னசாமி

செம்மொழி நாள் பன்னாட்டு மாநாடு 2021- சென்னை

ஆய்வு கட்டுரை:

செம்மொழி நாள் பன்னாட்டு மாநாடு 2021

“அண்ணாவின் சொல்லாக்கம்”

என்ற தலைப்பில்

‘பேரறிஞர் அண்ணாவின் அருந்தமிழும் அரசியல் ஆளுமையும்’

ISBN: 978-81-909877-7-6

காரைக்குடி கம்பன் கழகம் 2021 உலகத் தமிழ் ஆய்வு கருத்தரங்கு தலைப்பு:

“கம்பனின் புதிய பரிமாணங்கள்”

கட்டுரை தலைப்பு:

‘ கம்பனில் கணக்கியல் அறிவு ‘

கபிலன் பதிப்பகம், புதுச்சேரி

2021-03-27
ISBN : 978 89384 428 402


உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாடு 2021

‘ வாழும் வள்ளுவம் ‘
என்ற தலைப்பில்

ஆய்வு கட்டுரை:

“திருக்குறளில் கணினி எணினி”

ISBN 97881 909877-6-9

2021-02-28

‘நாட்டுப்புற வாழ்வியலும் பண்பாடும்’
என்ற

பன்னாட்டு நாட்டுப்புறவியல் மாநாடு 2021

தலைப்பு:

‘ நிதியமை கிராமமே ‘

பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்
2021-02-12 |

ISBN : 97893 82387 176

‘ தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள் ‘

Cultural Elements in Tamil Literature
2021-01-04


தமிழ் இலக்கியங்களில் சமூகம்
தமிழ் இலக்கியங்களில் சமூகம்
2020-11-24


செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்

அகராதி ஆய்வு மலர் 2020
www.sorkuvai.com
திருவள்ளுவர் ஆண்டு 2052
பிலவ கார்த்திகை மார்கழி

கட்டுரையின் தலைப்பு:

கணினி எணினி சொல்லாக்கம் அறிவோம். ப.எண்.(142-145)


உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை
உலகத் தமிழ் மாநாடு

“கணம் இனி -கணினி; எண்ணில் எணினி ” –
என்ற தலைப்பில்

“உலகமயச்சுழலில் கற்றல் கற்பித்தலும்
சொல்லாக்கச் சிக்கல்களும்”
உலகத் தமிழ் மாநாடு கருத்தரங்கு
2020-01-10 அன்று நடந்த
ஆய்வு கட்டுரை நூல்
பதிவு எண்:

ISBN: 97893 88972 444

Farming in Sangam Literature Period with
‘ Karanthurai/கரந்துறை ‘
என்ற தலைப்பில்

ஆய்வு நூல்:

‘சங்க இலக்கியங்களில் தொழில் நுட்பக் கூறுகள் ‘

2019-02-15 |

Shanlax International Journal of Studies
ISSN: 2454-3993(UGC Approval Number: 40729)


‘தமிழ் காப்பியங்களில் வாழ்வியல் நோக்கு’ போக்கை மலரச்செய்யுமா?
என்ற தலைப்பில்

‘தமிழ் காப்பியங்களில் வாழ்வியல் நோக்கு’

2019-01-07 |
தமிழ்த்துறை
துவாரத்தில் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி
conference-paper
ISBN : 978-93-87882-50-8


Author: THANGAVELU CHINNASAMY

Pathivar, https://www.orcid.org/profile/0000-0003-0888-5440 https://vidwan.inflibnet.ac.in/profile/713099 "I am an interdisciplinary researcher focusing on Ecolonomy Accounting (SoEA)-a unique framework integrating Ecology, Economy, Accounting, History, Education and vital community infrastructure. serving as a Pathivar for Seyalmantram Website https//www.seyalmantram.in/ , I drive systematic understanding of sustainable paradigms through continuous observation, systematic recording, and structured analysis of real-life world life systems. My broader academic portfolio, verified citations, and collaborative cross-disciplinary works are dynamically indexed and synced through my unique scholarly identity, which can be viewed via my Validated ORCID ID Profile." AREAS OF EXPERTISE Interdisciplinary Social Sciences ECOLONOMY IN PRACTICE under the System of Ecolonomy Accounting (SoEA) is an interdisciplinary social sciences approach integrating Ecology, Economy, Accounting, History, Education, and necessary community infrastructure. As a Pathivar in Seyalmantram Website, I promote systematic understanding through continuous observation, recording, analysis and life systems. SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA.