நாளது சூழல்:காலச் சூழலில் நிலை சுற்றும் வலது இடது நோக்கும் பகுதிமேலது கீழது பார்வை முடிவுறாத ஞாலம் புகழும் போற்றும் வகை.தங்குமிடத்தை ஓரறிவு நிலைப் படுத்தும் பங்கு நிலையில் தாவர விலங்குஅங்கம் கணிக்கும் மனித திறன் நங்கூரம் கொண்டே சூழலும் புவி. படம் பிடித்த நல்நினைவு நற்செயலாம் வடமிடம் பார்த்து நடந்து செல்இடமறிந்து எழும்வாய் சொல்லும் பெயர் தடம் பதித்து செயலும் செயல்படும்.காடும் மலையும் கண்டத்தின் துண்டு ஆடும் அசையும் உயிரினத் தொடரே.ஓடும் வழி உணர்ந்த உள்ளம் வீடும் நிலமும் நீரும் சேரும்நாடும் நகரமும் சுழலும் பாதை தேடும் சேவை சேர்த்து வைக்கும். https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/1–2-e1t9jtq செயல் மன்றம் / Seyalmantram Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram More Email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading…
நாடோடி இறக்கைகள்: உந்திச் செல்ல ஊரும் ஊர்திகள்பந்தம் பாசம் படரும் மனிதவளம்நந்தி போலமர்ந்து ஊருலகம் நாடும்முந்திய வரையறை வரைபடம் பயணம்.இருக்கும் பொருளின் இருப்புப் பாதைஅருகருகே உள்ளூர் தொட ரோட்டம்தரும் வகையிலே இரும்பின் நீட்சிவருவோர் போவோர்க்கு இடப்பொருளும் மாறும்.நீராவி கொண்ட தொடர் இயக்கம் பாராது நிற்காது நிற்பது நிலையம் ஆராய்ந்து பார்த்து விட்ட தொடரி ஓராயிரம் சொகுசான மின்னோட்ட இயக்கம். பறந்து செல்ல விமான நிலையம் இறக்கை முளைத்த மின் பறவைஉறக்கம் கலைந்த பயணம் கொள்ளும் கறந்து உறைந்துருளும் புவி வட்டப்பாதை. https://anchor.fm/thangavelu-chinnasamy செயல் மன்றம் / Seyalmantram Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram More Email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading…
MMT5 – HOW MONETARY THEORY AND PRACTICE IS IN WITH DATA SHARING CURRENCY IN DIGITAL FORMAT செயல் மன்றம் / Seyalmantram Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram More Email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading…
எணினிப் பதிவில் ஆலலை, இயங்கலை சொல் முறைமை அறிவோம். https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/ep-e1t5aeh செயல் மன்றம் / Seyalmantram Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram More Email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading…
எதுகை 9 ‘ ஏ ‘ எனும் ஓரெழுத்து எழுந்து உத்துப் பார்க்கும் எழுத்து ஏழு நீளுமொலித் தொடர்மொழி . https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/9-e1s1u68 செயல் மன்றம் / Seyalmantram Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram More Email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading…
எதுகை-11 ஒ எனும் ஒரெழுத்து ஓரெழுத்து ஒரு சொல் முறைமை ஒருவருக்கொருவர் ஆக்கமே ! செயல் மன்றம் / Seyalmantram Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram More Email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading…
எதுகை-11 ஒ எனும் ஒரெழுத்து, ஓரெழுத்து, ஒரு சொல் முறைமை ஒருவருக்கொருவர் ஆக்கமே ! செயல் மன்றம் / Seyalmantram Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram More Email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading…
ஆதலினால் காதல் செய்வீர் https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy8xYmFkNWIyYy9wb2RjYXN0L3Jzcw/episode/ZWI5ODllZWItNDEwZC00YjdiLThlOWItOTI3MDYxNmExOWFm?ep=14 செயல் மன்றம் / Seyalmantram Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram More Email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading…
23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை மறைவு – தற்கால உலகின் உயிரினக் காலம் ., செயல் மன்றம் / Seyalmantram Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram More Email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading…
ECO 1 AND 2 WHAT IS ECO, WHAT IS ECOLO IN ECOLONOMY ? செயல் மன்றம் / Seyalmantram Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram More Email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading…