64,800 ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட கால்கள், கைகளின் குறியீடு கண்டு பிடித்து காலம் எனலாம்.
ஸ்பெயினின் கான்டாப்ரியாவில் உள்ள
லா பாசியேகா குகை (La Pasiega Cave),
பேலியோலிதிக் காலத்தைச் சேர்ந்த மிக
முக்கியமான மற்றும் மிகப்பெரிய
குகை ஓவியத் தொகுப்பைக் கொண்ட இடமாகும்.
291 விலங்கு ஓவியங்கள் மற்றும் 134 குறியீடுகள் கொண்ட இந்த இடம் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளத்தின் ஒரு பகுதியாகும்.
ஸ்பெயினில் உள்ள லா பாசியேகா குகை,
நீண்ட கால் (நியாண்டர்தால்களின்) தொடக்க கால குறியீட்டு குகை ஓவியங்களைக் கொண்டுள்ளது.
அவை குறைந்தது 64,800 ஆண்டுகளுக்கு முந்தையது சிவப்பு ஏணி சின்னம் என 2018 ஆம் ஆண்டு முதல் ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள் கண்டுபிடிப்பாகும்.
இது தற்கால மனிதர்கள் ஐரோப்பாவிற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நீண்ட கால்களின் (நியாண்டர்தால்கள்) சிக்கலான குறியீட்டு சிந்தனையையும் கலையையும் கொண்டிருந்தனர் எனக் காட்டுகிறது.
ஸ்பெயினில் மால்ட்ராவிசோ மற்றும் ஆர்டேல்ஸ் குகைகள் உட்பட மற்றும் பிரான்சில் யுரேனியம்-தோரியம் டேட்டிங் பயன்படுத்தி இந்த கண்டுபிடிப்புகள் ஆகும் .
நெடிய கால்கள் சுருக்க அடையாளங்கள், கைரேகைகள் மற்றும் வடிவங்களை உருவாக்கினர்.
அவற்றை பழமையானவை என்ற பார்வையை சவால் செய்தனர் மற்றும் கலை (ஹோமோ சேபியன்களுக்கு) மட்டும் தனித்துவமானது அல்ல என்பதை நிருபித்தனர்.
உருப்பொருள் பருப்பொருள் கருப்பொருள் தரும்
வரும் வரையறை உண்டு
சிலை உருவம் கண்ட அவை
மலை பகுதி குகை படம்
கலை கொண்ட சான்று அங்கே
தலை கால் வரைபட வரைவு.
வரைவு அறிவு வளர் தலைமுறை
விரைவு திறன் பயிற்சி எழுச்சி
நரை முடி திரைச்சிலை யாவும்
வரையறை செயல் தோற்ற நடைமுறை.
நடைமுறை வாழ்வு தரும் வரலாறு
படை சூழ் வண்ண ஓவியம்
தடை எது என அறிந்து
உடை காவல் காட்சி திட்டம்.
திட்டம் சின்னம் அறிகுறி சாட்சி
கட்டம் போட்டு தளத்தின் அமைப்பு
விட்டம் போட்டு வீடு ஆடை
வட்டம் போட்டு நிறத்தில் நிலைப்பு.
