தினமணி விமர்சனம் மண்ணைக் காப்போம். மக்களைக் காப்போம் !!

தினமணியில் கீழ் கண்ட தலைப்பில்
செயல் மன்றம் விமர்சனம்:
மண்ணைக் காப்போம்… மக்களைக் காப்போம்!

மக்களுக்கு என்ன தேவை என்பதே அரசின் கொள்கையாக இருத்தல் நலம்.
நீராதாரம், எரிபொருள் மக்களின் அடிப்படைத் தேவை, இவை இரண்டையும் லாப நோக்கில் பயன்படும் அரசின் கொள்கைகளே, தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்தால், இயறகை வளமும் குன்றும்.
மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை தேவைகளும் இயற்கை வளத்தில் இருந்து சுரண்டப்பட்டு, ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கவே செய்யும்.
இயற்கையில் இருந்து பெறும் அனைத்து வளங்களும் தொடர்ந்து கிடைக்கும் நீராதாரங்களயும், எரிபொருளையுமே மக்களுக்கு சீரான வளர்ச்சியுடன் பயன்படுத்தும் நிறுவனங்களையே நிலைபடுத்தப்பட வேண்டும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: