தினமணி – நகர வளர்ச்சி குறித்து விமர்சனம்

My comment ondinamani.com in உலகின் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் தமிழக நகரங்கள் எவை தெரியுமா?

திருப்பூர், திருச்சி சென்னை ஆகிய இந்திய நகரங்களை உலக அளவில் வளர்ந்து வரும் நகரமாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தேர்ந்தெடுத்து இருப்பது, தமிழக மக்கள், குறிப்பாக திருப்பூர், தொழில் துறையிலும், திருச்சி, கல்வித்துறையிலும், சென்னை பரவலாக வளர்ந்து இருப்பது நாம் அறிந்தவை எனலாம். தொடர்ந்த மிகச் சிறந்த கண்காணிப்பே இந்நிலையை மேலும் வளர்ச்சி உள்ள நகரமாக மாற்ற இயலும். உலகில் வேகமாக வளரும் நகரமாக வேண்டுமெனில் , கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் சிறந்து விளங்கினால் தான் மேலும் இந்த நிலையில் இருந்து முன்னேற முடியும். உள்நாட்டு நகர வளர்ச்சியில் இந்தியா நாட்டில் மட்டும் 17 நகரங்கள், 20 நகரங்களில் உலக அளவில் உள் நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெற்று இருப்பது சிறப்பு வாய்ந்த நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பமாக கருதி செயல்படுதல் நலம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்

%d bloggers like this: