தினமணியில் விமர்சனம்: தலைப்பு

தினமணியில் விமர்சனம்:

தலைப்பு : மொழிப் பகையை மாற்ற…

கல்வி,கால வளர்ச்சியின் மக்களிடையே
பரவும் ஒரு தகவல் பரிமாற்றம்.

மொழி நம் கருத்தை தெரிவிக்கும் உடலில்
உள்ள ஒர் கருவி.

தாய் மொழி நமது பழக்கத்தால்
உருவாக்கப்பட்டது.

மொழி , அரசாங்கத்தின் மூலம்
வலியுறுத்துவது அரசாங்கத்தில்
நடைமுறையில் உள்ள
இடர்பாடுகளை தவிர்ப்பதாக
இருக்க வேண்டும்.

தற்கால தகவல் பரிமாற்றம்,
தொழில் நுட்ப கருவிகள் மூலமும்
கற்றுக் கொள்வது எளிது.

அவரவர்களின் தேவைக்கு ஏற்ப கற்றுக்கொள்ளமுடியும்.

மொழி திணிக்கப்பட வேண்டியதில்லை.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: