குறள்-நமது குரல்

குறள் – நமது குரல்

307.

சினத்தைப பொருள்என்று கொண்டவன் கேடு

நிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று.

விளக்கம் :

சினத்தை தன் திறமை என கொண்டவன் வாழ்வு ,

நிலத்தை அறைந்தவன் கைப்போல தனக்கே

கேடு விளைவிக்கும் .

நினைவக செயலாற்றலுக்கு .

மனிதர்கள் வாழும் இடம் , மாநிலம் , நாடு வேறாக இருந்த

போதிலும், இயற்கையில் இருந்தே நமக்கு வேண்டிய

பொருட்களை தேடி , பெற்று கொள்கிறோம்.

இத்தகையத் தகவல்களை பெற பல தொழில் நுட்ப

கருவிகள் பயன் அளிக்கிறது.

இத்தகைய நிலை தான் மனித உயிர்கள்,

பல்வேறு உயிர்களிலும் மேம்பட்டதாக நாம் கருதுகிறோம் .

ஒற்றுமை ஓங்குக .

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: