பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு

10  இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கண்டம் முழுவதும்
ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியிலிருந்து தோன்றியும்,    நகர்ந்தும், மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றிணைந்து, பல இடங்களிலும் மக்கள் குழுவாகவே தோன்றினர்.

10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,
நமது கடைசி
எஞ்சியிருக்கும் உடன்பிறப்பு இனமான (Paranthropus) தென்னாப்பிரிக்கா அழிவுநிலையென பதிந்து உள்ளனர்.

1,000,000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பழைய அந்த கால மனிதர்களின் குறிப்பிட்ட நிகழ்வு என கருதப்படுகிறது.

அந்த பரந்த மனித இனம் என்பது அழிந்துபோன (Homin) இனமாகும்.

இதில் இரண்டு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இனங்களாக உள்ளன:

ஒன்று பரந்த மனித வலிமை உடையவர்கள்.

இரண்டாவதாக, போய் சென்றுசெயலுடன் 
(P.Boesei).
மாற்றிடத்தை அடைந்தவர் என கருதப்படுகின்றது.

புவியியல் பிரிவில் அடிக்கடி மாறும் நேர அளவீடுகளை கணித்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்க பிளவு  அமைப்பு (EARS) என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு புவி அசைவில் உள்ள கண்ட பிளவு மண்டலமாகும்.

கிழக்கு ஆப்பிரிக்கா பிளவு அமைப்புகள் எனும் எரிமலை செயல்பாடு, நில அதிர்வு செயல்பாடு மற்றும் புவியின் மேற்பரப்பு குறைதல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற செயலில் உள்ள புவியியல் செயல்முறைகளால் வகைப்படுத்தப்படுகின்றன.

அடிக்கடி மாறும் புவியியல் நேர அளவீடுகளில் பாதிக்கப்படக்கூடியது கிட்டத்தட்ட நிலநீரின் அளவு (fwc-field water capacity)மற்றும் கரியமில அமில வாழும் (C4) உயிர் இயில்பில் குறைந்து காணப்படும்.

வளங்களுக்கான போட்டியை அதிகரித்து  போய் சென்று_செயல்படும் (P. Boisei) மக்கள்தொகை வாழும் சூழலை இறுதியான உறுதியான நிலைப்பாட்டினை அறியலாம்.

கிழக்கு ஆப்பிரிக்க பிளவு அல்லது கிழக்கு ஆப்பிரிக்க பிளவு அமைப்பு என்பது கிழக்கு ஆபிரிக்காவில் ஒரு செயலில் உள்ள கண்ட பிளவு மண்டலமாகும்.

22-25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மயோசீனின் தொடக்கத்தில் கிழக்கு ஆப்பிரிக்கா பிளவு அமைப்பு (EARS) உருவாகத் தொடங்கியது என்பதை நாம் அறிவோம்.

தரவு தரும் வரவு நிரவி
பரவுவதே ஊரும் நாடும்.

படிக்கும் போது படிவம் அறிவோம்
     துடிக்கும் நெஞ்சம் சுற்றும் சுற்றுலா
தடிக்கும் உருவம் மாறும் மெய்யியல்
     இடிக்கும் நேரம் மின்னல் ஒளி.

ஒளிரும் மூலம்
ஒளிக்கீற்று படமே
       பளிச்சிடும் பகல் தொடர் பரவல்
வெளி இணைப்புகளில் விண்வெளித் தொடர்
        எளிதில் விளங்கும் படிவமே படிமலர்ச்சி.

படிமலர்ச்சி வரலாற்று வரையறை போக்கு
        இடிதாங்கி கண்டுபிடிப்பு  தள்ளிப்போடும் மின்னொளி
அடிஅடியாய் நகரும் புவியியல் அடி
       வடிவமைப்பு கண்ட கண்டம் துண்டம்.

துண்டம் நிகழ்வில் கலக்கும் பருப்பொருள்
        பண்டம் பண்டகப் பொருளாய் வளர்ச்சி
அண்டம் பற்றும் பரவல் பாலகவீதி
        பிண்டம் பிணைப்பு உயிரணுத் தாயனை.

தாயனை தாய்மை ஆற்றலில் ஆறனை
       இயற்கை அலை அலையாய் படிமலரும்
வயலில் வாழும் முறை அறிமுகம்
    வயிறு உணரும் மனிதயினத் தேடல்.

தேடல் முடிவுகள் குறியீடு சான்று
       ஆடல் பாடல்களில் வளமே கலைகள்
இடம் சார்ந்த உட்கரு உயிரினம்
         பாடம் படித்தோம் புவியடி சறுக்கு .

சறுக்கு நிலை நிறைவிட மாற்றம்
       ஆறு ஏரிகள் கடலடி எரிமலை
மாறுதல் என்பதை தடங்காட்டுவதே நிலம்
        உறுப்பு நாடுகளின் உரிமை உண்டு.

உண்டு உயிர்த்து வசிக்கும் மாநிலம்
     துண்டாக மாற்றும் நில அதிர்வு
ஆண்டு தோறும் நடைமுறை வாழ்வியல்
      கண்ட மாறுதலே படிப்பினைத் தொடர்.‌

நிலப் பிளவு புவி இயலே மூலம்
       நலமிகு புவி ஈர்ப்பு விசை
உலக அளவில் பல நகர்வு
        வலமிடது அசைவு உலாவும் வட்டம்.

வட்டம் போட்டே உருளும் சுழலும்
     விட்டம் வரையறை மட்டும் தான்
சட்டம் ஒழுங்கு முறையே நாடும்
       ஓட்டம் கொண்டே உலவும் தென்றல்.

தென்றல் காற்று அலை நீளம்
       நின்று நிலைக்காமலே செல்லும் பொழுதும்!
நன்று பெரிது படுத்தாமலே சுற்றும்
        என்றும் சொல்லி செயல் படுமா?

படும்பாடு நமது மெய் மொழியறியும்
       தடுப்பு முறை நிலத்துக்கு உண்டோ!
அடுக்கு அடுக்காய் அடித்தளம் நகரும்
        தடுக்குமா நகர்வினை சறுக்குவதே புவியடிநிலை.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA