மொழி பரிமாற்றம்

மொழி பரிமாற்றம்
காலநிலை உருவாக்கம்.

உறவின மொழி பேசும் வழி
ஆற அமர யோசி தெரியும்
பறக்கும் உயிர் நிலைக்க வாழ்வு
வறண்ட வாழ்வின் உயிர்ப்பின் செயல்.

செயல் மன்றம் முகநூல் பதிவும்
மயக்கம் நீக்கும்
பகுதி பகுப்பு
ஆய கலைகள் அனைத்தும் உயிர்ப்பு
தூய பற்று வரவு உயரும்.

உயரும் நிலை நிலைத் தொழில்
இயல்பு வாழ்க்கை முறை வரலாறு
உயரும் உயிர் வாழும் முறை
நயம்பட உரைக்கும் பேசும் மொழி

மொழி பரிமாற்றம்
காலநிலை உருவாக்கும்
ஊழியர் பொருள் சேமிப்பு கணிப்புமுறை
எழில் கொஞ்சும் பூவே முழுமை
வழிவழி வந்த வழிகாட்டிய உறவுமுறை.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA