சமநலநிதி (Mutual Fund)

சமநலநிதி (MF)

சமநல நிதி:
(MF-MUTUAL FUND):

சட்டமுறை மதிப்பீட்டின் நடப்பு (இ)லட்சிய நிகழ்வு திறனை  சமநல நிதி(க) என்போம்.

சமநல நிதி
ஊடுறவு நிதி
நிலையுதவி நிதியும் எனலாம்.

சமநல நிதி(MF) சமுதாய மகரந்தக்கூடு
     சமநிலை நிதி நிறுமத் திறன்
சம அளவாற்றல் உயர் திசை
      சம காலத்தில் காக்கும் மதிப்பு.

மதிப்பு மனித திறவுகோல் குறியீடு
     மதி(க) மதிக்கும் திசுவின் நரம்பிழை.
மதிநுட்பத் துறையில் கணக்கீட்டு முறை
     மதிப்புறு சேவை(க) சேர்க்கும் வைப்புநிதி.

வைப்புநிதி தொகுப்பு நிதி நுழைவு
     வைப்பு நடப்பின்
வேரின் விழுதுகள்
வைத்திருக்கும் வரை
இயல்புநிலை மூலதனம்(AuM)
      வைப்பதன் சிறு நிதி சேர்ப்பு.

சேர்ப்பதன் வணிக இருப்புநிதி அளவீடு
     சேர்ப்பதும் புதிய சொத்து மதிப்பீடு (NAV)
சேரும் கூட்டுத்திரள் அடுக்கு கணக்கீடு
      சேர்க்கும் மாற்றும்  விகித வளர்ச்சி(XIRR).

குறிப்பு:

க(க-கரந்துறை) பாவினம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA