உயிரணு உணவில் பற்றிடும் உயரிய உயிரி உண்ட உணவது.

உயிரணு உணவில் பற்றிடும் உயரிய
உயிரி உண்ட உணவது.

உயிரணு உயிரி மெய்க்கருவுயிரி இனம்
உயிரணுவின் கருக்கள் உயிர் இனமே
உயிரின இருசமச்சீர் மெய் உயிரியல்
ஆயிரு சமச்சீர் முதுகு முழுத் துணையே.

துணை விலகியுரு சம குறிமெய்யியல்
அணை கட்டிய இருபாகத் தொகுப்பு
பிணைய உயிரிய கருவுயிரி பண்பு
இணைவது தன்னினத் தாயனை தொடரனை.

தொடரனை இழையம் கடலின பாசிகள்
வடதிசை தென்திசை காந்தப் புணர்ச்சி
தடம் பதித்த மேல் பரப்பிடம்
கடக்கும் பாசிபூச்சி மேடுதள நிலம்.

நிலம் நீர் காற்று நெருப்பு
பலம் பெறும் வாய்ப்பு உண்டு
நலம் தரும் உணவு வரம்பு
விலகி பற்றிடும் உயிரின சதை.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: