70,000ஆண்டுகளுக்கு முன்பு விதைகளை அறிந்த காலம் எனலாம்.

70,000ஆண்டுகளுக்கு முன்பு விதைகளை அறிந்த காலம் எனலாம்.
ஒரு நொடி பா

‘விதையே நிலைக்கும்.’ 
விதை ஊன்றிய வேரின் தொடர்பு
கதை நிலைக்கும் தொடர்.
வேர் ஊன்றி விதைகள் வரும்
     பார்த்து பழகிய காட்சிகள் பல
ஓர் பங்கு பரந்த வெளியில் 
     ஊர் எங்கும் உணவு முறை. 
முறையின் இலக்கில் வரலாற்று பதிப்பு 
     மறை பொருளின் விளங்கும் தன்மை 
அறை கூவல் மரபு வழி 
    உறைவிட இருப்பிடம் குடிமக்களின் குறியீடு

குறியீடு புரத உணவு மூலம் 
    அறிகுறிகள் யாதென அறிந்த சமையல் 
பறித்து உண்ணும் பழக்கம் கனிகாய்கள் 
   ஊறிய குடிநீரை குடிக்கும் குடியானவன். 

குடியிருப்பு தங்கும் வீடு ஆடை
      படிப்பினை மக்கள் ஆற்றலின் தொடர்பு
தடித்த தசை தரச் சைகை 
படித்து கை காட்டிய வரம்பு. 

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்