1,00,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பருவ மழையினை உணர்ந்த காலம் ஆகும்.
கிழக்கு ஆசியாவில், மனித அறிவுசார் இனம் இக்கால கட்டத்தில், பருவ மழையினை உணர்ந்தனர்.
பசுமையான நிலப்பரப்புகள் மழைநீரென அறிந்த காலகட்டம் ஆகும்.
சுமார் 125,000 முதல் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு, பருவமழைத் தொடரினை துல்லியமாக அறிந்தனர்.
பருவ மழையின் வலிமை பசுமையான சூழ்நிலைகளுக்கு வழிவகுத்தது.
இது மனிதர்கள் குடியேறுவதற்கு மிகவும் ஏற்றதாக அமைந்தது.
கிழக்கு ஆசியாவில் இலகுவான சூழ்நிலைகள் நிலவியது.
இந்தக் காலகட்டம், ஆப்பிரிக்காவிலிருந்து தற்கால மனிதர்கள் தொடக்க கால இடம் பெயர்வுக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது.
சீன லோஸ் நிலமேடு மாதிரிகளைப் பயன்படுத்தி ஆசிய பருவமழை மாறுபாட்டை ஆராய்ச்சியாளர்கள் மறுகட்டமைத்தனர்.
மேலும் இந்தத் தரவை மனித படி மலர்ச்சி நிலைத் தரவுகளுடன் ஒருங்கிணைத்து, வலுவடைந்த பருவமழைக்கும் கிழக்கு ஆசியாவில் தொடக்க கால மனித பரவலுக்கும் இடையிலான தொடர்பை மெய்பித்து உள்ளனர்.
இந்த வரலாற்று சூழல் கருவித் தொகுப்பின் கண்டுபிடிப்பு சிக்கலான மனித அறிவாற்றலின் படி மலர்ச்சியில் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது,
ஏனெனில் ஆப்பிரிக்காவிலும் அருகிலுள்ள கிழக்கிலும் இத்தகைய புரிதல் மிகவும் பொதுவானதாகி இந்த மேம்பட்ட திறன்களுக்கு உறுதியானதாக வழங்குகிறது.
இந்த நிறமிகளின் நோக்கம் சமூக கலாச்சார அலங்காரம், ஓவியம் போன்ற பிற நடவடிக்கைகளுக்கானதாக இருக்கலாம்.
இது சமூக தொடர்புகளை மேம்படுத்த பொருட்களைப் பயன்படுத்துவதற்கான மேம்பட்ட திறனைக் குறிக்கிறது.
பளோம்போஸ் குகை தளம் அதே காலகட்டம் மற்றும் அடுக்குகளைச் சேர்ந்த குறியீட்டு நடத்தைக்கான பிற சான்றுகளை வழங்கியுள்ளது.
ஓரணுவும் உயிரினச் சேர்க்கையில் வாழும்
பருவ மழை நீர் தொகுப்பு
துருவநீர் பனியாறு ஓடிச் சேரும்
அருவி போல் கொட்டும் நீர்ச்சுனைகள்
பருவகால மாற்றம் உயிரணு ஓரணு.
ஓரணுவும் உயிரினச் சேர்க்கையில் வாழும்
ஆரமாய் சுற்றும் புவி நிலத்தொடர்
மரபணுத் தகவல் தொடர்பில் அறிவியல்
மரம்செடி கொடிகளில் உலவும் தென்றல்.
தென்றலில் பரவும் ஆற்றலின் தன்மை
நன்மை சிறந்த துணையே தூரல்
பன்மை வடிவக் குறியீடே வையகம்
என்றும் பழக வைக்கும் நீர்த்துளிகள்.
நீர்த்துளி நிரல் வழி வகைகள்
பேர் சொல்லும் செயலும் அறிவாற்றல்
ஓர் நொடியில் கடக்கும் இலக்கு
ஈர்ப்புவிசை புவியடி நகர்வில் இயற்கை.