அண்டவியல் வானியல்
எணினியல்
சொற்களின் அமைப்பு
பட்டினப்பாலை தொடர்
உருத்திரங்கண்ணனார்
பார்த்த லட்சியக் கருத்தில்
வீற்றிருக்கும் திறவுகோல்.
—–
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு #ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி
——-
இது “பொதுவாக,”
”
“பொ’றுப்பின்
துணைகொண்டு
‘வா’ழ்வோம் ‘
க’டமையாற்றுவோம். ”
“ஒருவர் செய்யும் செயல்களில் ” சூழ்நிலைகளில், ஒவ்வொரு செயல்களிலும் தொடர்ச்சியாக மாறுபடும்.
தொல்காப்பியத்தில் ‘ஏ’ என்பது பெறுவதன் ஓரெழுத்து குறியீடு ஆகும்.
கி(க+இ) கட்டமைப்பினில் இயல்புகள் கிடைக்கும்.
#ஏகினும்” என்பது ஒரு பழைய தமிழ்ச் சொல்.அதன் பொருள் “போனாலும்” அல்லது “சென்றாலும்” என்பதாகும்.
குறிப்பாக ஏதேனும் ஒரு திசைக்கு அல்லது இடத்திற்கு நகர்ந்தாலும் என்ற பொருளைத் தரும்.
ஏகு: 1.போ, செல்.2.-இனும்: போனாலும், சென்றாலும்.
‘ஏகு’ ‘ஏ’ற்பதன் ‘கு’றியீடு கரந்துறை சொல் ஆக விளக்கலாம்.
‘ஏகு’ என்பது ‘செல்’ அல்லது ‘போ’ என்று பொருள்படும் ஒரு வினைச்சொல்.
இதனை ஒரு கரந்துறைச் சொல்லாக (Cryptic or Hidden word) பின்வருமாறு விளக்கலாம்:
1. எழுத்து அமைப்பு:
இதில் ‘ஏ’ மற்றும் ‘கு’ ஆகிய இரண்டு எழுத்துக்கள் உள்ளன.
2. கரந்துறை விளக்கம் (Code Logic):
ஏ: ‘ஏ’ என்பது அம்பைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி.
அம்பு எய்தவுடன் இலக்கை நோக்கி வேகமாகச் செல்லும்.
கு: ‘கு’ என்பது இலக்கைக் குறிக்கும் நான்காம் வேற்றுமை உருபைப் போன்ற ஒலிப்பு அல்லது ஒரு இடத்தைக் குறிக்கும்.
குறிப்பு.
எனவே, “ஏகினும்” என்பது ஒரு செயலினால் ஏற்படும் போகும் நிலையைக் குறிக்கும்.
#ஏகினும்’ என்பது “போவதினாலும்” என்ற பொருளும் பயன்படுத்தப்படுகிறது.
#ஏ’றுவதில் #கி’டைப்பதாகி’னும்’ என்ற சொல்லில் புரிந்து கொள்ளலாம்.
“ஏகினும்” என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கண வினைத் திறன் கொண்டது.
“ஏகி’ என்ற நிலை ‘ஏ’ற்பது ‘கி’ட்டும் எனலாம்.
‘இனும்’ ஒருவகை இடைச்சொல்/பிரிநிலை ஆகி இணைத்து, “போனாலும்/சென்றாலும் கூட”
என்ற பொருளைத் தரும் ஒரு அமைப்பாகும்.
அதாவது ஒரு வினையினை, விதைத் திறனாக பிரித்து இணைக்கும் போது ஏற்படுவதாகும்.
#அவை : கரந்துறை பாவினம்:
அன்பான வையகத்தில்
அதை வை
அனைத்தும் வையகமாய்
அதிலே வைத்திருக்கும்
அந்த வையக
அமர்வே வைப்பு
அதிலும் வையகமே
அண்டும் வையகமாம்.
எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை.
