பாலக வீதி 12
#உணவின்
பார்த்த லட்சியக் கருத்தில்
வீற்றிருக்கும் திறவுகோல்.
பட்டினப்பாலை தொடர்
உருத்திரங் கண்ணனார்
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி #உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி
—அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்
எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.
உணவின் கதை என்பது உயிரின வரலாற்று நிகழ்வு முறை :
ஆதி மனிதன் எதை உண்ணலாம் என்று கண்டறிய பின்வரும் வழிகளைப் பயன்படுத்தினான்:
1. விலங்குகளைக் கவனித்தல்:
காட்டில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் எந்தப் பழங்களை அல்லது இலைகளைத் தைரியமாக உண்கின்றன என்பதைக் கவனிப்பதன் மூலம், மனிதன் பாதுகாப்பான உணவுகளை அடையாளம் கண்டான்.
2. முயற்சி செய்து பார்த்தல் (Trial and Error):
புதிய பொருட்களைச் சிறிதளவு உண்டு பார்த்து, அதனால் உடல்நலக் குறைவு ஏற்படவில்லை என்றால் மட்டுமே அதை உணவாகக் கொண்டான்.
3. சுவை மற்றும் மணம்:
கசப்பான சுவை கொண்ட தாவரங்கள் பெரும்பாலும் விஷத்தன்மை கொண்டவையாக இருந்தன. இனிப்பு அல்லது புளிப்பு சுவை கொண்டவை பாதுகாப்பானவை என்று அனுபவம் மூலம் உணர்ந்தான்.
4. சமூகப் பகிர்தல்: ஒருமுறை கண்டறிந்த உணவுகளைத் தனது கூட்டத்திற்கும், அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் வாய்மொழியாக தெரிவித்து வந்தான்.
5.
நெருப்பின் பயன்பாடு: நெருப்பைக் கண்டுபிடித்த பிறகு, பல கடினமான மற்றும் செரிக்க முடியாத காய்கறிகளையும், வேர்களையும் சமைத்து உண்பதன் மூலம் அவை சுவையாகவும் பாதுகாப்பாகவும் மாறுவதை அறிந்தான்.
இப்படி பல ஆயிரம் ஆண்டுகால அனுபவம் மற்றும் உற்றுநோக்கல் மூலமே மனிதன் உண்ணும் உணவுகளைத் தேர்ந்தெடுத்தான்.
அவை : கரந்துறை பாவினம்:
அன்பான வையகத்தில் அதை வை
அனைத்தும் வையகமாய்
அதிலே வைத்திருக்கும்
அந்த வையக
அமர்வே வைப்பு
அதிலும் வையகமே
அண்டும் வையகமாம்.
#உணவின்
#உணவின் சுவை உலக அளவில்
கணம் கூடி மகிழும்.
#உணவின் உணர்வு உண்ணும் உணவு
மண்ணின் வாழ்வு நிலை தரும்
கண் பார்த்ததை கருத்தில் கொள்ளும்
பண் பாடும் பாடல் பண்பாடு.
பண்பாடும் நலம் யாவும் விசை
விண்ணசைவு வீசும் காற்று புவியடி
அண்டவெளி அணி சேர்க்கை மேகத்திரள்
தண்ணீர் ஊற்றி ஊறிய விதை .
விதை செடி கொடி மரம்
அதை ஏந்தி நிற்கும் தசை
இதை பெற்ற தசை நார்கள்
கதை கவிதை கட்டுரை ஊடகம்.
ஊடகம் ஒன்றில் கலந்து இயங்கும்
நாடகம் நடிப்பு திரைக்கதை வசனம்
பாடகத்தின் வரையறை மொழி பேசும்
ஊடகத்தின் உள்ள உணர்வே உணவுப்பொருள்.
