பாலக வீதி 10

பாலக வீதி 10
#பாடிய
“தற் பாடிய தளி உணவின்” என்பது சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் ஒரு மூன்றாவது வரி ஆகும்.
சுருக்கமாக, ‘பா’ என்பது தமிழ் இலக்கணத்தில் செய்யுளின் உள்ள உணர்வு வகையினைக் குறிக்கும்.
வானம் பொழிகிறது புவி சுழல்கிறது தானம் தளமே நம்களம்.
#பாலக_வீதி #பார்த்த_லட்சியக்_கருத்தில்
#வீற்றிருக்கும்_திறவுகோல்.

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் #பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி

5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி

அவை : கரந்துறை பாவினம்:
அன்பான வையகத்தில் அதை வை
அனைத்தும் வையகமாய் அதிலே வைத்திருக்கும்
அந்த வையகஅமர்வே வைப்பு
அதிலும் வையகமேஅண்டும் வையகமாம்.

இலக்கணத்தில் ‘பா’பா வகைகள்:
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா (பரிபாடல், மருட்பா போன்றவையும் உண்டு).
ஓசை: ஓங்கிய சைகை
சுருக்கமாகச் சொன்னால், “கண் பார்த்ததை, கருத்தில் பதிய வேண்டும்.”
அந்தப் பாடம் நம் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

—-

செப்பலோசை (வெண்பா),
அகவலோசை (ஆசிரியப்பா),
துள்ளலோசை (கலிப்பா),
தூங்கலோசையை (வஞ்சிப்பா) கொண்டிருக்கும்.
பா
“படம் பாடிய பாடமாக நிலைக்கட்டும்” என்பதை நாம் நிறைவேற்றுவோம்.
படத்தினை பாடமாக நாம் பார்க்கும்காட்சியில் புவி அமைப்பினை அறிவோம்.
காட்சிகள் பொழுதுபோக்குடன் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு சிறந்த பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

இதனைப் பின்வரும் கோணங்களில் பார்க்கலாம்:
தாக்கம்:
ஒரு நல்ல திரைப்படம் நம் மனசாட்சியைத் தொட்டு, நம்மிடம் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
விழிப்புணர்வு:
சமூக அவலங்கள் அல்லது வரலாற்றைச் சொல்லும் படங்கள், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவை அளிக்க வேண்டும்.
நினைவாற்றல்:
காலங்கள் கடந்தாலும், அந்தப் படம் சொல்லிக் கொடுத்த நீதி அல்லது தத்துவம் நம் மனதில் அழியாமல் இருக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், “கண் பார்த்ததை, கருத்தில் பதிய வேண்டும்.”
இந்தப் பாடம் நம் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
“இடம் இடமான இலக்கு இலக்கியம்” என்பது, இலக்கியத்தின் குறிக்கோள் (இலக்கு) மற்றும் அதன் பரந்த இடத்தின் ஒரு கருத்தைக் குறிக்கிறது.

அதாவது, இலக்கியம் என்பது வெறும் சொற்களின் கோர்வையல்ல, அது குறிப்பிட்ட இடத்தையும் காலத்தையும் எடுத்து உரைக்கும்.
குறிக்கோள்கள் அறம், அறம் சார்ந்த வாழ்வு, சமூக மேம்பாட்டுத் திறனை எடுத்துரைக்கும் கலை வடிவமாகும்.
சமூகத்தின் பண்பாடு, நடைமுறை உணர்வுகள் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது.

இலக்கு + இயம் என்பது இலக்கியம் என்ற சொல்லின் வேர்ச்சொல் பிரிப்பு ஆகும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்