கைபேசி மூலம் இணையதளம் உத்தமம் டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் கட்டுரை
இயல் அமை :
கைபேசி மூலம் தமிழ் இணையதளம்
தமிழ் ஊடகங்களில் இணையும் இணையதளம்
தமிழ்மொழியில் அகத்தில்
தோன்றிய கருத்தாளமிக்க
தொகுப்பு இன்று இணையத் தளம் வரை பரவிய நிலையில்
இருக்கிறது.
தமிழ் சானறோர் ஊடகத்தில் பல காலம்
‘ப’ எனும் எழுத்துரு
“பா”வில், பதிவில் நிலைத்த மொழி அறிவு கற்றல் முறையில்
மொழி வடிவம் பெற்றுள்ளது.
மொழிகளின் பகிர்வு இன்று கைபேசியில் உள்ள
எழுத்துருக்களை( fonts) கொண்டே இணையம் வரை தொடர்ந்து
பல்வேறு ஊடகங்களில் பயணிக்கிறோம்.
இன்று இணையம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, எனத்
தொடங்கி பதினெண் மேற்கணக்கு என தமிழ் சமூகத்தில்
பதினெட்டு பாக்களை கொண்ட பாவினம் தமிழ் இலக்கிய
வரலாற்றில் இணையதளம் பதிவிலும் தொடர்கிறது.
அதேபோல், பதினெட்டு பாக்களில்
இரண்டு அடிகள் கொண்ட
குறளடி தொடங்கி, நாலடி, நான்மணிக்கடிகை நாற்பது, ஐம்பது
எழுபது நூற்றைம்பது என கைந்நிலை, இன்னிலை வரை மேலும்
பதினெட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு என்ற இயல்பு
நிலையில் தானியங்கி பாவினம் பவனி வருகிறது.
இவ்வாறு பாவினம் சொற்களில் அறிந்து புரிந்து, உரைநடை
சொற்பொழிவு என விரிந்து பரவி வருகிறது.
நமது அகத்தில்
தோன்றிய எழுத்துரு ஊடுருவி அகத்தில் ஓர்
ஊடகமாக திகழ்கிறது.
மனித உளவியல் நேர்மறை, நடுநிலை, எதிர்மறை அணுகுமுறை
என மதிப்பீட்டு அளவில் கண்டறியலாம்.
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:b96afae3-aa99-439c-b63a-8488dc994d2f