ஒரு நொடி பா ‘வளமை’
நிலவு கதிரவன் விண்ணிலை சொல்லேர்
உலகில் மனித இன நிலை
பலப்பல பெயரில் மாற்றம் பெற்றது
கலவைத் தொடரில் கதிரொளி விரிசல்
விரியும் தன்மையில் வளரும் செல்வம்
உரிய உயிரக உயிர்ப்பான ஆற்றல்
உரிச்சொல் பண்பில் வெளிப்புற இணைவு
கரிய இருள் மேகப் பொலிவு.
பொலிவு பெறும் வரை சொல்லாட்சி
கலித்தொகை இலக்கிய பாலுணர்வு ஓசை
கலிப்பா அளவடி புகழ்கை ஒத்திசைவு
ஒலிப்பு முறை இலக்கே குறியீடு.
குறியீடு தகவல் செய்கை பண்பாடு
குறிப்பான செயலே சொல்லொலி இணைப்பு
உறிஞ்சு எடுக்கும் ஒழுங்கே வளமை
அறிந்திடும் பொருள் உணர்வில் உண்டு.