3,00,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
மனித இன குழு மரத்தின் படிவத்தில் ஆண்டினை அறிந்த பதிவு :
1994 ஆம் ஆண்டு
ஜெர்மனியின் ஷோனிங்கனில் தொல்பொருள்
அகழ்வாராய்ச்சி பதிவுகள் மூலம் அறியலாம்.
முக்கியமான மூலப்பொருள்
மூப்பதாண்டுகளுக்கு முன்னர் ஷோனிங்கனில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் குறைந்தது 20 ஈட்டிகள் மற்றும் எறியும் குச்சிகள் இருந்ததாகவும் அடுத்தடுத்த ஆண்டுகளில், விரிவான அகழ்வாராய்ச்சிகள், 300,000 ஆண்டுகளுக்கு முன்பு வெப்பமான பனிப்பாறை காலத்தின் முடிவில் இருந்து ஏராளமான மரப் பொருட்கள் ஏரிக்கரையில் ஒரு வேட்டையாடும் இடத்தில் கண்டுபிடித்ததை பரிந்துரைக்கின்றன.
பேசும் கருதுகோள்!
ஆமென்போம் ஆகாயத்தில் மெல்லிய சுற்றுலா
ஆமென்போம் ஆதார மென்பொருள் ஒப்பீடு
ஆமென்போம் ஆளாதார மெய்யியல் கூறுகள்
ஆமென்போம் ஆற்றல் பெருகும் உதவும்.
உதவும் உற்ற தகவல் பட்டறை
பதவி பற்றும் இலக்கு கருத்து
இதமாய் வருடும் நல்ல செயல்கள்
ஆதரவு திரட்டும் ஆதி திறன்.
திறன் திறக்கும் மூல வெளி
ஏற இறங்க வேண்டிய கருதுகோள்
மாற வேண்டும் பயணிக்கும் வாழ்வு
ஊற வைத்த கடினப் பார்வை.
பார்வை பாவலர் நாட்டம் கொள்ளும்
தூர் வாரும் நீருற்றில் மொழி
பார்வையில் கொண்ட குறியீட்டு சிறப்பு
பார்த்து பேசி பழகும் கருதுகோளே.