மனித வளம்
இலக்கென மனதில் உறுதி கொள்
உலகத் தடம் தரம் வாய்ந்தவை
சில நிலைத்த தொழில்நுட்ப கட்டமைப்பு
பலவாறு கருதுகோள் தேர்வான வைப்பகமே.
அகம் அனைத்தும் கற்றலை கற்பிக்கும்
ஆக மொத்தத்தில் கணிப்பும் முறையாம்
தகவல் பதிவே மதிக்கும் முகப்பு
ஊகம் செய்த நற்பயனே தொடரும்.
தொடர்பு கொண்ட நிகழ்வே வையகம்
உடன்பட்ட கொள்கை
பற்றியவை பற்றும்
படரும் கண்டம் பாயும் ஏவுகணை
தடம் பதித்தவையே வாழும்வரை முறை.
தயக்கம் தடுமாற்றம் துவக்க காலம்
இயல்பு இயற்கை இறைமை கொண்டவை
வயலின் வரவு வாழ்வே சிறப்பு
உயர உயிரினைத் தொடரனேயே புவியியல்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA