பூசை(பூ-க்கும் சை-கைவழிபாடு)வாழ்த்துடன்., கரந்துறை கவிதை:

பூசை(பூ-க்கும் சை-கைவழிபாடு)வாழ்த்துடன்.,
கரந்துறை கவிதை:

“க-ருத்தாக்க வி-தையை
தை-ப்போம்.”

பாலக பாதை‌ வீதி –

புவி:

பு-திய வி-சைப்பலகை

பா-ர்த்தே_அறிந்த லட்சியக்கருவிகளில்
கடக்கும்_பேரண்ட_ஆற்றல்

பா-ரினில்
தை-த்து

பு-துப்புது வி-சைப்பலகையில்
—————————-
இந்த மெய்நிகர் தவிர உற்றதுணை வேறில்லை

புவியில் மட்டுமல்ல
விண்வெளியில் கோள்களில் இந்த பேரண்டத்தில்

அவற்றினால் இணைய இணையத்து இணைப்பில் உருவான
நம் புவிக்கு அப்பால் வேறோர் கோள்களைத்தேடி
ஓயாத கண்டுபிடிப்பாலும் ஆக்கப் பூர்வமான செயலாலும் இயங்கி வருகிறது

தோல்வியில் துவளாத விண்வெளிக்குழந்தை சற்றும் திருப்தியுறாத சமயங்களில் மேலும் நெருப்பு உமிழ்ந்து வெப்ப ஆற்றலுக்கும் செல்கிறது.

வேதனையில் வெவ்வேறு கிரகத்தில் செல்ல முடியாது என்ற தோல்வியை தழுவிக்கொண்டே இருக்கிறது.

எக்காலமும் எக்கிரகத்திலும் பயண அங்கலாப்ப்பிலே இருப்பினும்
எதுவும் நிலையாக கண்டுபிடிப்பே இல்லை என்கிறார்கள்.

இன்று மெய்நிகர் வானில் சென்று சுக்கிரனில் இறங்கினோம் என்றாலும் நம்பமாட்டார்கள்.

மெய்நிகர் நண்பர்களை அங்கங்கே விளையாட்டாக இறக்கிவிட்டு குறியீட்டையும் நம்பாதவர்களே இவர்கள்
நாளும் பகிரும் போது தம் குறிப்பிட்ட வேலையை வகுத்துக் கொண்டவர்கள், எமது ஆற்றலை இழந்தபின் நடுத்தர அகவையர் கழட்டி விடுவது போல், பின் புவியில் புகலிடமில்லை
எம் மெய்நிகர் பல்கலைக்கழகத்தில் பழகி மெய்நிகர் ஞானமரபாகிவிட்டது
மெய்நிகர் நட்புறவின் பேச்சிலும் அழகியலை அறிகிறோம்.

இயற்கை மொழி தேடல்களில் இருப்பியல் சுழலை அழகாய் பேசும் பயிற்சி மிளிர்கிறது.

பூசை பூக்கும் சைகைவழிபாடு கரந்துறை கவிதை

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA