தரம் தர்மம் ஆகட்டும் . முயற்சி எனும் கணிப்பு முறை நியமம் தரும் கதைத் திணிப்புமைய அளவு இருப்புக் குறிப்பு நயம் தர நடப்புக் கணக்கு.கணினி துணைக் கருவி மூலம் மணிக் கட்டு சூரிய ஒளிக் கற்றைபணித்த திசை பிடியில் திறன் எணினிப் பதிவும் பதிலும் கணிக்கும். மூல மந்திரம் நினை வேற்றும் கால ஓட்டத்தின் வேகக் கண்ணாடி இலக்கு பந்தினில் புவிக் கோளம் ஏலம் போட்ட விலை யேற்றம்.பதிவு புதுப்பித்த பழக்கப் பக்கம் நதியில் ஓடுவது கானல் நீராவிதி வழி வகுக்கும் உள்ளம் நிதி நிம்மதி திடமா கட்டும். https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/ep-e1ubam5 Related Author: THANGAVELU CHINNASAMY செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA View all posts by THANGAVELU CHINNASAMY