இந்திய சிறந்த 100 கல்வியாளர் விருது – 2023

#இந்திய_கல்வி_விருதுகள்_2023/
#இந்திய_100_சிறந்த_கல்வியாளர்கள்_விருது_2023
#IEA2023

25 அக்டோபர் 2023 அன்று மெய்நிகர் நிகழ்வில்
இன்று இரவு
8 மணிக்கு மேல்

கல்வி கூடுதல் இணைப்பு நிறுமத்தால்(Education Connect Plus)
வழங்கும் நிகழ்வினை காணலாம்.

அன்புடன்

தங்கவேலு சின்னசாமி
பதிவர்
செயல் மன்றம்

—————–

#IEA2023

இந்திய கல்வி விருதுகள் 2023/இந்திய சிறந்த 100 கல்வியாளர்கள்.

INDIAN EDUCATION AWARDS 2023/TOP INFLUENCIAL EDUCATIONIST
—————

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA