எதுகை 10 ஐ ஓரெழுத்து
எதுகை 10 ஐ ஓரெழுத்து
ஐவகை ஐவரி ஐயவி
ஐம்புலனை யாவிலும்
ஐக்கியப்படுத்தி நாடுபவற்றை இணைக்கும்.
எதுகை 10 ஐ எனும் ஓரெழுத்து அகராதி – இளி எனும் தமிழிசைப் பண் ஐ எழுத்தில் ,நரம்பில் ஐக்கியமாகி, பண், பண்பாடாகத் திகழ்கிறது.
எதுகை 10 ஐ எனும் ஓரெழுத்து அகராதி – இளி எனும் தமிழிசைப் பண் ஐ எழுத்தில் ,நரம்பில் ஐக்கியமாகி, பண், பண்பாடாகத் திகழ்கிறது.
இது பொ ஆ மு வலை ஒளி
சிலம்பு வரலாறு 2 : நலமே நல்கும் அன்பு அகம் நாளொரு பயிற்சி அடிக்கோல் சிலம்பம்.
தோல்விக்கு எல்லையில்லை குறிக்கோளே நிறைவு.
தோல்விக்கு எல்லையில்லை
குறிக்கோளே நிறைவு
தொடர்ந்த செயல்திறனே
மனிதம் போற்றும்.
தோல்விக்கு எல்லையில்லை
குறிக்கோளே நிறைவு
தொடர்ந்த பயனுருவே
நிறைந்த கலம்.
தோல்விக்கு எல்லையில்லை
குறிக்கோளே நிறைவு
தொடர்ந்த முயற்சி
விரைவில் வினையாகும்.
தோல்விக்கு எல்லையில்லை
குறிக்கோளே நிறைவு
தொடர்ந்த வீழ்ச்சி
உழைப்பின் தகுதி.
தோல்விக்கு எல்லையில்லை
குறிக்கோளே நிறைவு
தோழமை உறவுகளில்
துவளுவதே மனம்.
தோல்விக்கு எல்லையில்லை
குறிக்கோளே நிறைவு
வெற்றியின் இலக்கில்
தோல்வியும் விரும்பிக்கொள்.
தோல்விக்கு எல்லையில்லை
குறிக்கோளே நிறைவு
தோல்வியின் இலக்கே
வெற்றியின் நடைபயணம்.

சிலம்பு வரலாறு 1 குடும்ப விளையாட்டு
SEYALMANTRAM.IN WEBSITE PROFILE – ACROSTIC SPEECH : language.
https://twitter.com/ctv1957/status/1604680534700892162?t=OghFHOew0pGKqsKn_bCOmg&s=09
