கணை அம்பு மன்மத மலர்க்கணையாக ஏவுகணையாக

கணை அம்பு மன்மதக்கணை ஏவுகணை ஆகிய நிலையில்.,

கனி கனிவு மொழி இன்ப வரவு ஆசை மனம் செலவு

கனி கனிவு மொழியாகி
இன்ப   வரவு நிலையிலும்
ஆசை மனம் செலவு நிலையிலும்
இருப்போம்.

நாட்டுப்புறப் பாடல்கள் பண்ணத்தி இசை

நாட்டுப்புற பாடல்கள் பண்ணாத்தி இசை

நானும் இந்த நூற்றாண்டும்-., 2021-புத்தாண்டு வாழ்த்துகளுடன்

2021 பொ.ஆ. வாழ்த்து – நானும் இந்த நூற்றாண்டும் – நூல் மறு பார்வை – தலைப்பு : எல்லோரும் நல்லவரே.,

கழை கரும்பு கழைக்கூத்தாடியென

கழை –  கரும்பு, கழைக்கூத்தாடி என பொருள்படும்.

கல்லின் விளக்கம் கல்வியாகி கல் ஊரினில் ஆய பல கலை கற்கும் பல்கலைக்கழகம் ஆகிறது

கவை கவனத்தில் வைப்போம் கல கலந்து, கடந்து லட்சியத்தை அறிவோம்