விவசாயமே விளைபொருட்களில் வரும் சாகுபடியே யதார்த்த மேன்மையாகும்

திருக்குறள் இன்று 22 02 2021 796 நட்பு ஆராய்தல் கேட்டினிலும்

ஏலாதி நூலும் தீ நுண்மிக்கு மருந்தாகும்

ஏலாதி நூலும் தீ நுண்மிக்கு ஓர் மருந்தாகும்.

794.
Friendship may have with good family man, who is ashamed to be blamed.
794
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

794. நட்பு ஆராய்தல் திருக்குறள்

பழி வரும் என வெட்கப்படும் நல் குடும்பமுடையோரை நட்பு கொள்ளல் வேண்டும்.

பழி வரக்கூடாது எனும் பண்புமிகு நல்குடும்ப வாழ்வோரை நட்பு கொள்ளல் வேண்டும்.