APRIL 05 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
APRIL 04 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
APRIL 04 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
APRIL 03 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
APRIL 03 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
ஒரு நொடி பா ‘வரியேற்றம்’
ஒரு நொடி பா ‘வரியேற்றம்’
‘வரையறை கொண்ட புவி இயல்பில்
தரையடிக்கும் வரி ஏற்றம் ‘
ஏய்த்து வாங்கும் வரிவிதிப்பு மதிப்புறாது
காய்த்து கனிவதே மதிப்பு.
**
இடைவெளி இல்லா மேற்கூரை மின்னாற்றல்
தடையில்லா மின்சார தானியங்கி பயிற்சி
படை கொண்டு தாக்கும் நாடு
நடைமுறை பயன் தான் ஏது?
ஏதும் இல்லாது ஏந்தி நிற்கும்
காதும் கேட்காத துளை இயந்திரம்
யாதும் ஊரே என்றே நாடு
போதுமென புரியாத புவியில் போர்படை.
போரின்றி இயங்காதோ புவி மேலே
யாரின்றி இயங்கும் இயற்கை வளம்
ஊரின்றி இல்லாத மனிதவளம் ஏது?
ஊரினப் பயிர் தொழில் வளர்ச்சி.
வளர் மதிப்புறு முழுமை பெறவேண்டி
உளவும் வரியில் ஏற்றமும் தொல்லை!
வளமும் நலமும் பெறவே உயிரினம்
அளவும் நிறைவில் பழகும் வாய்ப்பு.
வாய்ப்பும் வேலையும் மூலமென அறிவாய்
காய்கறி தோட்டம் கனியும் பழமும்
வாய்மொழி உயிரின வகையில் மனிதம்
ஏய்த்து வாங்கும் வரிவிதிப்பு மதிப்புறாது.
APRIL 02 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
APRIL 02 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
APRIL 01 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
APRIL 01 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MARCH 31 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MARCH 31 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MARCH 30 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MARCH 30 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MARCH 29 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MARCH 29 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
ஒரு நொடி பா ‘மடங்கு’
ஒரு நொடி பா ‘மடங்கு’
ஆக்கம் அறிவு உடைய மடங்கும்
ஊக்கம் உருவாகும் உருவகம்.
எம்மடங்கு வளைந்து சென்றும் பின்பற்றும்
மும்மடங்கு வெளிப்புற தோற்றப் பொலிவு
உம்மடங்கு சொல்லும் பொருள் வளமிகும்
அம்மடங்கு கீழ் படிந்ததே நம்மடங்கு.
நம்மடங்கு பெருக்கி வளரும் மதிப்பு
தம்மடங்கு மூளும் மூளை நரம்பியல்
ஐம்மடங்கு வளைவு நெளிவு சுழற்சி
இம்மடங்கு சொல்லாற்றல் அறிவதே அறம்.
அறம் பொருள் இன்பம் ஆக்கம்
திறவுகோல் குறியீடு கருத்து கணிப்பு
பறவையும் பறக்கும் விதியும் விண்வெளி
திருப்பம் ஏற்கும் புவியியல் போக்கு.
போக்கு வரவும் செலவில் நிலைக்கும்
நாக்கு மெல்லப் பழகும் வாய்ப்பும்
ஆக்கம் அறிவு நெடிய வரலாறு
ஊக்கம் உடைமை மாற்றும் உருவகமே.