MAY 10 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
Author: THANGAVELU CHINNASAMY
MAY 09 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 09 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 08 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 08 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
ஒரு நொடி பா படை
ஒரு நொடி பா ‘படை’
படை தடை கடை அடை
எடை உடை நடைமுறை
ஆடை மறைக்கும் வண்ணம் உள்ளம்
மடை திறக்கும் நீர் வழி
ஓடை வழி பெருகும் வயல்வெளி
இடைவெளி இன்றி ஒன்றும் இணைப்பு.
இணைப்பில் உள்ள பரவல் காண்பது
அணைப்பில் மலரும் மகிழ்வுத் தோற்றம்
கணைத் தொடுப்பில் கண்ட மலர்ச்சி
ஆணை பிறப்பித்த பணியில் சேர்ப்பு.
சேர்ப்பதில் உலவும் தென்றல் காற்றும்
ஓர் விண்வெளி பாலக வீதி
ஊர் எங்கும் நலமும் வளமும்
பார்வை சார்ந்த பழக்கம் வழக்கம்.
வழக்கம் போல் இயங்கும் இயற்கை
அழகு அறிவு அன்பில் சாரும்
மழலை மொழி பேசும் தன்மை
பழகிய நிலையில் இன்பம் காண்போம்.
MAY 07 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 07 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 06 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 06 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 05 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 05 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
ஒரு நொடி பா வளமை
ஒரு நொடி பா ‘வளமை’
நிலவு கதிரவன் விண்ணிலை சொல்லேர்
உலகில் மனித இன நிலை
பலப்பல பெயரில் மாற்றம் பெற்றது
கலவைத் தொடரில் கதிரொளி விரிசல்
விரியும் தன்மையில் வளரும் செல்வம்
உரிய உயிரக உயிர்ப்பான ஆற்றல்
உரிச்சொல் பண்பில் வெளிப்புற இணைவு
கரிய இருள் மேகப் பொலிவு.
பொலிவு பெறும் வரை சொல்லாட்சி
கலித்தொகை இலக்கிய பாலுணர்வு ஓசை
கலிப்பா அளவடி புகழ்கை ஒத்திசைவு
ஒலிப்பு முறை இலக்கே குறியீடு.
குறியீடு தகவல் செய்கை பண்பாடு
குறிப்பான செயலே சொல்லொலி இணைப்பு
உறிஞ்சு எடுக்கும் ஒழுங்கே வளமை
அறிந்திடும் பொருள் உணர்வில் உண்டு.
MAY 04 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 04 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 03 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 03 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்