MAY 18 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
Author: THANGAVELU CHINNASAMY
MAY 17 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 17 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 16 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 16 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 15 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 15 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 14 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 14 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
ஒரு நொடி பா ‘கைபேசி’
ஒரு நொடி பா ‘கைபேசி ‘
கைபேசி கையடக்கி கைமாறும் கையில்
கைப்பிடியில் கைபிடித்து கைகாட்டி கையிலே
கைப்பொருளாய் கைகாட்டும் கையெழுத்து கைவிட்டு
கையெழுத்தின்றி கையசைவு கையில்தான் கையுறுப்பு.
கையுறுப்பு கைகால்கைகுறிப்பு கையேடு
கைத்துப்பாக்கியை கைதாக்கு
கைப்பரிமாற்றம் கைமாறி கைவிரல் கைவேலைப்பாடும்
கைத்தொழில் கைக்கு கைக்கடிகாரம் கைக்கூலி.
கைக்கூலி கைகாலின் கைத்திறன் கைத்தறி
கைகுலுக்கி கைக்காசும் கைதட்டும் கைத்திறமாய் கைத்தொழிலாய்
கைதேர்வில் கைநிறையளவு கைப்பழக்கம்
கைபற்றியவை கைமண்ணும் கைப்பையில் கைமுதல்.
கைமுதலொரு கைமருந்து கையாளும் கையிருப்பு
கைப்பாங்கு கைரேகை கையெழுத்தில் கைம்முறை.
கைம்முறை கைமாறியது கைகட்டிய கைவேலை
கைபேசியில் கைகாலின் கைமுதலும் கைமாறட்டும்!
கைம்பெண்ணும் கையறுநிலை கையாளும் கையளவாகட்டும்
கையாளுவதே கைவினஞைர் கைப்பிரதி கைப்பேசித்தொடரே.
MAY 13 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 13 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 12 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 12 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 11 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
MAY 11 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
ஒரு நொடி பா காப்புறுதி
ஒரு நொடி பா ‘காப்புறுதி’
மதி விதி நிதி நதி
மதிப்பில் உதிக்கும் நிதிநிலை.
மதி மதிக்கும் மனித திறமை
விதி விதிக்கும் வினைத் திறன்
நிதி நிதியுதவியின் நிலைப்பு திசை
நதி நலமிகு திறந்த வெளித் திட்டம்
திட்ட வடிவமைப்பு திட்டமாகும் நிதியியல்
வட்ட வடிவில் செயல் படும் நடைமுறை காப்புறுதி
ஊட்டச்சத்தே உயர் உயிர்ப்பு மெய்யியல்.
மெய் நாடி உறுதி செய்யும்
உய்ய உயரும் வாழ்நாள் முழுதும்
ஓய்வு பணியும் சேவை புரியும்
வாய்ப்பு பெற்று மதிப்பில் மலரும்.
மலரும் முகம் பார்க்கும் காலம்
பலரும் செழிக்க வேண்டும் என்பதே
உலகின் உயர்வு உண்மை நடைமுறை
உலவும் தென்றலும் ஊரும் காக்கும்.