Author: THANGAVELU CHINNASAMY
Pathivar, https://www.orcid.org/profile/0000-0003-0888-5440
https://vidwan.inflibnet.ac.in/profile/713099
"I am an interdisciplinary researcher focusing on Ecolonomy Accounting (SoEA)-a unique framework integrating Ecology, Economy, Accounting, History, Education and vital community infrastructure. serving as a Pathivar for Seyalmantram Website https//www.seyalmantram.in/ , I drive systematic understanding of sustainable paradigms through continuous observation, systematic recording, and structured analysis of real-life world life systems. My broader academic portfolio, verified citations, and collaborative cross-disciplinary works are dynamically indexed and synced through my unique scholarly identity, which can be viewed via my Validated ORCID ID Profile."
AREAS OF EXPERTISE
Interdisciplinary Social Sciences ECOLONOMY IN PRACTICE under the System of Ecolonomy Accounting (SoEA) is an interdisciplinary social sciences approach integrating Ecology, Economy, Accounting, History, Education, and necessary community infrastructure. As a Pathivar in Seyalmantram Website, I promote systematic understanding through continuous observation, recording, analysis and life systems.
SEYALMANTRAM.
24 Subha Akila Nagar
Airport
TRICHY. TAMILNADU
INDIA.
CODE DEPENDENT- by MADHUMITA MURUGIAH – Book Review in Tamil-குறியீடு சார்ந்தது
குறியீடு சார்ந்தது (கு-சா ) Code Dependent- CD –
எனும் நூல் மறு பார்வை –
மதுமிதா முருகையா –
குறியீடு உயிரின உட்கரு தாயனை(DNA)
குறியீட்டுத் தொடரில் ஆறனை(RNA).
2024 ம் ஆண்டு பெண்களுக்கான புனைக்கதை இல்லாத நூலுக்கு (Non fiction) பட்டியலிடப்பட்டு உள்ளது .
பிபிசி கலாச்சாரம் பதிவு –
2024 இல் – மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று –
ஒன்பது இயல்பான மக்கள் குழுக்களின் தொகுப்பினை வழங்கி உள்ளார்.
இந்நூல் உலகில் குழுக்களாக வாழும் மக்களிடையே எவ்வாறு அறிவும் உணர்வும் ஏற்படுத்துகிறது என குறிப்பிடுகிறார்.
படைப்பாற்றலின் குறியீடு நூலாசிரியர் – Marcus du Sautoy- இந்நூல் குறித்து இவ்வாறு பதிந்து உள்ளார்.
“மதுமிதா Financial Times
ஆசிரியர் – இயல்பான மக்களின் வாழ்க்கையினை எவ்வாறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கட்டமைப்பு, ஒவ்வொரு தனிமனிதனை, சமுதாயத்தை , தனிமனித முகமை(Agency) , ஆற்றல் மிகு குறைபாடுகளை ஏற்படுத்துகிறது” என இந்நூலினை பற்றி குறிப்பிட்டு உள்ளார்.
தலைப்பு:
“உங்கள் வாழ்வுமுறை, உங்கள் உடலமைப்பு,
உங்கள் குறியீடு,
உங்கள் உடல்நலம், உங்கள் விடுதலை,
உங்கள் காப்பு வலை, உங்கள் முனைப்பு, உங்கள் உரிமைகள், உங்கள் வருங்காலம், உங்களின் மக்கள் திரள் “
என
பத்து தலைப்புகளில்
பதிந்து உள்ளார்.
“செயற்கை நுண்ணறிவின் நிழலில் வாழ்வது.”
எவ்வாறு காலந்தோறும் உதவுகிறது எனலாம்.
நார்மா சால்டா என்ற ஆன்ட்ஸ் என்ற மலையடிவாரத்தில், வடமேற்கு அர்ஜென்டினாவில் முட்புதர்கள் அடங்கிய மோசமான நிலையில் உள்ள இடத்தில் பெரும்பாலும் வசிப்பிடமாகவும் கொண்டவர் ஆவார். அவள் அங்குமிங்கும் வசிக்கும் சமுதாயத்தில் மக்களுக்கு அரசின் சார்பில் வேண்டிய உதவி செய்து வருகிறார். அவர்களுக்கு தேவையான படுக்கை, மற்றும் மயானத்திற்கு உண்டான ஏற்பாடு செய்து வருகிறார்.
என
இந்த நூலாசிரியர் மதுமிதா கூறுகிறார் .
தரவு எனும் சொல்
தொல்காப்பியம் செய்யுள் இயலில்
1382,
“இடைநிலைப்பாட்டே தரவு, போக்கு அடை என நடை நவின்று ஒழுகும் ஒன்று என மொழிப “
1384,
இடைநிலைப்பாட்டே ,
தரவு அகப்பட்ட மரபினது என்ப
1397,
தரவு இன்று ஆகித் தாழிசை பெற்றும் .
வல்லமை மிகும் தரவேற்றச் செயல்
சொல்லின் தரவிறக்க உயிர்ப்பு.
தரவுகள் அடங்கும் பல நிலை
வரவுகள் நிறையும் ஆற்றல் திறன்
ஆரம்ப காலக் பலநிலைக் குறியீடு
பரப்பும் பரப்பளவு எல்லை உண்டோ!
உண்டாகும் நன்மைகள் தரும் விளக்கம்
பண்பாட்டு நிகழ்வு தரவை வழங்கும்
ஆண்டாண்டு காலமாக இருப்பதன் தொடர்
விண்வெளித் தொடர்பு ஞானம் கல்வி.
கல்வித் தரத்தில்
உயர்வு பெறும்
நில் கவனி செல் எனும்
இல்லம் தாய் தந்தை கருப்பொருள்கள்
வல்லமை மிகும் தரவேற்ற செயல்பாடு.
செயல் புரியும் தாயனை ஆறனை
உயர்வு தாழ்வு நிலை நிறைகுடம்
வயலில் விளையும் பயிர்த்தொழில் முறை
அயராது உழைப்பின் தரவிறக்க உயிர்ப்பு.
—————————————
தரவு-வாழ்வின் நிலைக் கண்ணாடி
நிரவு-(சமனாக்குதல்) உயிரணு நுண்ணிழை வாய்ப்பு
வரவு-நலம் தரும் வகை
இரவு பகல் தொடர் பரவல்
பரவும் தன்மை உயர்வு தளம்
சரவு(வயலின்ஒரு பகுதி) பல நிலைகளில் உயிர்ப்பு
கரவு(ஏய்ப்பு) கண்ட காட்சி தொகுப்பு
உரவு(வலிமை) சமுதாய பார்வை கொள்.
Code Dependent- CD – குறியீடு சார்ந்தது (கு-சா )
எனும் நூல் மறு பார்வை –
மதுமிதா முருகையா –
குறியீடு உயிரின உட்கரு தாயனை(DNA)
குறியீட்டுத் தொடரில் ஆறனை(RNA).
2024 ம் ஆண்டு பெண்களுக்கான புனைக்கதை இல்லாத நூலுக்கு (Non fiction) பட்டியலிடப்பட்டு உள்ளது .
பிபிசி கலாச்சாரம் பதிவு –
2024 இல் – மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று –
ஒன்பது இயல்பான மக்கள் குழுக்களின் தொகுப்பினை வழங்கி உள்ளார்.
இந்நூல் உலகில் குழுக்களாக வாழும் மக்களிடையே எவ்வாறு அறிவும் உணர்வும் ஏற்படுத்துகிறது என குறிப்பிடுகிறார்.
படைப்பாற்றலின் குறியீடு நூலாசிரியர் – Marcus du Sautoy- இந்நூல் குறித்து இவ்வாறு பதிந்து உள்ளார்.
“மதுமிதா Financial Times
ஆசிரியர் – இயல்பான மக்களின் வாழ்க்கையினை எவ்வாறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கட்டமைப்பு, ஒவ்வொரு தனிமனிதனை, சமுதாயத்தை , தனிமனித முகமை(Agency) , ஆற்றல் மிகு குறைபாடுகளை ஏற்படுத்துகிறது” என இந்நூலினை பற்றி குறிப்பிட்டு உள்ளார்.
தலைப்பு:
“உங்கள் வாழ்வுமுறை, உங்கள் உடலமைப்பு,
உங்கள் குறியீடு,
உங்கள் உடல்நலம், உங்கள் விடுதலை,
உங்கள் காப்பு வலை, உங்கள் முனைப்பு, உங்கள் உரிமைகள், உங்கள் வருங்காலம், உங்களின் மக்கள் திரள் “
என
பத்து தலைப்புகளில்
பதிந்து உள்ளார்.
“செயற்கை நுண்ணறிவின் நிழலில் வாழ்வது.”
எவ்வாறு காலந்தோறும் உதவுகிறது எனலாம்.
நார்மா சால்டா என்ற ஆன்ட்ஸ் என்ற மலையடிவாரத்தில், வடமேற்கு அர்ஜென்டினாவில் முட்புதர்கள் அடங்கிய மோசமான நிலையில் உள்ள இடத்தில் பெரும்பாலும் வசிப்பிடமாகவும் கொண்டவர் ஆவார். அவள் அங்குமிங்கும் வசிக்கும் சமுதாயத்தில் மக்களுக்கு அரசின் சார்பில் வேண்டிய உதவி செய்து வருகிறார். அவர்களுக்கு தேவையான படுக்கை, மற்றும் மயானத்திற்கு உண்டான ஏற்பாடு செய்து வருகிறார்.
என
இந்த நூலாசிரியர் மதுமிதா கூறுகிறார் .
தரவு எனும் சொல்
தொல்காப்பியம் செய்யுள் இயலில்
1382,
“இடைநிலைப்பாட்டே தரவு, போக்கு அடை என நடை நவின்று ஒழுகும் ஒன்று என மொழிப “
1384,
இடைநிலைப்பாட்டே ,
தரவு அகப்பட்ட மரபினது என்ப
1397,
தரவு இன்று ஆகித் தாழிசை பெற்றும் .
வல்லமை மிகும் தரவேற்றச் செயல்
சொல்லின் தரவிறக்க உயிர்ப்பு.
தரவுகள் அடங்கும் பல நிலை
வரவுகள் நிறையும் ஆற்றல் திறன்
ஆரம்ப காலக் பலநிலைக் குறியீடு
பரப்பும் பரப்பளவு எல்லை உண்டோ!
உண்டாகும் நன்மைகள் தரும் விளக்கம்
பண்பாட்டு நிகழ்வு தரவை வழங்கும்
ஆண்டாண்டு காலமாக இருப்பதன் தொடர்
விண்வெளித் தொடர்பு ஞானம் கல்வி.
கல்வித் தரத்தில்
உயர்வு பெறும்
நில் கவனி செல் எனும்
இல்லம் தாய் தந்தை கருப்பொருள்கள்
வல்லமை மிகும் தரவேற்ற செயல்பாடு.
செயல் புரியும் தாயனை ஆறனை
உயர்வு தாழ்வு நிலை நிறைகுடம்
வயலில் விளையும் பயிர்த்தொழில் முறை
அயராது உழைப்பின் தரவிறக்க உயிர்ப்பு.
—————————————
தரவு-வாழ்வின் நிலைக் கண்ணாடி
நிரவு-(சமனாக்குதல்) உயிரணு நுண்ணிழை வாய்ப்பு
வரவு-நலம் தரும் வகை
இரவு பகல் தொடர் பரவல்
பரவும் தன்மை உயர்வு தளம்
சரவு(வயலின்ஒரு பகுதி) பல நிலைகளில் உயிர்ப்பு
கரவு(ஏய்ப்பு) கண்ட காட்சி தொகுப்பு
உரவு(வலிமை) சமுதாய பார்வை கொள்.
தடம் காட்டும் புவியடி சறுக்கு
தடம் காட்டும் புவியடி சறுக்கு.
தடம் காட்டும் புவியடி சறுக்கு.
படிக்கும் போது படிவம் அறிவோம்
துடிக்கும் நெஞ்சம் சுற்றும் சுற்றுலா
தடிக்கும் உருவம் மாறும் மெய்யியல்
இடிக்கும் நேரம் மின்னல் ஒளி.
ஒளிரும் மூலம்
ஒளிக்கீற்று படமே
பளிச்சிடும் பகல் தொடர் பரவல்
வெளி இணைப்புகளில் விண்வெளித் தொடர்
எளிதில் விளங்கும் படிவமே படிமலர்ச்சி.
படிமலர்ச்சி வரலாற்று வரையறை போக்கு
இடிதாங்கி கண்டுபிடிப்பு தள்ளிப்போடும் மின்னொளி
அடிஅடியாய் நகரும் புவியியல் அடி
வடிவமைப்பு கண்ட கண்டம் துண்டம்.
துண்டம் நிகழ்வில் கலக்கும் பருப்பொருள்
பண்டம் பண்டகப் பொருளாய் வளர்ச்சி
அண்டம் பற்றும் பரவல் பாலகவீதி
பிண்டம் பிணைப்பு உயிரணுத் தாயனை.
தாயனை தாய்மை ஆற்றலில் ஆறனை
இயற்கை அலை அலையாய் படிமலரும்
வயலில் வாழும் முறை அறிமுகம்
வயிறு உணரும் மனிதயினத் தேடல்.
தேடல் முடிவுகள் குறியீடு சான்று
ஆடல் பாடல்களில் வளமே கலைகள்
இடம் சார்ந்த உட்கரு உயிரினம்
பாடம் படித்தோம் புவியடி சறுக்கு .
சறுக்கு நிலை நிறைவிட மாற்றம்
ஆறு ஏரிகள் கடலடி எரிமலை
மாறுதல் என்பதை தடங்காட்டுவதே நிலம்
உறுப்பு நாடுகளின் உரிமை உண்டு.
உண்டு உயிர்த்து வசிக்கும் மாநிலம்
துண்டாக மாற்றும் நில அதிர்வு
ஆண்டு தோறும் நடைமுறை வாழ்வியல்
கண்ட மாறுதலே படிப்பினைத் தொடர்.
தடம் காட்டும் புவியடி சறுக்கு
தடம் காட்டும் புவியடி சறுக்கு.
தடம் காட்டும் புவியடி சறுக்கு.
படிக்கும் போது படிவம் அறிவோம்
துடிக்கும் நெஞ்சம் சுற்றும் சுற்றுலா
தடிக்கும் உருவம் மாறும் மெய்யியல்
இடிக்கும் நேரம் மின்னல் ஒளி.
ஒளிரும் மூலம்
ஒளிக்கீற்று படமே
பளிச்சிடும் பகல் தொடர் பரவல்
வெளி இணைப்புகளில் விண்வெளித் தொடர்
எளிதில் விளங்கும் படிவமே படிமலர்ச்சி.
படிமலர்ச்சி வரலாற்று வரையறை போக்கு
இடிதாங்கி கண்டுபிடிப்பு தள்ளிப்போடும் மின்னொளி
அடிஅடியாய் நகரும் புவியியல் அடி
வடிவமைப்பு கண்ட கண்டம் துண்டம்.
துண்டம் நிகழ்வில் கலக்கும் பருப்பொருள்
பண்டம் பண்டகப் பொருளாய் வளர்ச்சி
அண்டம் பற்றும் பரவல் பாலகவீதி
பிண்டம் பிணைப்பு உயிரணுத் தாயனை.
தாயனை தாய்மை ஆற்றலில் ஆறனை
இயற்கை அலை அலையாய் படிமலரும்
வயலில் வாழும் முறை அறிமுகம்
வயிறு உணரும் மனிதயினத் தேடல்.
தேடல் முடிவுகள் குறியீடு சான்று
ஆடல் பாடல்களில் வளமே கலைகள்
இடம் சார்ந்த உட்கரு உயிரினம்
பாடம் படித்தோம் புவியடி சறுக்கு .
சறுக்கு நிலை நிறைவிட மாற்றம்
ஆறு ஏரிகள் கடலடி எரிமலை
மாறுதல் என்பதை தடங்காட்டுவதே நிலம்
உறுப்பு நாடுகளின் உரிமை உண்டு.
உண்டு உயிர்த்து வசிக்கும் மாநிலம்
துண்டாக மாற்றும் நில அதிர்வு
ஆண்டு தோறும் நடைமுறை வாழ்வியல்
கண்ட மாறுதலே படிப்பினைத் தொடர்.
Contributed Papers – ICTCIT 2024
Contributed Papers – ICTCIT 2024
சொற்படி விளங்கும் பண்பாடே வரலாறு .
சொற்படி விளங்கும் பண்பாடே வரலாறு.
அருள்படும் அண்டச் சேர்க்கை சேவையில்
இருள்படு நெஞ்சத்து இடும்பைத்
தீர்க்கும்
பொருள்படும் ஆற்றல் அறிய தேவை
பருப்பொருள் தழுவும் உருப்பொருள் நிலைப்பு.
நிலைப்பு நிம்மதி கிட்டும் அருமருந்து
நிலைப்பில் நிற்பவை பொறுப்பில் பெறுபவை
தலைப்பு தலைமுறை முறைமைத் தொடர்
வலைப்பின்னல் பக்கம் உருப்படி சேரட்டும்.
சேரும் காலம் தேடும் வண்ணம்
யாரும் பற்றி அறிவதே அளவுகோல்
அருமை அன்பில் பெருகும் வல்லமை
தருவதும் பெறுவதும் நற்குணத்தின் மலர்ச்சி.
மலரும் முகம் புதிய விசை
பலரும் பின்பற்ற
நிம்மதியில் நிறைவுறும்
பலமுறையில் காத்து பொறுமையில் சிறக்கும்
நலமுடன் வாழ பின்புலத்திலும் நகரும்.
புலரி புலன் உணரும் விடியல்
மலரி மலரும் முகம் பார்க்கும்
அலரி பூக்கும் பூச்செடி காட்டும்
பலரின் பாதுகாப்பு சமுதாய பார்வை.
பார்வை கொள் என நடைமுறை
கார் குழல் காற்று அலை
நார்சத்து உணவும் உண்டு உயிர்
சேர்க்க உறங்கும் நேரம் பழகு.
பழகு முறை இலக்கில்
உறங்கு
வழக்கம் வழிபாடு கொள்முறை சிறக்கும்
பழகும் வாய்ப்பு உருவாக்க முடியும்
வழக்கப்படி வளரும் தன்மை உடையது.
உடையது என்றும் சொற்படி விளங்கும்
நடைமுறை வாழ்வில் நலம் தரும்
உடை உள்ளம் மகிழும் வண்ணம்
அடையும் வரையறை இன்றே நிகழும்.
சொற்படி விளங்கும் பண்பாடே வரலாறு.
சொற்படி விளங்கும் பண்பாடே வரலாறு.
அருள்படும் அண்டச் சேர்க்கை சேவையில்
இருள்படு நெஞ்சத்து இடும்பைத்
தீர்க்கும்
பொருள்படும் ஆற்றல் அறிய தேவை
பருப்பொருள் தழுவும் உருப்பொருள் நிலைப்பு.
நிலைப்பு நிம்மதி கிட்டும் அருமருந்து
நிலைப்பில் நிற்பவை பொறுப்பில் பெறுபவை
தலைப்பு தலைமுறை முறைமைத் தொடர்
வலைப்பின்னல் பக்கம் உருப்படி சேரட்டும்.
சேரும் காலம் தேடும் வண்ணம்
யாரும் பற்றி அறிவதே அளவுகோல்
அருமை அன்பில் பெருகும் வல்லமை
தருவதும் பெறுவதும் நற்குணத்தின் மலர்ச்சி.
மலரும் முகம் புதிய விசை
பலரும் பின்பற்ற
நிம்மதியில் நிறைவுறும்
பலமுறையில் காத்து பொறுமையில் சிறக்கும்
நலமுடன் வாழ பின்புலத்திலும் நகரும்.
புலரி புலன் உணரும் விடியல்
மலரி மலரும் முகம் பார்க்கும்
அலரி பூக்கும் பூச்செடி காட்டும்
பலரின் பாதுகாப்பு சமுதாய பார்வை.
பார்வை கொள் என நடைமுறை
கார் குழல் காற்று அலை
நார்சத்து உணவும் உண்டு உயிர்
சேர்க்க உறங்கும் நேரம் பழகு.
பழகு முறை இலக்கில்
உறங்கு
வழக்கம் வழிபாடு கொள்முறை சிறக்கும்
பழகும் வாய்ப்பு உருவாக்க முடியும்
வழக்கப்படி வளரும் தன்மை உடையது.
உடையது என்றும் சொற்படி விளங்கும்
நடைமுறை வாழ்வில் நலம் தரும்
உடை உள்ளம் மகிழும் வண்ணம்
அடையும் வரையறை இன்றே நிகழும்.
14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
14,00,000
1.4 மில்லியன் ஆண்டுகள் பழமையான கல் கருவிகள் ஐரோப்பாவில் மனிதர்களின் ஆரம்ப சான்றுகள் உள்ளன.
மனிதர்கள் நிமிர் நிலையில் உள்ள உள்ளுறுப்புகள் காலந்தோறும் மேம்பட்டு வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்று ஆகும்.
இது குறித்து நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளுறுப்புகள் மாறிவிடும் ஒன்று என பதிவிலும் தொல்காப்பியம் செய்யுள் இயலில் கூறப்பட்டுள்ளன.
‘நிமிர்’ குறித்து
தொல்காப்பியம்
பொ.அ . 1429. செய்யுள் இயல்:484
“அடி நிமிர் கிளவி ஈர் – ஆறு ஆகும் !
அடி இகழ்ந்து வரினும் கடி வரை இன்றே”
முகம் என்னும் சொல் ‘முகு’ என்ற அடியினின்று பிறந்தது.
அகநிலைகள் ஆறும் வருமாறு
1.
நான்கிதழ் உள்ள மூலம் –
2.
ஆறிதழ் உள்ள கொப்பூழும்
3.
பத்து இதழ் உள்ள மேல் வயிறு
4.
பன்னிரண்டு இதழ் உள்ள நெஞ்சமும்
5.
பதினாறு இதழ்கள் கொண்ட மிடறும்
6.
இரண்டு இதழ்கள் உள்ள புருவ நடுவும்
ஆகிய ஆறும் ஆறு மூல ஆதாரங்கள் எனப்படும்..
புவி’ தோற்றத்திலும் ” ‘பு’திய ‘வி’சை ” ஆகும்.
உலகம் இரு மடங்கு நீரின் சுழற்சியில் உள்ளது.
வான வெளியில் அமைந்த அண்டங்களில் கதிரவன், தீப் பிழம்பான அண்டத்தின் துண்டே.
‘முன்னீர் என்று ஓதி நிலத்திற்கு முன்னாகிய நீர்
நீர் வெள்ளத்தில் ‘-
என உரைத்தனர்.
தொல்காப்பியம்-எழுத்து அதிகாரம்
3. பிறப்பியல்
நூ.பா.எண்.84.
‘அகிலமே அகரமாக’ கரந்துறையில்
அ-அண்ட சரசாரங்களில்
கி-கிட்டும்
ல-லட்சக்கணக்கான பொருட்கள் யாவும்
மே-மேன்மை பெறும்.
அ-அகர எழுத்தில்
க-கரத்தில் பற்றி
ர-ரகசிய கோடுகளில்
மா-மாந்தர்களாக எழுத்தறிவு பெற்று
க-கற்போம்!, கற்பிப்போம், கடமைதனை செய்வோம்.
கரந்துறையில்
அ-அறிவு
ஆ-ஆதாரம்
இ-இன்பம்
ஈ-ஈகை
உ-உண்மை
ஊ-ஊன்றுகோல்
எ-எழுத்து
ஏ-ஏற்றம்
ஐ-ஐவகை
ஒ-ஒரு பதம்
ஓ-ஓராயிரம்
ஔடதம்
என்று ‘ 12 ‘
உயிர் எழுத்துக்களின்
ஓசையை
ஒலியன்களை
அதனதன்
குரல் ஒலி நிலை
உணர்வோம்,
உணர்த்துவோம்.
உயிர் எழுத்துக்களின் பிறப்பு
84. ‘அவ்வழிப்
பன்னீ ருயிரும் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.’
மேற்கூறிய முறையில்,
பன்னிரண்டு உயிர்களும்,
தத்தம் நிலைமையில்
குரல் வளையில்
தோன்றிய காற்றால்,
ஒலிக்கும்.
பன்னிரண்டு
உயிர் எழுத்துகளும்
பொதுவாகக் குரல்
வளையில் தோன்றும்
என்பதாம்.
எ.கா:
அகிலம்
ஆனது,
இயற்கை
ஈன்றெடுத்தவையாகும்.
உன்னதமாக
ஊரெங்கும்,
எண்ணத்தால்
ஏற்றமிகும்.
ஐவகையில்,(நீர்,நிலம்,காற்று,நெருப்பு, பேரண்டம்)
ஒரு பதமாகி
ஒராயிரக்கணக்கில்
ஔதகமிளிர்கிறது.
இந்த
பன்னிரண்டு
எழுத்துக்களும்
தமிழ் எழுத்தில்
உயிரெழுத்தாகி
ஊரெங்கும்
பரவுகிறது.
85. ‘அவற்றுள்.
அ, ஆ, ஆயிரண்டு அங்காந்து இயலும்.’
மேற்கூறப்பட்ட
உயிர் எழுத்துகள்
பன்னிரண்டனுள்,
‘அ, ஆ’ , எனும் அந்த
இரண்டு எழுத்தும்,
வாயைத் திறந்து
கூறும்
எழுத்துக்களாக
பிறக்கும்.
அ, ஆ, இரண்டையும்
ஒலிப்பதற்கு
வாயைத் திறத்தலே
போதுமானது.
86. ‘இ, ஈ, எ.ஏ, ஐ யென இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்றோரன்ன
அவைதாம்,
அண்பல், முதல்நா, விளிம்புறல் உடைய.’
‘இ, ஈ, எ, ஏ, ஐ’
என்று ஒலிக்கும்,
அப்பகுதிப்பட்ட
ஐந்து எழுத்துக்களும்,
மேற்கூறப்பட்ட
‘அ, ஆ’ வைப்போன்று
வாயைத் திறக்க உண்டாகும்.
எனினும்,
அவ்வைந்தும்,
பல்லினடியும்,
அடிநா ஓரமும்,
பொருந்தப் பிறக்கும்
தன்மையதாகும்.
87. ‘உ, ஊ, ஒ, ஓ ஔ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்’
‘உ, ஊ, ஒ, ஓ, ஔ’
என்று சொல்லப்பட்டு
ஒலிக்கும்,
இந்த ஐந்து எழுத்துகளும்
இதழோடு
குவித்துக் கூற
பிறக்கும்,
இவற்றை ஒலிப்பதற்கு
வாயைத் திறத்தலோடு
உதடுகளையும்
குவித்தல் வேண்டும்.
88. ‘தத்தந் திரிபே சிறிய வென்ப’
உயிர்களும் மெய்களும்
ஒவ்வொரிடத்துப் பிறப்பனவற்றை
அறிவோம்.
குறிலில் குறைந்து
நெடிலில் நீட்டும்
எழுத்தையும்
நுண்ணுணர்ந்து
ஆராயுமிடத்தும்
அதனதன் வேறுபாடுகள்
சிறியன உடையது
என்பதையும் அறிவோம்.
நாக்கில் சிறக்கும் குறில் நெடில்
வாக்கில் மலரும் சொற்களே.
நான்கு சுழற்சியில் பெரும் சுற்று
நன்கு வகுத்திடும் ஆரம்பத் தொடர்
அன்ன முதலாய் ஆற்றல் பெருகிடும்
நன்று பயின்ற நாவிதழ் கூறிடும்.
கூறிடும் அகநிலை ஆறிதழ் வகுத்திடும்
மாறிடும் குறியீட்டு சதுர உறுதியில்
வேறிடம் சென்றிடும்
கொப்பூழ் வயிறு
ஊறிடும் நெஞ்சம்.
நெஞ்சம் நிறைந்த மிடறும்(கழுத்து) ஒலித்திட
தஞ்சம் அடைந்து ஐம்புலன் யாவும்
எஞ்சிய பகுதி காத்திடும் ஆரச்சுற்று
மஞ்சம் அடித்தளம் ஆற்றிடமே நன்று.
நன்றே பயின்றிடு நால்வகை அறிந்திடு
அன்றே ஆற்றிடும் பங்கில் வகித்திடும்
ஊன்றுகோல் கொள்ளிடம் என்றும் சொல்லிடம்
சான்றுகளே சான்று சேவையே தேவை.
1202
மெய்ப்பாட்டியல்
புது முகம் புரிதல் பொறி நுதல் வியர்த்தல்
எத்தியோப்பியாவில் மனித இன நிமிர் குழு(ஹோமோ எரெக்டஸ் ) பயன்ப்படுத்தப்பட்ட அரிய எலும்பு கை கோடாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கருவியானது தெற்கு எத்தியோப்பியாவின் கான்சோ உருவாக்கத்தில்,
சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பகால அச்சுலியன் காலத்தைச் சேர்ந்த வண்டல் அடுக்கில் கண்டுபிடிக்கப்பட்டது.
மனிதர்களின் தொன்மையான மனித இன நிமிர் குழு (H. Erectus) இனங்கள் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, ஆப்பிரிக்காவிற்கு அப்பால் யூரேசியா வரை முதலில் பரவியது.
மனித இன ஹைடெல்பெர்கென்சிஸின் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலும், ஏழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு இலட்சம் ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கலாம் என ஆய்வு அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.
ரோச் என்பவர் ‘ஹைடெல்பெர்க்’ செர்மனியில் கண்டறிந்ததை பகிர்ந்து உள்ளார்.
அவர்கள் (heidelbergensis) ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸின் மூதாதையர்கள், செர்மனியின் கண்ட மனித இன தற்கால மனிதர்களின் முன்னோர்களாக இருக்கலாம்.
நெருப்பைப் பயன்படுத்திய முதல் மனித இன நிமிர் குழு (Hominin H. Erectus) என்று நம்பப்படுகிறது.
மேலும் கருவிகள் உட்பட பிற ஆரம்பகால தொழில்நுட்பங்களை உருவாக்கியது.
மனித உயர் உயிரினம்
( ஹைடெல்பெர்கென்சிஸ் )ஒரு பெரிய மூளையைக் கொண்டிருந்தனர் என்கிறார்.
ஆரம்பகால புதைபடிவ மனிதர்களைக் காட்டிலும் குறைவான வலிமையான முகம், மேலும் உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது.
பதினான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
பதிவின் நிலை நிறை குறியீடு
ஆதி அந்த மூலக்கூறு
சேரும்
உதிக்கும் இவற்றின் நிலைப்பாட்டு நெகிழ்வு.
நெகிழ்வுத் திறன் தொடர் இலக்கு
பகிர்ந்து அளித்த பண்பாட்டு நிகழ்வு
அகில உலக மொழி பேசும்
மகிழ்ந்து நன்மை தரும் வகைப்பாடு.
வகைப்பாடு தொகுத்து சேர்க்கும் வேலைப்பாடு
வகை வகையான அறிவுத் திறன்
ஆகையால் இக்கருவிகள் தான் மூலக்கருவி
பகையும் மறந்தும் விளங்கும் பண்பாடு.
பண்பாட்டு குறியீடு கருவிகளின் தொடர்
கண்ட காட்சி தொகுப்பின் மூலதளம்
பண்டமாற்று முறை சரிபார்ப்பு பட்டியல்முறை
தொண்டு சேவை தொகுப்பே ஊடும்அகம்.
