பாலக வீதி 5

அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை

அண்டத்தின் கோலம்.,

“அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. ”

அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை ஆனது எப்படி எனக் காண்போம்.

#வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
#திசை திரிந்து தெற்கு ஏகினும்

70,000ஆண்டுகளுக்கு முன்பு விதைகளை அறிந்த காலம் எனலாம்.

70,000ஆண்டுகளுக்கு முன்பு விதைகளை அறிந்த காலம் எனலாம்.
ஒரு நொடி பா

‘விதையே நிலைக்கும்.’ 
விதை ஊன்றிய வேரின் தொடர்பு
கதை நிலைக்கும் தொடர்.
வேர் ஊன்றி விதைகள் வரும்
     பார்த்து பழகிய காட்சிகள் பல
ஓர் பங்கு பரந்த வெளியில் 
     ஊர் எங்கும் உணவு முறை. 
முறையின் இலக்கில் வரலாற்று பதிப்பு 
     மறை பொருளின் விளங்கும் தன்மை 
அறை கூவல் மரபு வழி 
    உறைவிட இருப்பிடம் குடிமக்களின் குறியீடு

குறியீடு புரத உணவு மூலம் 
    அறிகுறிகள் யாதென அறிந்த சமையல் 
பறித்து உண்ணும் பழக்கம் கனிகாய்கள் 
   ஊறிய குடிநீரை குடிக்கும் குடியானவன். 

குடியிருப்பு தங்கும் வீடு ஆடை
      படிப்பினை மக்கள் ஆற்றலின் தொடர்பு
தடித்த தசை தரச் சைகை 
படித்து கை காட்டிய வரம்பு. 

பாலக வீதி 4

பாலக வீதி 4

ஏன் கரந்துறை சொற்கள் ?

ஏன் கரந்துறை சொற்கள் ?

பாலக வீதி 3

பாலக வீதி 3

பாலக வீதி – வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

பாலக வீதி வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

பாலக வீதி

பாலக வீதி

காலந்தோறும் மானுடம் டிசம்பர் 10ந் நாள் 2025

காலந்தோறும் மானுடம் டிசம்பர் 10ந் நாள் 2025

73,000 ஆண்டுகளுக்கு முன்பு ஓவியங்களின் காலம் எனலாம்.

73,000 ஆண்டுகளுக்கு முன்பு ஓவியங்களின் காலம் எனலாம்.

73, 000 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க கால ஓவியங்களின் காலம் எனலாம்.

‘முகவை’ எனும் கரந்துறை சொல் ஆக
படம் வரைதலுக்கு பயன்படுத்தலாம்.

‘முன்பு கண்டுபிடித்த வையககுறிகள்’
என கரந்துறை சொல்லினில் கூறலாம் .
குறுக்கு கோடுகள் வரைந்து முதன் முதலில் வரையும் ஓவியம் எனலாம்.
படம் ஓவியமாக வரைந்த தொடக்க காலம் எனக் கூறலாம்.

தென்னாப்பிரிக்காவின் ப்ளோம்போஸ் குகையில் கண்டுபிடித்த வந்த ஒரு கல் துண்டில் உள்ள குறுக்கு வெட்டு கோடுகள் காணப்பட்டன.
தென்‌ ஆப்பிரிக்காவில் (தெ.ஆ)
கலைப் பொருட்கள் பல கண்டுபிடித்தனர்.

தொடக்க கால மனிதர்கள் முன்னர் நினைத்ததை விட குறைந்தது 30,000 ஆண்டுகளுக்கு முன்பே குறியீட்டு வடிவமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்ததைக் குறிக்கிறது.
(இயற்கை ஆங்கில நாளிதழ்)

கலைப்பொருள்:
ஒன்பது சிவப்பு கோடுகள் பொறிக்கப்பட்ட
ஒரு சிறிய மணற் கலவை கொண்டதாகும் .
தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடக்க கால மனித இனங்களைக் குறிக்கும்.

நுண்ணோக்கி கருவியில் வேதியியல்
பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது
இந்த வரைபடம் வெவ்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி
(வரைதல் vs வேலைப்பாடு) மற்றும் ஊடகங்கள்
(பாறை vs மணற்காரைத் துண்டுகள்) பயன்படுத்தி
ஓத்த சுருக்க வடிவங்களை உருவாக்கிய
ஓர் அடையாளம் ஆக திகழ்கிறது.
இது ஒரு குறியீட்டு அமைப்பு மற்றும்
சிக்கலான அறிவாற்றல் திறன்களைக் குறிக்கிறது.

சிவப்பு காவிப் பூச்சு: ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த இந்த மணிகள் சிவப்பு காவிப் பூச்சுடன் காணப்பட்ட,
ஒரு நிறமி ஆகும், அக்காலத்தில் நிறங்களுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இது, மணிகளுக்கு வண்ணமளித்து, அவற்றின் தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காகப் பூசப்பட்டிருக்கலாம்.

சூழல்:
பொறிக்கப்பட்ட பல்வேறு நிறத்தில் மூடப்பட்ட ஓடு மணிகள் போன்ற பிற குறியீட்டு கலைப்பொருட்களை போலவே இந்த கண்டுபிடிப்பு அதே தொல்பொருள் அடுக்கில் செய்யப்பட்டது .
ஒரு நொடி பா தொடரியல்.
மணற் பாறைக்கல்லில் நிறைவு செய்யும்
குணமே வண்ண ஓவியம்.

காவிக்கல் கொண்ட கலைப்பொருள்
பாவினம் நினைவில் நிறைவு செய்யும்
தாவி பிடித்து கையகப் பொருளில்
ஆவியில் வெந்த உணவக அறிவு.

அறிவுசார் மனித இன நிறம்
தறித்த நிலையறிந்த தொடர் நிலைப்பாடு
வறியவர் நிலைப் பொருளின் இருப்பு
கறிகாய் கனி வகைகள் பற்றிய பயிற்சி.

பயிற்சி செய்யும் நினைவகத் தொடர்
பயிர் வகைநிலை வையகச் சேர்க்கை
மயிரிழையில் உயிர் மெய்‌ வளர்ப்பு
பயிருக்கு தண்ணீர் விடும் படிமலர்ச்சி.

படிப்படியாய் முன்னேறி வரும் நொடியும்
நாடி பிடித்து அறிந்த மருத்துவ
படிப்பு பணி மணி வரையறை
நொடிப்பொழுது வாழ்வும் அறநெறி பாடும்.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்