ஒரு நொடி பா ‘கனவு’

ஒரு நொடி பா ‘கனவு’

செல்லானவையின் உல்லாச நினைவலையே கனவு!
நில்லாது நிலைக்காது செல்லாதவையே .

நினைவு பல தோன்றும் காட்சி
உனை காண வைக்கும் சாட்சி
கனை போல் தொடுக்கும் அலைவரிசை
எனையும் உனையும் எதையும் இணைக்கும்.

இணைப்பது யாவும் தொடராத எல்லையே
ஆணையிடும் உலகின் பல்வேறு படக்காட்சியும்
அண்மை நிகழ்வு எதிலும் இல்லாதவை
உண்மை என்பதே செல்லாத படத்தொகுப்பு.

படம் முழுக்க உள்ளது எல்லாம்
அடம் பிடித்து சொல்லும் கதையுமல்ல
இடம் பொருள் ஏவல் வினை
கடந்து சென்று அந்த நேரத்தொடரே.

நேரத்தொடரும் இரவு பகல் பாராது
தூரத்தில் உள்ளவையும் உள்ளத்து போலியே
நரம்பியல் இணைக்கும் நினைவின் இயல்பு
மரபியல் நினைவில் நல்லதை நாடுவோம்.

MARCH 24 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 24 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 23 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 23 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 22 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 22 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 21 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 21 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

Why Interdisciplinary approach studies in Acrostic Way

Why Interdisciplinary approach studies in Acrostic Way

MARCH 20 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 20 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 19 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 19 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

ஒரு நொடி பா ‘நிலை’

ஒரு நொடி பா ‘நிலை’

விந்து சென்ற நிலைக் கருமுனை
வந்து சேர்ந்த செல்லினக்கூடு.

தென்றல் வந்து தீண்டும் போது
இன்பம் கோடி தரும் வாழ்வு
உன்னைநான் சந்தித்த நாள் முதலே
நன்கு கூடிய பார்வை கூறும்.

கூறுகள் மாறும் போதும் நின்
ஆறுதல் தேர்வில் முழுமை ஆக்கும்
மன்றம் கூடி மகிழும் வண்ணம்
கன்னி கனிந்த பூவினத் தோற்றம்.

தோற்றப் பொலிவு பெறும் தருணம்
கற்றுக் கொள்ள பள்ளியறைப் பாடம்
பற்றும் இலக்கு எல்லை மீறும்
மற்றும் சிலநேரத் துளியில் வித்து.

வித்து கருக் கலந்த உறவும்
சத்து உள்ள சதை துடிப்பு
பத்து இலக்க போதிய அளவு
ஒத்து கொண்ட சான்று நிலை.

MARCH 18 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 18 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்