ஏன் இணைய தளம் தேவை?

இயலமைவி பகிர்வு நூலில் Easy.org பதிந்தவை.,

ஏன் தமிழ் இணையதளம் தேவை?

செயல் மன்ற பதிவராக

‘தமிழ் இணையக் கருத்தரங்கு 2019’

கலந்து கொண்டதை
இணையத்தில்
ஒரு ஆசிரியராக
பதிந்து
அதற்கு உண்டான
தகுதியை
ஏற்படுத்திக் கொண்டதை
வாழ்நாள் நிகழ்வாக,
மகிழ்வாக
கருதுகிறேன்.


தமிழ் இணையம் ஓர் தொடரி

ஏன் இணையத்தளம் தேவை?-2

உள்ளடக்கம்:

தமிழும் மனிதமும்-
பாவலர் : கே.பி. பத்மநாபன் – கவிதை

மனித வாழ்வின் தொடர்பு
எண்ணங்களாலும்,
எழுத்துக்களாலும்
உருவாக்கப்படுகிறது.

நம் மொழிதலின்
பதிவில் நிலைப் பெற்று
வருகின்றன.

மனித வாழ்வு, சைகை
வரிவடிவம், எழுத்து என
வட்டார வாழ்க்கை முறைமை
ஆகியவைகளில்
வாய் மொழியால்
தொடரப் படுகின்றன.

மொழி எழுத்துரு
வடிவங்களால்
நிலைப் பெறுகின்றன.

இயற்கை மொழி
கதை,
கவிதை,
கட்டுரையில்
தமிழ் மொழிக்கும்
சிறப்பு உண்டாகும்.

எழுத்துரு வடிவம்,
காகித முறையில்
இருந்து
கண் இனி,
எண் இனி, என
கணினி, எணினி என்ற
இலக்கு முறைமையில்
எழுத்துருவாக்கம்,
மின்னல் பதிவாகி
இக் காலச் சக்கரத்தின்
கட்டாயப் பதிவாக
உருமாறி உள்ளது.

கடந்த 18 வருடங்களாக
‘உத்தமம்’ என்ற அமைப்பு
உலக அளவில் இந்தியாவில்,
தமிழ் மொழி
இணையச் செயல்பாட்டிற்கான
முறைமையை தமிழக
பல்கலை கழகங்களை
தொடர்பு ஏற்படுத்தி
மாநாட்டின் மூலம்
தொடர்பு ஏற்படுத்தி வருகிறது.

இதன் நிர்வாகிகள் அனைவரும்
வெளி நாட்டில் வசிக்கும்
முனைவர், ஆர்வலர்களாவர்.

இதில் ஒரு ஆசிரியராக, ஆர்வலராக
பதிவு செய்து
பங்கு கொள்ளும்
வாய்ப்பு எமக்கும் கிட்டியது.

225 நபர்கள் பதிந்ததில்
Easy Chair.org 45 பதிவுகள்
எணினியில் பதிவாக்கத்தில்
இரு பாவலர்களின் கவிதைகள்,
எமது கட்டுரைகளை
பதிவேற்றம் செய்தேன்.

முதலில் தமிழ் கவிதை
பதியலாம் என்ற நோக்கில்
‘தமிழும் மனிதமும்’
என்ற கீழ்க் கண்ட முதல் கவிதை.

‘தமிழும் மனிதமும்’

கவிதை பதிவு:

கே.பி. பத்மநாபன் கவிதை:

தமிழும் மனிதமும்


மனத்துக்கண் மாசிலனாய் ஆதல்தான் அனைத்தறனென் றறிந்த பண்பு;

அனல்புனலால் அழியாத கல்விதனைக் கசடறவே கற்று நின்று

மனமொத்த அன்பறனோ டறனிழுக்கா இல்வாழ்வை நோற்கும் பண்பு;

தனதறிவின் மேலாய்த்தன் மக்களோங்க வாழுதலே தமிழன் பண்பு.

அன்பினது வழியதில்தான் அனைத்துயிரின் நிலையென்றே அணைக்கும் பண்பு;

இன்பமெலாம் வாழ்வினிலே இனியவிருந் தோம்பலென ஏற்ற பண்பு;

இன்சொல்லே இனிதீயும் எனும்மெய்யை என்றோயிங் குணர்ந்த பண்பு;

கொன்றன்ன இன்னாசெய் தார்க்குமொரு நன்றிசெயும் தமிழன் பண்பு.

சமன்செய்கோல் போல்கோடா(து) உயர்நிலையை நெஞ்சத்துள் கொண்ட பண்பு;

தமதரும்நா காத்தலுடன் கதம்காத்துப் பணிவடக்கம் கொண்ட பண்பு;

தமதுயிரின் மேலாகத் தனியொழுக்க நெறிகாக்கும் மேன்மைப் பண்பு;

அமருலகை உய்க்குமறப் பொறையுடைமைப் பொருளுணர்ந்த தமிழன் பண்பு.

பிறன்மனையை நோக்காத பேராண்மைச் சான்றோனாய் வாழும் பண்பு;

பிறனாக்கம் மீதென்றும் அழுக்காறு கொள்ளாத நெஞ்சப் பண்பு;

புறம்கூறிப் புன்மையுடன் பொய்த்துயிராய் வாழாத பொலிந்த பண்பு;

மறந்தும்தான் பிறன்கேடு சூழாத மானுடமே தமிழன் பண்பு.

பயன்மரமாய், அற்றாரின் அழிபசியைத் தீர்க்கின்ற ஈகைப் பண்பு;

உயர்வான அருட்செல்வத் தவப்புகழும் வாய்மையுடன் இணைந்த பண்பு;

இயன்றவரை சினம்காத்திங்(கு) இன்னாசெய் தார்க்குநலம் செய்யும் பண்பு;

அயலார்க்கும் பகுத்தளித்தே அனைத்துயிரை அரவணைத்தல் தமிழன் பண்பு.

அறத்திற்கும் மறத்திற்கும் அகத்திற்கும் புறத்திற்கும் ஆன பண்பு;

பிறப்பிறப்பின் பெருமைக்கும் பெருவாழ்வின் உயர்வுக்கும் இலக்க ணத்தை

திறத்துடனே செப்பிசெய லாக்கிவழி காட்டுவது குறளின் பண்பு;

குறளறத்தின் நெறிவழியே குவலயத்தில் வாழ்ந்துயர்தல் தமிழன் பண்பு!


கே.பி.பத்மநாபன்
6 , இந்திரா நகர், சாந்தி கியர்ஸ் அருகில்,
சிங்காநல்லூர், கோவை- 641005

நாளை பாவலர் வல்லநாடன் கவிதை தொடரும். , . ,

உலக இணைய மாநாடு 2019 குறிப்பு:

இந்திய நாட்டில் அதிகமான
இணையப் பகிர்வில்
தொடர்ந்து
இரண்டாவது நிலையில்
தமிழ் மொழி இணைய
உலாவில் சொற்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.


1988ல் கணினியில்
சென்னை ரயில்
தலைமையக கணக்கு
கணினி பயிற்சி,
பொன்மலை கணினி
பயிற்சிப் பட்டறையில்
எமது பயணம் தொடங்கியது.

இன்று ‘அண்ணா பல்கலைகழகம்,சென்னை’
‘உலக தமிழ் இணையக் கருத்தரங்கம் 2019,
‘ https://www.seyalmantram.in ‘
என எமது இணையத் தள தொடர்பு
கணினி, எணினி மூலம் பயணம்
தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

மொழி சார்ந்த படைப்புகளை,
எணினியில்,
கை பேசியில்
இணையத்தில் பதிவது,
அதற்கு உண்டான செயல்களை,
தகவல்களை சேகரிப்பது,
பரிமாறிக் கொள்வது
ஒரு தொடர் செயல்.

கடந்த இரு வருடங்களாக
இணையத் தளம்,
தொடர்ந்த இந்த பதிவை
மேற் கொள்கிறேன்.

நமது நாட்டில் பல
தமிழ் ஆர்வ இணையதள
வல்லுநர்களால் கைவிடப்பட்ட
இந்த இணைய தளச் செயலை
தொடர்ந்து மேற்கொள்வதில்
மிகுந்த மகிழ்ச்சியும்
உற்சாகமும் அடைகிறேன்.

மேலும் சிங்கப்பூரில்
தமிழ் ஆர்வம்
இணையத்தின் மூலம்
எவ்வாறு
பள்ளி மாணவ
பருவத்திலே
பயிற்றுவிக்கப் படுகிறது
என்பதை இந்த
தமிழ் இணைய
மாநாட்டில்
அறிந்து கொண்டேன்.

‘தமிழ் இணையத் தேவை பதிவு’

தொடரும் . ,

பதிவர்,
செயல் மன்றம்
https://www.seyalmantram.in

IYALAMAIVI(Digital)
(இயலமைவி)
By
Thangavelu Chinnasamy
Pathivar, Seyalmantram

Introduction:

This Article is useful for Tamil web design development in Tamil Grammar and transliterating the old Tamil scripts with the local spoken language and along with the analysis of Tamil letters joining with the language using Digital learning approach.

During the ancestral period, the Sound echoed from our mouth was the vital in our body organ for expressing our opinion and several signs we showed in the transactions with our relationship to others.
After understanding the signs from others, our vocal expression is being developed upon with the natural language from the areas where the people is living in with conglomeration.
The word expresses in any native language in order to use in Computational Linguistics model in the Intra-active Voice Response (IVR) in the web design and the same is being incorporating in the Digital formats with necessary code to be initiated.
In the Tamil language also, Unicode can be designed in such a way that by transforming the Computational framing with the basic Tamil Uyir (Vowels)Mei (Consonants) letters.
The Natural Linkage with the Digital format is designing with the usage of matrices in the input code.
A web based typing language script is prescribed in CDAC GIST to integrate Indian Language
to enable typing

KURIKODARAN (குறிக்கோடறன்)

A code for Tamil language is prescribed in CDAC gisttranserver.in with Tamil-tm_in
As We all know that the ‘ Code ‘ is the main tools in Computer Software Development.
Similarly, In Designing the Tamil Web, the CODE is the main tools for Tamil Computational Linguistics into Oral Response.

The Word ‘kurikodaran’ the title using in this article is for the purpose of Website maintenance
in Tamil Language.
The Word ‘code’ is being used in Computer language Programme for generating useful meaning in any natural language in the website. The Tamil word ‘kurikodu'(குறிக்கோடு) is also having the same meaning as ‘code’ in English.
Aran (அறன்) in the above title with the word ‘kurikotaran’ is denoting for performing our duty with the
good intention in the Tamil Language.
The Root words is the main frame for constructing so many positional words development.
Machine Language Learning approach in the digital formats is to be framed in such a way to facilitate to perform in with the chip sets arrangement.
Code User Interface (CUI):
The Unicode Chart code design for Tamil letters by framing with digital formats can improve
the usage of the Automatic Conversion. The Code User Interface in any programmable in the Web design is being used in the Natural Language Tools.

 • In any Natural Language, a Letter is being used for framing words.
  e.g; Tamil Spoken Language Morphological letters can create for framing a word as noted below:

Anil-அணில்(அ+ணி(ண+இ)+ல்(ல+்)

*The Word ‘Anil’ can frame in for Tamil Computational language with any Natural Language code for using in the web design.
*A Word can connect with the linking letters of the same word, also with some other words which is denoting different meaning in its usage.
We call it a word-unit for the same which does not show anything by itself.
A Tamil word can be classified with the structure of the Tamil word into two as

 1. ‘பகுபதம்’ Paghupatham(Divisible Word-DW)
 2. ‘பகாப்பதம்’ Paghapatham(Indivisible Word-IW)
  The above divisible and indivisible word should also to understand in order to forming in Tamil Language Computational Technology.
  Paghupatham(DW) will have 6 Part
  *Paghuti(பகுதி) Head part
  *Vighuti(விகுதி) End Part
  *Idainilai(இடைநிலை) Middle Part
  *Santhi (சந்தி) Connection
  *Sariyai (சாரியை) Euphonic augment
  *Vigaram(விகாரம்) Change
  e.g.
  அறிஞன்-Paghupatham Word
  அறி+ஞ+அன்=அறிஞன்
  Paghapatham:
  A word which cannot classify into
  Head Part (பகுதி)
  End Part (விகுதி) is called as Indivisible Part-IW

e. g; தேன்(தேன்), மரம்(maram)
A word is also grammatically classified into classes
Name (பெயர்) Noun
Verb (வினை(அ)செயல்) Action
Preposition (இடை ) Connection
Adjective (உரிச்சொல் ) Noun Phrase
Adverb (வினை அடை) Verb Phrase
In a sentence, a relationship between a Noun and a verb is the case (வேற்றுமை உருபு).
It is represented by a suffix or post position

The above such classification in Tamil letters with the words can be modified with the code procedures by incorporating with any other natural languages, by framing in Digital technology for net work.

Vowels(Uyirum-உயிரும்) Consonants(Meiyum-மெய்யும்) is bonding with ‘ m ‘ sound, for some words pattern.
Along with m.m in sound, it is difficult to identify some silent signs and to analyse the same for certain Morpheme (கட்டுருபன்) and it is also essential divide the words in with some letters, by joining with the consonants (mei) and Vowels (uyir) in Tamil Letters.

*Natural Language of the sound can notify in the Tamil transliteration also.

 • Interfacing with the letters and sound are to be classified and coded.
 • Programmable codes are to be framed with the sound and morphemes in the Tamil Unicode.

The Interactive Voice Response (IVR) can also generate with the Kurikotaran (Iyalamaivi).

The following input code in the Computational Checks can produce fruitful results in the output
with the following Processing compilations.

Morphemes Code Compilation in IVR:

Grammatical Language Analysis Creation

(இலக்கண மொழி பகுப்பாய்வு உருவாக்கம்)

Natural Language Process Steps in Tamil

(இயற்கை மொழி ஆய்வில் பங்கு)

Spelling Checkers (உச்சரிப்பு சரிபார்ப்பு)

Search Engine (தேடல் இயந்திரம்

Information Retrievals & Extractions

(மீட்பும் பிரி்த்தெடுத்தலும்)

Machine Language Transliteration Process)

Grammar Checks in Local Language

with its root words.

Tools Using in Natural Language Process:

The following Process in the tools are helpful to have input in the frame so as to get the results in the output format.

 • Content Analysing Processing
 • Question and Answer Processing
 • Sentence Automation Processing
 • Discussion Processing
 • Morphology Learning Processing
 • Language Learning Processing

IYALAMAIVI -Expanded Word Format ( in Tamil):

இயலமைவி (IYALAMAIVI)-

The above *Iyalamaivi * word is describing as follows:

The machine translation is the numerical changes of 0,1 into Tamil Consonants and Vowels (Uyir and Mei) Letters by changing into written and spoken format with the following Tamil formats activating levels.
இ-இயந்திர
ய-யதார்த்த
ல-(இ)லக்க 0,1 குறியீட்டில்
மை-மையத் தானியங்கி
வி-விவரப்பேசி

Iyalamaivi Functions:

The following Iyalamaivi functionalities is improving the in the natural language formation with Computational and Digital setup

 • Computing Chipsets
 • Transforming Chipsets from 0,1
  into ‘Natural Language’ forms in Hardware setup,
 • Programmable Code formation
 • Forming Chipsets
 • Changing Natural Functions.

Kurikodaran-குறிக்கோடு+அறன்=குறிக்கோடறன்(Hackathan)

The Kurikodaran Projects are involving in the following steps for framing the Tamil letters directly into the Digital formats.

 • Code Structures-Understanding
 • Explaining the sound format with Video
 • Forming the Morphemes with the Uttering
  Sound and Seeing through the Pictures.
 • Morphemes Formation
  (with Tamil Uyir, Mei, Uyirmei Letters).

Interfaced (இடைமுக அகப்படுத்துதல்)

 • The Tamil Vowels, Consonants(Uyir, Mei)Letters Can Join with the below mentioned methods with the Unicode
  e.g., The Tamil word ‘ Anil ‘ is being written as
  ‘ அணில்=அ+ணி(ண+இ)+ல்(இ+ல்)’
 • The Tamil word Morphemes is being expressed
  by coining the Tamil Letters into Tamil Phoneme
  (ஒலிக்கப்படும் தமிழ் சொற்களின் ஒலியன்
  தமிழ் எழுத்துக்களில் உருவடைந்து
  எழுத்துருவாக மாற்றம் அடைதல்)

ஒலியன் =
‘செய்றேன்’ என்ற சொல்லை-செ(ச+எ)ய்(ய+்)றே(ற+ஏ)ன்(ன+்), எனவும்

சொல்=
‘செய்கிறேன் என்ற சொல்லை-
செ(ச+எ)ய்(ய+்)கி(க+இ)றே(ற+ஏ)ன்(ன+்)

என்ற தமிழ் குறிகளை உள்ளீடு செய்து,
அச்சொல்லுக்கு உண்டான ஒலிக்குறிகளையும்
எழுத்துருவையும் உள்ளீட்டை சரியான குறிக்கோடுகளை நிர்ணயம் செய்கிறோம்.
With the above Unicode framing for each language is to be linked with the Sound Cloud Format so as to get the user’s voice in the real written message.

Polysemy:
A Symbol, word or Phrases means many different things called as Polysemy
e.g, Bank means Financial Institution, River Bank
In Tamil word such as Padi (படி) is also denoting the relevant meaning in accordance with the circumstances of the speeches and writings. Polysemy word is required to be analysed and the output of the tools should define the related meanings with the ‘Kurikodaran’ methods as explained in the above.
When we say the circumstances in which we express the above we should understand the related meaning of the objects.

Conclusion:

This Iyalaimaivi Presentation is helpful to have a meaningful ‘Porunmai ‘ with English to Tamil, Tamil to English Translation in both written as well as oral format. It also explains Synonyms, Antonyms, Entailment etc ., by framing with Ascii code to Tiscii Code, and for by using Digital Unicode prescribed for transliteration purposes.

Reference

Tamil Virtual University
(தமிழ் இணைய பல்கலைக் கழகம்-குறிப்பு)

Anna University Internet Conference NLP Tools

Prof.Rajendran Sanakaravelayuthan

Tools Configuration with Tamil Unicode Characters-
Kalyanasundaram Tools for Word-Processing Tamil

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: