பாரதியார் பிறந்த தின வாழ்த்துக்கள் – கரந்துறையில்

பாரதி – கரந்துறையில்

பா-பாட்டின்
ர- ரகத்திலும்
தி-திக்கெட்டையும் ஒருங்கிணைத்தவர்.

நாடிச் சென்றால் நாட்டின் பலமென
ஒருங்கிணைத்தவர்.

சாதிகளில் பிரிவில்லை யாவரும் ஒன்றென
ஒருங்கிணைத்தவர்.

நாளும் கிழமையின் இயற்கையின் சூழலென
ஒருங்கிணைத்தவர்.

மொழியின் செம்புலமையும் வாக்கின் சிறப்பென
ஓருங்கிணைத்தவர்.

பாரதியார் பிறந்த தின வாழ்த்துக்கள்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: