தந்தை தந்த சாதனையின் மிடுக்கு

சாமியில் சின்ன சாமி

உள்ளம் உருகும் சாமி

உறுதிப்பட செயல்படும் சாமி

ஊரார் அறிந்திடும் சாமி

ஊரெங்கும் உலவிடும் சாமி

புண்ணிய பூமியில்

பூரணத்தை மணந்தாய்

புவனம் போற்றும் புதல்வர்களையும்

புதல்வியையும் புன்னகையுடன்

பூத்துக் குலுங்க மலரச் செய்வாய்.

https://m.facebook.com/groups/980029092048474?view=permalink&id=1145680432150005

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA