சொற்கள் வழிபாடாக, சட்டமாக

இன்றைய நமது குரல் – திருக்குறள்

எண் : 643

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கோளாரும்
கேட்ப மொழிவதாம் சொல் .

விளக்கம் :
சொல், கேட்பவரை ஆக்கப் பூர்வச் செயலுக்கும் , கேளாதவரை அச்சொல்லை பயன்படுத்துவதுமே
அந்த மொழியின் சொல்லின் வன்மையாகும் .

இன்றைய சிந்தனை :

மனித இனம் , சம நிலை ஏற்படுத்தவே ஒர் இறைத்தன்மையை வலியுறுத்தினார்கள் , முன்னோர்கள் .

ஓர் நல்நிலை உருவாக்க, இறைவனாகவே, அரசனாகவோ
நியமிக்கப்பட்டது , மனித இனம் .

பின்னர் , தலைமை நிர்வாகத்தை நிறுவினார்கள் .

சொற்கள் வழிபாடாக மாறுகிறது , சட்டமாக உருவெடுக்கிறது .

மனித இன பேசும் மொழியில் மகத்துவம் பெறுகிறது.