514 – குறள்-நமது குரல்
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறுஆகும் மாந்தர் பலர்
விளக்கம் :
ஆராய்ந்து, தெளிந்து செயல்படும் போது
வேறுபடுவதையும் கண்காணித்து செயல்படுதல்
நலமாகும் .
நற்செயலுக்கு :
இன்று பயன்படுத்தி செயல்படும் பொருட்கள் அனைத்தும்
நம் செயல்களால், நம் பயன்பாட்டிற்காக உபயோகப்படுகின்ற பொருட்கள்.
நம் நினைவகத்தில் உருவாகி பொருட்களாக நிலைப் பெற்றவை ஆகும் .
அதிகமாக உற்பத்தி செய்யப்படடவைக்கூட, சில பொருட்கள் பயன்படாமல் தேங்கி போகலாம் .
கண்காணிப்பு என்றும் தேவை.