குறள் -நமது குரல்
538 . புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
விளக்கம் : உயர்ந்தவைகளை போற்றி செயல்படவேண்டும்;
அவ்வாறு செயல்படாதவர்களுக்கு உயர்வு நிலை ஏற்ப
இயலாது .
நற் சிந்தனைக்கு :
இயற்கையில் நாம் செய்கின்ற, உபயோகப் படுத்துகின்ற
பொருட்கள் யாவும் நமது சுற்றுப் புறச் சூழ்நிலையை
பாதிக்காமல் இருப்பதே என்றும் சிறந்தது.
செயற்கையில் உற்பத்தி செய்யப் படுகின்ற சில ரசயானக்
கலவைகள் யாவும் நமது சூற்றுப் புறச் சூழ்நிலையைப்
பாதிக்கும்.
# சூற்றுப் புறச் சூழ்நிலையைக் காப்போம்.