குறள் – நமது குரல்

குறள் – நமது குரல்

479 . அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும் .

விளக்கம் :

நம் பொருளின் அளவு, வளம் எவ்வுளவு

என்று அறிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

நினவகத்திலிருந்து :

இன்று நாம் உபயோகிக்கும் பல பொருட்கள் முந்தைய

காலத்தில் வாழ்ந்த அரச பரம்பரையில் கூட

உபயோகிக்கப்படாத சாதனங்களே.

இன்றைய முக்கியத் தேவை கூட , நாளை

பயன்படாமல் போய், புதுப் பொருள்கள் உருவாகி

இன்றியமையாதவை ஆகலாம் .

அளவான வாழ்க்கையை அறிந்து வாழ்வோம் .