இந்திய விளிம்பு நிலை நிலவரையறை – நூலக மதிப்புரை

இந்திய விளிம்புநிலை நிலவரையறை – நூலக மதிப்புரை., மற்றும்

ஒளி, ஒலி ஒன்றிவினை புரியும்.

மக்கள் ஆக்கும் இயக்கம் தேடுகிறான்
       அக்கம் பக்கம் யார் என்கிறான்
ஊக்கம் உள்ளம் உடைமை பாடுகிறான்
         ஆக்கம் உயிரணு கொள்கலன் பூங்கா!

பூவிதழ் புவி புரிந்தோர்
      விளங்குவர் தவிடு பொடியாக்கி தகர்த்தெறியும் எரிமலை
குவியும் பண்புகள் குன்று போல்    கவிதைவரிதனில் கட்டுரை புகட்டும் பணி.

பணி, படிநிலை படிமலர்ச்சி வரையறை
      துணி மெய் மறைக்கும் ஆடை
அணி கொண்ட இலக்கின் கணம்
       கணினி எணினி சொல் இலக்கு.

இலக்கு விளிமரபு ஏற்கும் இயற்கை
      சில ‘இ’றுதி ‘உ’றுதி ‘ஐ’க்கிய ‘ஒ’ருமைப்பாடு
அலகு முறை வினைமுற்று தொழில்நுட்பம்
பல உயர்திணை உயிரெழுத்து விளிமரபேற்கும்.
தொல்.சொல்(117)

விளிமரபு சொல் இயங்கும் இலக்கம்
      அளித்திடும் பழக்கம் வழக்கமாய் எண்ணுக;
எளிதில் விளங்கிட ‘எணினி’யும் ஏற்றிடம்
       ஒளி, ஒலி ஒன்றிவினை புரியும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA