இன்றைய நமது குரல்-திருக்குறளில்

செயல் மன்றம்-திருக்குறள்

170 . அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் .

விளக்கம் : பொறாமை உடையவர்கள் வளமுடன்

வாழ்வதும் இல்லை ; பொறாமை

இல்லாதவர்கள் வளமுடன் வாழாமல்

இருப்பதும் இல்லை .

இன்றைய சிந்தனை :

மனித இனம் உருவாவதற்கு, ஒவ்வொரு நிமிடமும்

இயற்கையில் கிடைக்ககூடிய கூடிய மாவுச்சத்தும்

அமிலமும் சேர்ந்தும் , பிரிந்தும் , உயிர் வாழும்

காற்றுடன் கலந்து , நமது மனித இனம் செல்கள்

பல்லாயிரக்கணக்கில் உருவாகி, செயல்பட்டு

அழிகின்றன .