செயல் மன்றம்
திருக்குறள் – 102
காலத்தி னால்செய்த நன்றி சிறிதாயினும்
ஞாலத்தின் மாலப்பெரிது .
விளக்கம் :
மிகச்சரியான நேரத்தில் உதவிசெய்தவர்களை
உலகத்தைவிட மிகப்பெரிதாக கருதப்படும் .
இன்றைய சிந்தனை :
வாழ்த்துக்கள் நீர்க்குமிழிகள் :
தொடர் செயல்கள் ஊற்றுநீராகும் .